Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • அக்கரைப்பற்றில் இறுக்கமான கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வருவதனால் பொலிஸாரும் , இராணுவத்தினரும் முழு நேர கண்காணிப்பில் ஈடுபடுவார்கள்

    – நூருல் ஹுதா உமர் அக்கரைப்பற்று: சுகாதாரத்துறையினருடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடல் மிகவும் கவலை தருபவையாக இருக்கின்றது. மக்கள் தொடர்ச்சியாக கவனயீனமாக நடந்து கொண்டிருக்கின்றனர், நிலைமையை சிரமேற்றி கட்டுப்பாடுடன் செயற்படவில்லை, என்ற பரவலான ஆதாரபூர்வமான குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன .

  • வெளிநாடுகளிலிருந்து 45,000 இற்கும் மேற்பட்ட இலங்கையர் நாடு திரும்பியுள்ளனர்

    கொழும்பு: கொரோனா வைரஸ் தொற்று சூழ்நிலை காரணமாக வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள இலங்கையரில் இதுவரை 45,509 பேர் நாடு திரும்பியுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

  • எமக்காக பேசியவரை விமர்சிக்காதீர்கள்

    பாராளுமன்ற உறுப்பினர் சாணாக்கியன் அவர்கள் முஸ்லிம் சமூகத்திற்காக பேசினார் என்பதற்காக அவ்வாறு பேசுவதனை விரும்பாத சிலர் சானாக்கியன்மீது இல்லாத குறைகளை தேடி வதந்தி பரப்புகின்றனர்.

  • மௌலானாவின் குற்றச்சாட்டு நியாயமானது

    கொழும்பு: முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான அலி சாஹிர் மெளலானா தனது இராஜினாமா கடிதத்தில் தெரிவித்துள்ள விடயங்கள் நியாயமானவை எனவும் அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்த எம்.பிகள் தொடர்பில் கட்சி உயர்மட்ட குழுவும் அதிஉயர் பீடமும் கூடி இறுதி முடிவு எடுக்கும் எனவும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

  • காத்தான்குடியில் சஹீதான மர்ஹும் ஏ.எல்.எம்.பளீல் DS

    மண்ணைவிட்டுச் சென்று 15ஆண்டுகள் 2005.12.04-2020.12.04 உலகில் பலர் உருவாகலாம் அவர்களுள் சிலரே உத்தமர்கள் ஆகின்றனர். பிறப்பு ஒரு சம்பவம் ஆனாலும் இறப்பு ஒரு சரித்திரம் ஆகவேண்டும் என அணு விஞ்ஞானி அப்துல் கலாம் குறிப்பிடுகின்றார்.அந்தவகையில் மர்ஹூம் ஏ.எல்.எம்.பளீல் நற்பிட்டிமுனையின் ஒரு சரித்திர புருஷன்.

  • உடதலவின்ன படுகொலைக்கு 19 வருடங்கள்! மு.காங்கிரசின் பெயரால் உல்லாசம் அனுபவிக்கின்றவர்களுக்கு இது தெரியுமா ?

    முஸ்லிம் காங்கிரசின் வளர்ச்சிக்காக இரத்தம் சிந்தியும், உயிரை அர்பநித்தும், சொத்துக்களை இழந்தவர்களும் ஏராளம். அன்று சமூகத்தின் அடிமட்டத்தில் இருந்த பலர் இன்று கோடீஸ்வரர்களாகவும், அந்தஸ்தில் உயர்ந்தவர்களாகவும் கான்பிப்பதென்றால் அதற்கு அடிமட்ட போராளிகளின் தியாகமே காரணமாகும்.

  • இளைஞனின் உடல் பூனோச்சிமுனை கடற்கரையில் கண்டெடுப்பு

    நேற்று 05:12.2020 காலை 09:40 மணியளவில்காத்தான்குடி கடற்கரைக்கு குளிக்கச் சென்று காணாமல் போனMJM. Zainee 18 வயதுடைய இளைஞனின் உடல் இன்று காலை பூனோச்சிமுனை கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

  • PHI மீது உமிழ்ந்த சந்தேகநபருக்கு விளக்கமறியல்

    பண்டராகம, அட்டுலுகம பகுதியில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட நபரை அழைத்துச் செல்ல வந்த பொதுச் சுகாதார பரிசோதகர் மீது உமிழ்ந்ததாக தெரிவிக்கப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபருக்கு இம்மாதம் 17ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

  • இதுதான் ஜனநாயகம்

    குற்றத்தின் தன்மையிலும், சட்டத்திலும், நீதிமன்றங்களிலும் எந்தவித மாற்றமுமில்லை. ஆனால் ஆட்சி அதிகாரம் மட்டுமே மாறியது. அதன்பின்பு குற்றவாளிகளுக்கான தண்டனைகளின் தன்மைகளும் மாறியது.

  • உறவினர்கள் ஏற்காத உடல்கள் அரச செலவில் தகனம்

    கொழும்பு: கொவிட்-19 தொற்றிய நிலையில் மரணித்தவர்களின் சடலங்களை, அவர்களது உறவினர்கள் அல்லது பாதுகாவலர்களால் ஏற்கப்படாவிடின், அவற்றை அரசாங்க செலவில் தகனம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

  • ஏமாந்தது யார் ? ராஜபக்சாக்களுக்கு ஜால்ரா அடிப்பதனால் நன்மைகள்யாருக்கு ?

    தென்னிலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத கருத்துக்களை முன்வைத்து அப்பாவி சிங்கள மக்களின் உணர்வுகளை உசுப்பேத்தியே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது என்பதனை மறைப்பதற்கு எதுவுமில்லை.

  • சந்திர கிரகணம் நவம்பர் 30ஆம் தேதி

    ஜனவரி 10, ஜூன் 5, ஜூலை 5 ஆகிய தேதிகளுக்கு பிறகு நவம்பர் 30ஆம் தேதி நிகழவுள்ள நிலவு மறைப்பு 2020ஆம் ஆண்டில் நான்காவது மற்றும் கடைசி நிலவு மறைப்பாகும்.

←Previous Page
1 … 18 19 20 21 22 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar