Author: yourkattankudy.com
-
வரி செலுத்தாத வர்த்தகர்களை கண்டுபிடிக்க பரந்துபட்ட கணிப்பீடு
100 கோடி ரூபாவை திரட்ட உள்நாட்டு இறைவரி திணைக்களம் திட்டம் கொழும்பு: வரி செலுத்தாமல் ஏமாற்றி வரும் வர்த்தகர்களை கண்டுபிடிப்பதற்காக கொழும்பிலும் அதனை அண்மித்த பகுதிகளிலும் பரந்துபட்ட கணிப்பீடொன்றை முன்னெடுக்க நடவடிக்கை எடுத்திருப்பதாக தேசிய இறைவரித் திணைக்களம் தெரிவித்தது.
-
அமெரிக்காவுக்கு இந்தியா பதிலடி
டெல்லி: இந்தியத் துணைத் தூதர் தேவயானி, அமெரிக்காவை விட்டு வெளியேற்றப்பட்டதற்குப் பதிலடியாக, இந்தியா , டில்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திலிருந்து ஒரு அதிகாரியை வெளியேற உத்தரவிட்டிருக்கிறது.
-
யாழ் பழைய சந்தை முஸ்லிம்களுக்கு சொந்தமான 29 தற்காலிகக் கடைகள் உடைக்கப்பட்டன
– PMGG ஊடகப் பிரிவு: யாழ்ப்பாணம்: யாழ்ப்பாணம் பழைய சந்தை வளாகத்தில் முஸ்லிம் நடைபாதை வியாபாரிகளுக்கென 2013ம் ஆண்டு மே மாதத்தில் யாழ்ப்பாணம் மாநகர சபையினால் அமைத்துக்கொடுக்கப்பட்ட 29 தற்காலிக கடைகள் நேற்று அகற்றப்பட்டன.
-
நல்லாட்சியை வலியுறுத்தும் தனிநபர் ஒத்திவைப்பு நேரப் பிரேரணை
உரை: வட மாகாணசபை உறுப்பினர் அஸ்மின் அய்யூப் – PMGG ஊடகப் பிரிவு கௌரவ அவைத்தலைவர் அவர்களே! வடக்கு மாகாணசபையின் கௌரவ முதல்வர் அவர்களே, கௌரவ அமைச்சர்களே, கௌரவ சபையின் ஆளும், எதிர் தரப்பு உறுப்பினர்களே! விருந்தினர்களே! அன்பிற்குரிய ஊடகவியலாளர்களே!
-
இந்தியா முதன் முதலாக அறிமுகப்படுத்தியுள்ள பெண்களுக்கான துப்பாக்கி!
– M16 லக்னோ: பெண்களைத் தற்காத்துக் கொள்ள அவர்களுக்காகவே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட துப்பாக்கி அறிமுகமாகியுள்ளது. இந்தத் துப்பாக்கி முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. இதற்கு நிர்பீக் என்று பெயரிட்டுள்ளனர்.
-
தங்கள் நாட்டுக்கு நன்கொடை வழங்குவோருக்கு இங்கிலாந்து வர அனுமதி!
– SHM லண்டன்: இங்கிலாந்து நாட்டில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் போன்றவற்றிற்கு நன்கொடை அளிப்போருக்கு அந்நாட்டின் விசா பெறுவதற்கான அனுமதியை அளிக்க அந்நாட்டு அரசு பரிசீலனை செய்து வருகிறது.
-
முஹம்மத் பாயிஸ் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைவு
– இர்ஷாத் றஹ்மத்துல்லா கொழும்பு: கொழும்பு மாவட்டத்தில் கடந்த மாகாண சபை தேர்தலில் ஜனநாயக ஜக்கிய முன்னணியில் போட்டியிட்டு மாகாண சபை உறுப்பினராக தெரிவான முஹம்மத் பாயிஸ், மற்றும் அக்கட்சியில் போட்டியிட்ட அஜித் பெரேரா ஆகியோர் தலைமையிலான ஆதரவாளர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்டனர்.
-
பாடசாலையையும் பாடசாலை சமூகத்தையும் சீரழிக்கும் வகையில் அமைந்த அதிபரின் மோசமான செயற்பாடுகள்.
AK-42- காத்தான்குடி:காத்தான்குடி மட்அல்-அமீன் மகா வித்தியாலயத்தின் பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள்,பெற்றோர்கள்,நலன்விரும்பிகளால் கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்தின் மாகாண கல்விப் பணிப்பாளருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதம்.
-
பூமிக்கு அருகே சுற்றிவரும் மிக அபாயகரமான விண்பாறை: நாசா கண்டுபிடிப்பு
– SHM வாஷிங்டன்: பூமிக்கு அருகே சுற்றி வரும் மிக அபாயகரமான விண்பாறை ஒன்றை அமெரிக்காவின் நாசா அனுப்பிய நியோவைஸ் என்ற செயற்கைகோள் கண்டுபிடித்துள்ளது. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, விண்வெளி குறித்து ஆராய்வதற்காக நியோவைஸ் என்ற செயற்கைகோளை விண்ணுக்கு அனுப்பியது.
-
இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களின் சமயோசத்தால் தற்கொலையிலிருந்து தப்பித்தது ஒரு உயிர்!
– SHM சிட்னி: சிட்னி பாலத்திலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்ய முயன்ற ஒருவரை இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் பிரியர் மற்றும் ஸ்டுவர்ட் ப்ரோட் ஆகியோர் சமயோஜிதமாக செயல்பட்டு காப்பாற்றி அவரது உயிரைக் காத்த செயல் அனைவரையும் சிலிர்க்க வைத்துள்ளது.
-
வலுவான நிலையில் இலங்கை அணி
– MJ டுபாய்: டுபாயில் இடம்பெறும் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் முடிவின்படி, இலங்கை அணி 4 விக்கட்டுக்களை இழந்து, 318 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. இதன்படி இலங்கை 153 ஓட்டங்களால் முன்னிலை வகிக்கின்றது.
-
எதிர்வரும் மேல் மாகாண சபை தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும்
– இர்ஷாத் றஹ்மத்துல்லா கொழும்பு: எதிர்வரும் மேல் மாகாண சபை தேர்தலில் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துரை மாவட்டங்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும் முடிவை இன்று எடுத்துள்ளது.