Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • விருந்துண்டு, மரணத்தை பரிசாக வழங்கிய தலிபான்கள்: 7 பொலிஸார் பலி!

    – OIT கந்தகார்: பொலீசார் வாங்கித் தந்த உணவை வயிறாற சாப்பிட்டு விட்டு, அவர்களையே தங்கள் துப்பாக்கிகளுக்கு விருந்தாகி விட்டு தப்பிச் சென்றுள்ளனர் இரண்டு தாலிபான் கள். இச்சம்பவத்தில் 7 பொலீசார் கொல்லப்பட்டனர். ஆட்சி மாற்றம் வேண்டி தலிபான்கள்,  ஆப்கானிஸ்தானில் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

  • மீண்டும் ஒரு இன வன்முறைக்கு வித்திட உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சு முயற்சி- ஜுனைட்நளீமி

    – பழுளுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: ‘கோறளைப்பற்று தெற்கு (கிரான்) என்ற பெயரில் புதிய பிரதேச சபையினை வகுத்து உருவாக்குதல்’ என்ற தலைப்பிடப்பட்ட மட்டக்களப்பு பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளரின் சுற்று நிருபம் ஒன்றினை வாசிக்க கிடைத்தது. பிராந்திய உள்ளூராட்சி  ஆணையாளாரின் கையொப்பமிடப்பட்ட மேற்படி சுற்று நிருபத்தில் கோறளைப்பற்று தெற்கு (கிரான்) பிரதேச செயலாளர் திரு.கே.தனபால சுந்தரம் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர் சமூகமட்ட குழுவினரின் ஆலோசணைகளையும் பிரேரணைகளையும் கோரியுள்ளனர்.

  • ‘பௌத்தர்கள் அற்ற ஊரில் புத்தர் சிலை எதற்கு?’ மட்டக்களப்பில் எதிர்ப்புப் பேரணி

    – பழுளுல்லாஹ் பர்ஹான் குறிப்பு தற்போது பிள்ளையாரடி திரு. நல்லையா வித்தியாலத்திற்கு முன்பாகவுள்ள புத்தர் சிலையின் படமும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

  • தீ மூட்டி கொள்ளப்பட்ட பிக்கு ஒரு போக்கிரி! தம்புள்ளை பள்ளிவாயல் விடயத்தில் இராணுவத்தினருக்கு தனது ஆடையை களற்றி கூச்சல் போட்டவரும் இவரே!!

    கொழும்பு: கண்டி தலதா மாளிகைக்கு முன்பாக தீ மூட்டி கொல்லப்பட்ட போவத்த இந்திரட்ண தேரர் என்ற பௌத்த பிக்கு கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னர் அவர் ஒரு புனிதராக பௌத்தர்களால் காட்டப்பட்டாலும் அவர் அடிப்படையில் ஒரு போக்கிரி என ஆங்கில இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டிருக்கின்றது.

  • ஐ.சி.சி சம்பியன்ஸ்: முதலாவது பயிற்சிப்போட்டியில் இலங்கை-பாகிஸ்தான் அணிகள் மோதல்!

    -MJ லண்டன்: 2013ம் வருடத்துக்கான ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ண இறுதித் தொடரை, இங்கிலாந்து-வேல்ஸ் ஆகிய நாடுகள் இணைந்து  நடாத்துகின்றன. ஐ.சி.சி தரப்பட்டியலில் முதல் 8 இடங்களைப் பிடித்திருக்கும் நாடுகள் இச்சுற்றுப்போட்டியில் பங்கெடுக்கும்.

  • 70 இலட்சம் ரூபா சம்பளப்பணம் கொள்ளை!

    கொழும்பு: தனியார் தொழிற்சாலை ஒன்றுக்கு சொந்தமான ஏழு மில்லியன் ரூபா பணம் இனந்தெரியாத ஆயுததாரிகளால் கொள்ளையடித்துச் செல்லப்பட்டுள்ளது. ஜா – எல, ஏக்கல பிரதேசத்தில் நேற்றுப் பட்டப் பகலில் துணிகரமாக கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் புத்திக சிறிவர்தன தெரிவித்தார்.

  • இலங்கையில் ஒன்றுகூடல் சுதந்திரம் இல்லை என்று குற்றச்சாட்டு

    ஜெனீவா: இலங்கையில் ஒன்றுகூடலுக்கான சுதந்திரம் இல்லை என்று ஐஎம்ஏடிஆர்(இமாதார்) எனப்படும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையத்திடம் எழுத்துபூர்வமாக தெரிரிவித்துள்ளது.

  • பாசிக்குடா கடற்கரையை அழகு படுத்த நடவடிக்கை

    கொழும்பு: சுற்றுலாப் பயனிகளின் வசதி கருதி கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறைக்கு பிரசித்தி பெற்ற பாசிக்குடா கடற்கரையை அழகுபடுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக  சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் வள நிலைய அதிகாரி ஏ.ராமச்சந்திரன் தெரிவித்தார்.

  • வட மாகாணசபைத் தேர்தல் ஒத்தி வைக்கப்படக் கூடிய சாத்தியம்

    கொழும்பு: வட மாகாணசபைத் தேர்தல் ஒத்தி வைக்கப்படக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. வட மாகாணசபைத் தேர்தல்கள் ஒரு மாத காலத்திற்கு ஒத்தி வைக்கப்படலாம் என அரச வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்களின் கன்னித்தன்மை சோதனைக்கு மாற்று வழிகள்

    – OIT டெல்லி: பொதுவாக பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்படும் பெண்களுக்கு, கன்னித்தன்மையை சோதிக்க கை விரல்களை பயன்படுத்துவது டொக்டர்கள் வழக்கம். ஆனால் தற்போது இதற்கு தடை விதித்து வேறு விதமான முறைகளில் சோதனைகள் மேற்கொள்ள சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

  • பிக்குவின் கொலை: 1983 ஜூலைக் கலவரத்தின் பின்னணியில் முஸ்லிம்களை இலக்கு வைக்க மற்றுமொரு சதி!

    -AF 47 கொழும்பு: கடந்த வெள்ளிக்கிழமை கண்டியில் தீப்பற்றி படு கொலை செய்யப்பட்ட பிக்குவின் மரணத்தின் பின்னர், தாங்கள் செய்த நாடகத்தின் உண்மையை சர்வதேசம் இன்று தெளிவாக அறிந்துகொண்டிருக்கும் நிலையிலும், செய்வதறியாது இக்கொலையின் ஏற்பாட்டாளர்கள் தட்டுத்தடுமாறியிருக்கும் நிலையிலும், அடுத்தகட்ட நடிவடிக்கைகள் துரிதமாக மேற்கொண்டு, உண்மையை மறைக்க கடும் பிரயத்தனங்களை சம்பந்தப்பட்டவர்கள் எடுத்து வருகின்றனர்.

  • 26 ஆங்கில எழுத்துக்களையும் பயன்படுத்தி உருவாக்கிய சிறிய சொற்றொடர்

    ஆங்கிலத்திலுள்ள 26 எழுத்துக்களும் வரும் வகையில் வசனமொன்றை அமைத்தால் எப்படியிருக்கும். அவ்வாறு அமைக்கப்பட்ட மிகச்சிறிய சொற்தொடர் என்ன தெரியுமா?

←Previous Page
1 … 1,055 1,056 1,057 1,058 1,059 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar