WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • ஸ்டார்க் ஒருநாள் அரங்கில் புதிய சாதனை

    கொழும்பு: அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ஒருநாள் போட்டிகளில் விரைவாக 100 விக்கெட்டுக்கள் வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார். அவுஸ்திரேலியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த முதல் ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலியா 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

  • கொழும்பு புகையிரதத்தில் கதவைத் திறக்காத நெதர்லாந்தின் இளம் தம்பதிகள்!

    கொழும்பு: நெதர்லாந்தின் இளம் தம்பதிகள் கொழும்பு, கோட்டை புகையிரத நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று (21) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இரண்டாம் வகுப்பு டிக்கட்டுடன், முதலாம் வகுப்பில் பயணம் செய்தமைக்காகவே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

  • நுவரெலியாவில் இடம்பெற்ற ஆடை அலங்காரப் போட்டி

    பா.திருஞானம் நுவரெலியா: நுவரெலியா குதிரை பந்தய திடலில் ரோயல் ட்ரூப் கழகத்தின் (ROYAL TURF CLUN) ஏற்பாட்டில் குதிரை சவாரி போட்டி நடைபெற்றது. போட்யில். ருமேனா ஓசினி (Romena Oshini) அவர்களின் ஆடை வடியமைப்பில் ஆடை அழங்காரம் நடைபெற்றது. இதில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அழகிகள் கலந்துக் கொண்டார்கள்.

  • விளையாட்டு மைதானத்தில் கழிவுகளை கொட்டுவதற்கு உடந்தையாக இருந்த இரு உணவகங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக நீதி மன்றில் வழக்கு தாக்கல்

    பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மஞ்சந்தொடுவாய் சவுண்டர்ஸ் விளையாட்டு மைதானத்தில் நேற்று 21-08-2016 ஞாயிற்றுக்கிழமை இரவோடு இரவாக இரு உணவகங்களின் கழிவுகள் (குப்பைகள்) அடங்கிய 20க்கும் மேற்பட்ட பைகள் இனம் தெரியாதோரினால் வீசப்பட்டுள்ளது. இது தொடர்பில் அப்பகுதியிலுள்ள பொது மக்கள் 22-08-2016-இன்று திங்கட்கிழமை காத்தான்குடி பொலிஸாருக்கு அறிவித்ததையெடுத்து அங்கு விஜயம் செய்த காத்தான்குடி பொலிஸ் நிலைய சூழல்,சுற்றாடல் பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.ஐ.செல்வராஜா தலைமையிலான பொலிஸ் குழுவினரும்,பொது சுகாதார பரிசோதகர்களும்

  • பெண்களுக்கான பஸ் சேவை

    காத்தான்குடி: ஆரையம்பதி, காத்தான்குடி, நாவற்குடா மற்றும் கல்லடி பிரதேசங்களிலிருந்து மட்டக்களப்பு நகரத்திற்கு பிரத்தியோக வகுப்பிற்காக சனி மற்றும் ஞாயிறு தினங்களில் செல்லுகின்ற பெண் மாணவிகளுக்கு பிரத்தியோகமாக (விசேடமாக) ஒரு மகளிர் பேரூந்து சேவை ஒன்றினை நடாத்துவதற்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் கிழக்கு மாகாண வீதிப்பயணி போக்குவரத்து அதிகார சபையுடன் தொடர்புகொண்டு அதனை முன்னெடுப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து கிழக்கு மாகாண வீதிப்பயணி போக்குவரத்து அதிகாரசபையின் மட்டக்களப்பு காரியாலயம் அதற்கான நடவடிக்கைகளை…

  • இலங்கையின் பொருளாதாரம் நெருக்கடியில் உள்ளது

    மட்டக்களப்பு: இலங்கையின் பொருளாதாரம் நெருக்கடியான நிலையில் இருப்பதாக உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல கூறியிருக்கிறார்.”வெளிநாட்டு முதலீடுகள் மூலமே பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும்” என்றும் அவர் தெரிவித்திருக்கின்றார். கிழக்கு மாகாணத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்த அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல தனது அமைச்சு சார்ந்த நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு உரையாற்றினார்.

  • நாமல் ராஜபக்ஷவுடன் கரிபியன் தீவுக்கு சென்ற நடன மங்கை!

    கொழும்பு: பொதுநலவாய நாடுகளின் விளையாட்டு போட்டியை நடாத்தும் உத்தியோகபூர்வ நாட்டை தெரிவு செய்யும் வாக்கெடுப்பில் கலந்து கொள்வதற்காக கேரிபியன் தீவுகளின் சென்ட் கிட்ஸ் நாட்டுக்கு சென்ற இலங்கை தூதுக்குழுவுடன் நாமல் ராஜபக்ச அழைத்துச் சென்ற இரவு நேர களியாட்ட விடுதியில் நடனமாடும் யுவதியான நாமலி என்ற பெண் குறித்தும் விசாரணை நடத்த பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் தீர்மானித்துள்ளனர்.

