மக்களுக்காகவே நாம்…..D.I.G.

டீன் பைரூஸ்.

‘பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான  தொடர்பு மிகவும் நெருக்கமானது அதனை சகலரும் நன்கு விளங்கிக் கொள்ள வேண்டும்’ என கிழக்கு மாகாணத்திற்கான புதிய  சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபா்  MR. POOJITHA JAYASUNTHARA [S/DIG] தெரிவித்தார். ‘மக்களுக்காகவே நாம் இருக்கின்றோம். மக்களுக்கு ஏற்படக்கூடிய பல பிரச்சினைகளை பொலிஸ் நிலையங்கள் ஊடாக தீத்துக் கொள்ள முடியும். அதற்காகவே நாடு பூராகவும் சிவில் பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது எனவும்  கிழக்கு மாகாணத்தின் பாதுகாப்பினை மேலும் உறுதிப் படுத்த மக்களாகிய நீங்கள் ஒவ்வொருவரும் உதவ வேண்டும் எனவும், தேவை ஏற்படின் மாத்திரம் என்னோடு தொடா்பு கொள்ள முடியும் எனவும் மேலும் கேட்டுக்கொண்டார்.[  DIG- 0777 516717 ]

POLICE

POLITENESS = பண்புடமை.

OBEDIANT     = கடமைப்படி நடப்பவர்.

LOYALITY       = தேச பக்தி

INTELLIGEND = புத்திசாலியான

COURTECY      = நற்பண்பு

EFFICIENT       = சாமா்த்தியமுள்ள

Published by

Leave a comment