ஏழை குழந்தையின் வாழ்வுக்காக பாத்திமா றிப்கா (வயது.14 புத்தளம்) மருத்துவ உதவி கோரல்

puttalamபுத்தளம்: திடீர் முள்ளந்தண்டு வளைவு காரணமாக அவதியுறும் மேற்படி சிறுமியின் மருத்துவ செலவுக்கு பெற்றோர்களின் வருமையின் காரணமாக இரு கரம் ஏந்துகின்றனர். சாதாரண வாகன ஓட்டுனரான தந்தை ரிபாய் அவர்கள் மூன்று கட்டமாக நடைபெறவுள்ள சத்திர சிகிச்சைக்காக பாரிய மருத்துவ தொகையான 18 இலட்சம் ரூபாயை செலுத்துவதட்கு இயலாமை காரணமாக .எமது உறவுகளிடமம் தனவந்தர்களிடமும் உதவி கரம் கோருகிறார்.

இக் குடும்பத்தினர் பிரபல்யமான புத்தளம் இஜித்துமா மைதானம் முன்னாள் இருக்கும் வீட்டில் வசித்து வருகிறார்கள் .

J.M RIFAI

Account Number : 009200294496014

Peoples Bank Puttalam branch

  • தகவல் முகமட் ஜீஸான்

puttalam

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s