விடைபெற்றார் பாகிஸ்தான் தூதுவர்

Pakistan-1[1]நாடு திரும்பும் இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவர் சீமா இலாஹி பெலோச் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேற்று அலரி மாளிகையில் சந்தித்து விடைபெற்றார்.

இந்த நிகழ்வில் ஜனாதிபதpயின் செயலாளர் லலித் வீரதுங்க- வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருனாதிலக்க அமுனுகம- விமானப் படைத்தளபதி ஹர்ஷ துமிந்த அபேவிக்ரம ஆகியோரும் கலந்துகொண்டனர்.

– அரசாங்க தகவல் திணைக்களம்

Published by

Leave a comment