தள வைத்தியசாலையில் இலவச இரத்தப் பரிசோதனை

DSC00021டீன்பைரூஸ்.

தேசிய சுகாதார வாரத்தினை முன்னிட்டு 12.12.2012 புதன்கிழமை காத்தான்குடி தள வைத்தியசாலையில் இலவச இரத்தப் பரிசோதனையும், நோய் துன்பங்களை ஒழிக்க ஒன்று படுவோம் என்ற தொனிப் பொருளில் கருத்தரங்கும், புத்தக வெளியீடும் DR. RM. ஆதில் MBBS  தலைமையில் இடம் பெற்றது. மேற்படி நிகழ்வில் வைத்தியா்களான Dr. M. நஸ்ருத்தீன்  MD,  Dr. அகிலன் VP உட்பட காத்தான்குடி MOH அதிகாரிகள், வைத்தியசாலை ஊழியா்கள், இலங்கை செஞ்சிலுவைச் சங்க உத்தியோகத்தர்கள், உலமாக்கள், கல்வி அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

மேற்படி நிகழ்வில் பொது மக்கள் பலரும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

DSC00014DSC00006DSC00009 DSC00017DSC00003DSC00027DSC00042

Published by

Leave a comment