Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • இலங்கை-அவுஸ்திரேலியா டெஸ்ட் போட்டி இன்று: வரலாற்றை மாற்றுமா இலங்கை?

    -MJ இன்று அவுஸ்திரேலியா நேரப்படி காலை 10:30 மணிக்கு (இலங்கை நேரப்படி காலை 5 மணி) ஆரம்பமாகும் இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஹொபார்ட், ஓவல் மைதானத்தில் ஆரம்பமாகிறது.

  • சுப்ரீம் சட்-1 செய்மதியை விண்ணுக்கு ஏவியமை இலங்கை குடிமகன் ஒவ்வொருவனுக்குமான வெற்றி

    நாம் இந்நாட்டின் மைந்தர்கள். இலங்கையின் தேசியக் கொடிக்கு பெருமை சேர்த்துள்ளோம். அண்மைக்காலமாக இலங்கை மற்றும் உலகெங்கும் பேசப்பட்ட ஒரு விடையம் இலங்கையின் விண்வெளிப் பயணம் பற்றியதாகும். செயற்கைக் கோள் ஒன்றை விண்வெளிக்கு அனுப்புவதென்பது பல முக்கிய அரசாங்கங்களுக்கே பெரும் சவாலாக இருக்கும் நிலையில், இலங்கையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று இந்தச் சாதனையைச் செய்திருப்பது உலகெங்கும் பெரும் வியப்பை ஏற் படுத்தியுள்ளது.

  • மீனவர்களுக்கான தொடர் மார்க்க வகுப்பு

    இஸ்லாமிய கல்விஅபிவிருத்தி மையம் ஊர் வீதி, காத்தான்குடி – 05 077-2346492 அஸ்ஸலாமு அலைக்கும் (வறஹ்)

  • தள வைத்தியசாலையில் இலவச இரத்தப் பரிசோதனை

    டீன்பைரூஸ். தேசிய சுகாதார வாரத்தினை முன்னிட்டு 12.12.2012 புதன்கிழமை காத்தான்குடி தள வைத்தியசாலையில் இலவச இரத்தப் பரிசோதனையும், நோய் துன்பங்களை ஒழிக்க ஒன்று படுவோம் என்ற தொனிப் பொருளில் கருத்தரங்கும், புத்தக வெளியீடும் DR. RM. ஆதில் MBBS  தலைமையில் இடம் பெற்றது.

  • காத்தான்குடியிலுள்ள வங்கிகள் யாவும் வட்டியுடன் தொடர்பு

    டீன் பைரூஸ். பொருளாதார அடிமைத்துவம். காத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் ஏற்பாட்டில் விசேட பயான் 12.12.2012  புதன்கிழமை இஷா  தொழுகையின் பின் இஸ்லாமிய வழிகாட்டல் மஸ்ஜிதில் நடை பெற்றது. இந் நிகழ்வுக்கு பிரதம பேச்சாளராக அஷ்செய்ஹ்-அல்.ஹாபிழ். ஹூசைன் சின்னலெப்பை (BCS) அவா்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

  • பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியா சென்று விளையாடக்கூடாது

    ஐ. சி. சி முன்னாள் தலைவர் எச்சரிக்கை பாகிஸ்தான் ஒருநாள் அணியில் அப்ரிடி நீக்கம்; இந்தியாவுக்கு எதிரான அணி அறிவிப்பு 2008 ஆம் ஆண்டில் மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து இரு நாடுகள் இடையே கிரிக்கெட் போட்டி எதுவும் நடத்த அனுமதி அளிக்கப்படவில்லை. இரு நாட்டு கிரிக்கெட் சபைகளும் எடுத்த முயற்சியினால் அரசின் அனுமதியுடன் இரு நாடுகள் இடையே 5 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக கிரிக்கெட் போட்டி தொடர் நடக்க இருக்கிறது.

  • ‘இராணுவத்தில் சேர்க்கப்பட்ட 13 பெண்கள் மருத்துவமனையில்’

    அண்மையில் இலங்கை இராணுவத்துக்கு கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து சேர்த்துக்கொள்ளப்பட்ட பெண்களில் ஒரு தொகுதியினர் உளவியல் ரீதியான சுகயீனம் காரணமாக கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

  • விடைபெற்றார் பாகிஸ்தான் தூதுவர்

    நாடு திரும்பும் இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவர் சீமா இலாஹி பெலோச் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேற்று அலரி மாளிகையில் சந்தித்து விடைபெற்றார்.

  • ஈமானின் கொடி சுமந்த இளங்குயில் ரிஸ்கான்

    சவூதி அரேபியா மக்கா நகரில் 83 நாடுகள் பங்கு பற்றிய சர்வதேச அல்குர்ஆன் மனனப் போட்டியில் முதலாமிடம் பெற்ற இலங்கை மாணவன் ரிப்தி முஹம்மட் ரிஸ்கான் அவர்களைப் பாராட்டி எழுதிய கவிதை: -மதியன்பன் பூரிக்கிறது உள்ளம் ஒரு புல்லாங்குழலின் வாசிப்புக் கண்டு.! அந்த வாசிப்புக்கு அங்கீகாரமும் கிடைத்திருக்கிறது.

  • பறவையின் பார்வையில் …. காத்தான்குடி

    கூகிள் வரைபடத்தின்  (Google Map) மூலம் எடுக்கப்பட்ட செய்மதிப் படங்கள் இவை. ஓர் பறவையின் பார்வையில் (Bird View / Bird Eye) அல்லது விமானத்தில் செல்லும் பயணிகளின் பார்வையில் காத்தான்குடி  இவ்வாறுதான் காட்சிதரும்.

  • சாப்பிட்ட உடன் செய்யக்கூடாதவை

    சாப்பிட்ட பின்பு ஒருவர் சிகரெட் பிடித்தால், அது சாதாரண நேரங்களில் சிகரெட் பிடிப்பதைவிட மிகப் பெரிய கெடுதலை விளைவிக்கும். சாப்பிட்டவுடனேயே பழங்களைச் சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது. அது கெடுதியானது. காரணம் உடனே அது காற்றினை வயிற்றுக்குள் அனுப்பி வயிறு உப்புசத்திற்கு ஆளாக்கும் நிலையை (Bloated with air) உருவாக்குகிறது. எனவே சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரம் முன்பு பழம் சாப்பிடுங்கள் அல்லது சாப்பிட்டு ஒரு மணி அல்லது 2 மணி நேரத்திற்குப் பின்பு பழங்களைச்…

  • வசந்தம் TV இல் ‘சரித்திரத்தை திரும்பிப்பார்’

    -முகம்மட் ஸஜி 12.12.12 புதன்கிழமை அன்று இரவு 10 மணிக்கு உலகத்தொலைக்காட்சி வரலாற்றில் முதன் முறையாக 20 மற்றும் 21ஆம் நுாற்றாண்டுகளில் உலகை அதிரவைத்த வரலாற்று முக்கியத்துவம் மிக்க பல சரித்திர நிகழ்வுகளையும்

←Previous Page
1 … 1,181 1,182 1,183 1,184 1,185 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar