Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • யாருக்கு சுதந்திரம் ? எப்போது கொண்டாடுவது ? ஏன் சிந்திக்கவில்லை ?

    கடந்த வருடம் வரைக்கும் சுதந்திரதின கொண்டாட்டம் என்பது முஸ்லிம்களின் பார்வையில் ஓர் சம்பிரதாய நிகழ்வாக இருந்தது. இதனை கொண்டாடுவதற்கு எங்களுக்கு முழு தகுதியும் உள்ளதா என்று எம்மவர்கள் எவரும் சிந்தித்ததில்லை.

  • பொத்துவிலில் தொடங்கிய தமிழ் உறவுகளின் போராட்டம்

    தேர்தல் காலங்களில் மக்களின் வாக்குகளை சூறையாடுவதற்காக ஆயிரம் பொய் வாக்குறுதிகளுடன் முஸ்லிம் தலைவர்கள் வீதியில் வலம்வந்துவிட்டு தேர்தலுக்கு பின்பு மறைந்துவிடுவார்கள்.முஸ்லிம் மக்களுக்கு எத்தனை ஆயிரம் பிரச்சினைகள் வந்தாலும் சிலர் ஊடக அறிக்கையை மட்டும் வழங்கிவிட்டு உல்லாச வாழ்க்கையை தொடர்வார்கள்.

  • கொவிட்-19 வைரஸுக்கு பலியான இலங்கையின் முதல் வைத்தியர்

    கொழும்பு: இலங்கையில், கொவிட்-19 தொற்று காரணமான முதலாவது வைத்தியரின் மரணம் பதிவாகியுள்ளது. ராகமை வைத்தியசாலையில் கடமையாற்றும் 31 வயதான, வைத்தியர் கயான் தந்தநாராயண என்பவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

  • அம்பாறை, தமணயில் இடம்பெற்ற சோகச் சம்பவம்

    அம்பாறை: வீடொன்றில் கொலை செய்யப்பட்ட நிலையில் தாயும் அவரது 13 வயது மகனும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் தமண பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வரலந்த கிராமத்திலுள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது.

  • ரோஹிங்கிய முஸ்லிம்களை இனச்சுத்திகரிப்பு செய்த குற்றவாளி யார் ? கொலைகாரர்களுடன்இலங்கைக்கு உள்ள தொடர்பு

    உலக நாடுகள் மத்தியில் “இரும்புத்திரை” என்று அழைக்கப்படுகின்ற பௌத்த நாடான மியன்மாரில் மீண்டும் அந்த நாட்டு இராணுவத்தினர் ஆட்சியை கைப்பெற்றியதுடன், ஆங்சான் சூக்கியையும் கைது செய்ததாக செய்திகள் வெளிவந்ததையடுத்து “அல்ஹம்துலில்லாஹ்” என்றும் “நீதி கிடைத்துவிட்டது” என்றும், சமூக வலைத்தளங்களில் காணக்கிடைகின்றது.

  • கனடாவில் விருதுபெற்ற குருநாகல் சகீ லதீப்

    எம்.ரீ. ஹைதர் அலி International Invention & Innovation Competition In Canada – 2020 இல் குருநாகல் இப்பாகமுவ பிரதேசத்தை சேர்ந்த இளம் கண்டுபிடிப்பாளர் எம். டீ. எம். சகீ லதீப் இன் Arogya Herbal (சர்ம நோய்களுக்கு சிகிற்சை) Paste to Treat for Skin Diseases எனும் புத்தாக்கத்திற்கு 60கும் மேற்பட்ட சர்வதேச நாடுகளில் இருந்து 600கும் மேற்பட்ட புத்தாக்கங்களில் உயர்ந்த விருதான முதல் 10 சிறந்த கண்டுபிடிப்பு விருது (Top 10…

  • சஹ்ரானைஇயக்கியவர் யார்?

    கொழும்பு: உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதல்களுடன் ஐ.எஸ்.ஐ.எஸ். சர்வதேசபயங்கரவாத அமைப்பு நேரடியாகதொடர்புபடவில்லை என்பதும், தாக்குதலின்பின்னர் அதற்கான பொறுப்பை அவ்வமைப்புஏற்பதற்கான நடவடிக்கைகளை ‘மாத்தளைசஹ்ரான்’ எனும் சந்தேக நபரேமுன்னெடுத்திருந்ததாகவும் விசாரணைகளில்வெளிப்பட்டுள்ளது.

  • இலங்கையில் தடுப்பூசி ஆரம்பம்

    கொழும்பு: இலங்கையில் கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டம் இராணுவ மருத்துவமனையில் மூன்று இராணுவ அதிகாரிகளுக்கு தடுப்பூசி வழங்கி ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

  • முல்லைத்தீவில் மீட்கப்பட்ட நூற்றுக்கணக்கான மோட்டார் குண்டுகள்

    முல்லைத்தீவு, முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி விளையாட்டு மைதானத்தில், புதைக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட பாவனைக்குதவாத நூற்றுக்கணக்கான மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டன.

  • இதயசுத்தியுடன் செயல்படுகின்ற தமிழ் தலைமைகள்! ஆனால் முஸ்லிம் தலைமைகள் ? இதனால் பாதிக்கப்படுவது யார் ??

    முல்லைத்தீவு மாவட்டத்தின் குருந்தூர் காட்டுப் பகுதியில் தமிழர்களின் பாரம்பரிய வழிபாட்டுத்தளத்தை அகற்றிவிட்டு, அங்கு தொல்பொருள் ஆராய்ச்சி என்றபோர்வையில் குறித்த பிரதேசம் சுவீகரிக்கப்பட்டுள்ளது.

  • இந்தியாவினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட 500,000 AstraZeneca கொவிட் தடுப்பூசி

    இந்தியாவினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட 500,000 AstraZeneca கொவிட் தடுப்பூசி, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, இந்திய உயர் ஸ்தானிகரினால் ஜனாதிபதியிடம் கையளிப்பு.

  • வியட்நாம் போரில் அமெரிக்கா பயன்படுத்திய ஏஜென்ட் ஆரெஞ்ச் வேதி தாக்குதல்

    பரிஸ்: வியட்நாம் போரின்போது அமெரிக்கா பயன்படுத்திய ‘ஏஜென்ட் ஆரஞ்ச்’ என்ற மிகக் கொடிய வேதிப் பொருளை உற்பத்தி செய்த, விற்பனை செய்த 14 நிறுவனங்களின் மீது தொடரப்பட்ட வழக்கை பிரான்ஸ் நீதிமன்றம் விசாரணை செய்யவுள்ளது.

←Previous Page
1 … 14 15 16 17 18 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar