Category: Your Kattankudy
-
1000 பாடசாலை அபிவிருத்தி திட்டம் : காத்தான்குடியில் 03 பாடசாலைகள் தெரிவு!
ஜனாதிபதியின் வழிகாட்டலில் கல்வி அமைச்சின் 1000 பாடசாலைகள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் மூன்று பாடசாலைகள் முழுமையாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக சிறுவர் விவகார மகளிர் அபிவிருத்தி பிரதியமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
-
காத்தான்குடி அல்மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரிக்கு புதிய மாணவர்கள் சேர்த்தல் – 2013
காத்தான்குடி அல்மனார் இஸ்லாமிய அறிவியற்கல்லூரிக்கு எதிர்வரும் வருடத்திற்குரிய (2013) புதிய மாணவர்கள் அனுமதிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. கடந்த காலங்களைப் போலல்லாது இம்முறை மார்க்கக் கல்வியையும் பாடசாலைக் கல்வியையும் எமது கல்லூரியிலேயே கற்பதற்கான முழுமையான வசதிகள் செய்யப்பட்டு மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர்.
-
பணிதொடர வாழ்த்துகின்றோம்…
டீன் பைரூஸ். சமூகத்துக்காய் பல பணிகள் செய்து தற்போது கிழக்கு மாகான சபையின் முதலாவது முஸ்லிம் முதலைச்சா் நஜீப் ஏ மஜீட் இன் செயலாளராக பணி புரியும் தேசமாணிய AL-HAJULA. AZEEZ அவா்களின் பணி தொடர வாழ்த்துகின்றோம்.
-
மக்களுக்காகவே நாம்…..D.I.G.
டீன் பைரூஸ். ‘பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான தொடர்பு மிகவும் நெருக்கமானது அதனை சகலரும் நன்கு விளங்கிக் கொள்ள வேண்டும்’ என கிழக்கு மாகாணத்திற்கான புதிய சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபா் MR. POOJITHA JAYASUNTHARA [S/DIG] தெரிவித்தார்.
-
களேபரம் கட்டுப்பாட்டில்: ஆயுதக் களஞ்சியசாலையை உடைத்து 82 ஆயுதங்களுடன் அட்டகாசம்!
வெலிக்கடை சிறைச்சாலை மோதல் சம்பவத்தில் 27 சிறைக்கைதிகள் இறந் துள்ளதுடன் 13 சிறை கைதிகள் காயம டைந்துள்ளதாக சிறைக்கைதிகள் மறுசீர மைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
-
பாலர் கலை விழா 2012
விசேட நிருபர். பூநொச்சிமுனை தாருஸ்ஸலாம் பாலர் பாடசாலையின் 21 வது வருட நிறைவை முன்னிட்டு பாலர் கலை விழா 09.11.2012. வெள்ளிக்கிழமை மட்/ பூநொச்சிமுனை இக்றா வித்தியாலய ஒன்று கூடல் மண்டபத்தில் பாடசாலையின் அதிபா் ABA. RASOOL JP தலைமையில் மிகவும் சிறப்பாக இடம் பெற்றது.
-
சிறார்களுக்கான பகலுணவு வழங்கல்.
டீன் பைரூஸ். சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தினரால் காத்தான்குடி மட்/ஸாஹிறா விசேட தேவையுடைய மாணவா்களுக்கு சென்ற 09.11.2012 வெள்ளிக்கிழமை பகலுணவு வழங்கப்பட்டது.
-
காத்தான்குடிக்கு மேலும் ஈத்த மரங்கள்.
டீன் பைரூஸ். காத்தான்குடி பிரதான வீதியின் மத்தியில் ஈத்த மரங்கள் நடப்பட்டுள்ளதினை பலரும் அறிவர். நடப்பட்டடுள்ள ஈத்த மரங்களின் எண்ணிக்கை போதாது என்பதனால் DI/MI/MLAM.HIZBULLAH.MA/MP யின் முயற்சியால்
-
சிவில் பாதுகாப்புக் குழுவின் மீளாய்வுக் கூட்டம்.
டீன் பைரூஸ். சிவில் பாதுகாப்புக் குழுவின் செயல்பாட்டு மீளாய்வுக் கூட்டம் 10.11.2012 சனிக்கிழமை காலை 09.00 மணிக்கு காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நடை பெற்றது.
-
மல்வத்து ஓயா பள்ளிவாசல் நிர்மாணப்பணிகளை ஆரம்பிப்பதற்கு அனுமதி மறுப்பு!
ஹஜ்பெருநாள் தினத்தன்று அதிகாலை எரியூட்டப்பட்ட அநுராதபுரம் மல்வத்து ஓயா பள்ளிவாசல் நிர்மாணப்பணிகளை ஆரம்பிப்பதற்கு அநுராதபுரம் பிரதேச செயலகம் அனுமதி வழங்க மறுத்துள்ளது. குறிபிட்ட பள்ளிவாசல் முஸ்லில் சமய கலாசார திணைக்களத்தில் பதிவு செய்யப்படவில்லை. பள்ளி வாசல் அமைந்திருக்கும் காணி உறுதி பள்ளி வாசலுக்கு சொந்தமானதில்லை போன்ற காரணங்களை சுட்டிக்காட்டி இவ் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
-
துப்பாக்கி வேட்டுக்கள் தொடர்கின்றது: 10 சடலங்கள் மீட்பு
கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகளுக்கும் விசேட அதிரடிப் படையினருக்கும் இடையில் ஏற்பட்ட பரஸ்பர மோதலில் 10 சடலங்கள் மீட்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் 35 க்கு மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
கரு வளர்ச்சி பற்றி இஸ்லாம்
ஆணின் விந்து பெண்ணில் செலுத்தப்பட்டு 24 மணத்தியாலங்களுக்குள் பலோபியன் குழாயினூடாக கருவறையை நோக்கி வந்து கொண்டிருக்கும். பெண்ணின் சினைமுட்டையுடன் சேர்ந்து கருக்கட்ட ஆரம்பிக்கின்றது. பின்னர் விந்தினதும் சினைமுட்டையினதும் சேர்க்கையான அக்கலப்புத்துளி பலோப்பியன் குழாயினூடாக 6ம் நாளில் கருவறையை வந்தடையும். இதையே அல்குர்ஆன் “நுத்பதுன் அம்ஷாஜ்” எனக் குறிப்பிடுகிறது.