  • முஸ்லிம் பெண்களுக்கு திருமணம், விவாகரத்தில் சம உரிமை தரும் சட்டம் தேவை

    கொழும்பு: நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் சமமான அடிப்படை உரிமை வழங்கப்படாதபோது, அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தினால் பயனேதும் இல்லை என பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. குறிப்பாக முஸ்லிம் சமூகத்தில் இளவயது திருமணங்கள் இடம்பெறுவது, திருமணங்களின் போது பெண்களின் விருப்பத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படாமை, ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில்

  • ஏழை குழந்தையின் வாழ்வுக்காக பாத்திமா றிப்கா (வயது.14 புத்தளம்) மருத்துவ உதவி கோரல்

    புத்தளம்: திடீர் முள்ளந்தண்டு வளைவு காரணமாக அவதியுறும் மேற்படி சிறுமியின் மருத்துவ செலவுக்கு பெற்றோர்களின் வருமையின் காரணமாக இரு கரம் ஏந்துகின்றனர். சாதாரண வாகன ஓட்டுனரான தந்தை ரிபாய் அவர்கள் மூன்று கட்டமாக நடைபெறவுள்ள சத்திர சிகிச்சைக்காக பாரிய மருத்துவ தொகையான 18 இலட்சம் ரூபாயை செலுத்துவதட்கு இயலாமை காரணமாக .எமது உறவுகளிடமம் தனவந்தர்களிடமும் உதவி கரம் கோருகிறார்.

  • ஷிப்லி இது உனக்கு…

    எனது Diplomatic நண்பனும் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் பொறியியலாளரும்,வளர்ந்து வரும் இஸ்லாமிய சிந்தனையுடனான அரசியல் சானக்கியம் களந்த இளம் சாதிக்க நினைக்கும் அரசியல்வாதி ஷிப்லி பாரூக்கிற்கு எல்லாம் வல்ல அல்லாஹ், உலகில் பிள்ளை செல்வம் எனும் கொடையில் இருந்து நான்காவது பிள்ளை செல்வமாக பெண் பிள்ளையினை இன்று வழங்கியமையினை நினைத்து நண்பன் ஷிப்லிக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கும் அதே இடத்தில், அல்லாவிற்கு நன்றியினையும் தெரிவிக்க கடமைபட்டுள்ளேன். வாழ்த்துகிறேன் ஷிப்லி நான் உன்னை…

  • கிழக்கு மாகாணத்திற்கு பெருமை சேர்த்த சம்மாந்துறை முஹம்மட் பிரோஸ்

    சப்னி அகமட் சம்மாந்துறை: 2016ம் ஆண்டிற்கான அரச புகைப்பட விருது வழங்கல் விழாவில் life style and cultural events பிரிவில் திறமைச் சான்றிதழ் பெற்று தன் ஊருக்கும் மாகாணத்திற்கும் பெருமை தேடித்தந்தார் சம்மாந்துறை புகைப்படக் கலைஞ்சர் முஹம்மட் பிரோஸ். இப் போட்டிப் பிரிவில் அதிகப்படியான விண்ணப்பங்கள் காணப்பட்டது மட்டுமன்றி இலங்கையின் தலைசிறந்த புகைப்பட கலைஞர்கள் பலரும் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.

  • ஐ.தே.கட்சியின் வெற்றிக்கு உழைத்தவர்கள் உடன் தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகோள்

    புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் காத்தான்குடி: ‘ஐக்கிய தேசியக் கட்சியை எமது காத்தான்குடிப் பிரதேசத்தில் வழி நடாத்திய அமைப்பாளர்களும், ஐ.தே.கட்சியுடன் கூட்டிணைந்த அரசியல் கட்சிகளும் தேர்தல் காலங்களில் மாத்திரம் இக்கட்சியின் ஆதரவாளர்களை உஷாராக்கி அவர்களை பிரச்சாரப் பணிகளிலும், வாக்கு வேட்டையிலும் ஈடுபடுத்திய பின்னர் அவர்களை முற்றாக மறந்து ஒதுக்கி ஓரங்கட்டிவிட்டு, அமைப்பாளர்கள் தமது சொந்தத் தேவைகளையும், கூட்டிணைந்த கட்சிகள் தத்தமது கட்சிகளைச் சேர்ந்த ஆதரவாளர்களின் தேவைகளையும் ஐ.தே.கட்சியின் மேலிடத்தோடும், அமைச்சர்களோடும் தொடர்பு கொண்டு நிறைவேற்றிக் கொண்டதே இப்பிரதேசத்தில் ஐ.தே.கட்சியின்…

←Previous Page
1 … 175 176 177 178 179 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar