WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • காதான்குடியின் பால்வத்தை ஓடை

    – எமது நிருபர் அதிக மழை காரனமாக புதிய காத்தான்குடி பகுதி  ஒவ்வொரு வருடமும்  வெள்ள அபாயத்தினை எதிர்  நோக்குவது வழமை. 

  • முஸ்லிம் காங்கிரஸ் காரியாலயம் வெள்ளத்தில்

    -விசேட நிருபர் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினா் கொளரவ அல்.ஹாஜ்.ULNM முபீன் BA/JP அவா்களுடைய காத்தான்குடி கடற்கரை வளவில் அமைந்துள்ள முஸ்லிம் காங்கிரஸ்  காரியாலயம் மற்றும் அதனைச் சூழவுள்ள காணிகள் இன்று பேய்ந்த கடும் மழை காரணமாக முற்றாக நீரில் மூழ்கியுள்ளன.

  • ஆற்றுக்கு சென்ற இருவரைக் காணவில்லை

    டீன் பைரூஸ். காத்தான்குடி, காங்கயனோடையை பிறப்பிடமாகக் கொண்ட ஒரே குடும்பத்தைச்  சோ்ந்த  இரு சகோதரா்கள் இன்று பி்ற்பகல் ஆற்றுக்கு இறால் பிடிக்கச் சென்று கானாமல் போய்யுள்ளனா். மீட்புப் பணி தொடா்கிறது. விபரங்கள் விரைவில்…..

  • மீன் மழையும் சிவப்பு மழையும்

    -MJ தற்பொழுது நாட்டில் பரவலாக பெய்துவரும் மாரி அடைமழை காரணமாக நாட்டின் பெரும்பாலான பிரதேசங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. மரங்கள் சரிந்து, வீடுகள் குடைசாய்ந்து, வீதிகளும் வெள்ளம் நிறைந்து காணப்படுகின்றன. க.பொ.த. சா-த. பரீட்சை தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருப்பதால் இன்று நாடளாவிய ரீதியில் பல மாணவர்கள் பரீட்சைக்கு செல்ல முடியாத நிலையை எதிர்நோக்கி இருந்தனர்.

  • மாரி காலத்தில் கல்லடிப் பாலத்தின் கீழ் தென்படுவது பாம்புகளா?

    -MJ ஒவ்வொரு மாரிகாலத்திலும் இவ்வாறான புறளிகள்  எமது பிரதேசங்களில் ஏற்படுவது வழக்கம். கடந்த 5 வருடங்களாக இவ்வாறான பாம்புகள் கல்லடிப் பாலத்தின் கீழ் திரண்டு செல்வது வழக்கமாகும்.

  • இலங்கை வான்பரப்பில் பரபரப்பை ஏற்படுத்தும் மர்ம பொருள்: “உலகம் டிசம்பர் மாதம் 21ம் திகதி அழியும் என்பது முட்டாள் தனமானது:

    உலகம் டிசம்பர் மாதம் 21ம் திகதி அழியும் என்பது முட்டாள் தனமானது. இதுகுறித்து பெரியார் கல்வி நிறுவனங்கள் மூலம் மக்களுக்கு விளக்கி விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படும்” என்று கி.வீரமணி கூறியுள்ளார்.

  • விஞ்ஞானம் பகுதி – 1 வினாத்தாள் முன்னரே வெளியானதாக பரபரப்பு? சி.ஐ.டி தீவிர விசாரணை; உண்மை தெரிய வரும்

    க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் விஞ்ஞான பாட வினாத்தாள் பகுதி – 1 பரீட்சைக்கு முன்னமே வெளியானதா? என்ற உண்மை நிலையினைக் கண்டறிவதற்கான முழுமையான விசாரணைகள் சி.ஐ.டி.யினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யு.எம். புஸ்பகுமார தெரிவித்தார்.

  • மட்டு மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கடும் மழை!

    –பிராந்திய செய்தியாளர் நேற்று காலை முதல் கிழக்கு மாகாணத்தில் பல்வேறு பகுதிகளிலும் காற்றுடன் கூடிய மழை பெய்தது. கடும் காற்றும் தொடர் மழையும் காரணமாக வழமை போன்று மின்சாரம் தடைப்பட்டிருந்தது. சில பகுதிகளில் மரங்கள் முறிந்து வீதிகளில் வீழ்ந்துள்ளன.

  • சுகாதார வாரத்தினை முன்னிட்டு காத்தான்குடி கடற்கரையில் சிரமதானப் பணி

    டீன் பைரூஸ். காத்தான்குடி சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியம் சுகாதார வாரத்தினை முன்னிட்டு சென்ற 4.12.2012 வெள்ளிக்கிழமை காத்தான்குடி கடற்கரையில் பாரிய சிரமதானப் பணி ஒன்றினை மேற் கொண்டிருந்தனா்.

  • ஹலோ.. யார் நீங்கள்?

    இலங்கையில் வானொலி ஒலிபரப்பு ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் சரியாக 87 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதனை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மாத்திரம் கொண்டாடிக் கொண்டிருக்கின்றது. ஏனைய தனியார் வானொலிகள் இதில் தமக்குத் தொடர்பு இல்லாததைப்போன்று மெளனமாக இருக்கின்றன.

  • உறங்கிப் போய்விட்ட காத்தான்குடி காழி நீதி மன்றம்

    -விசேட நிருபர் காத்தான்குடியின் காழி நீதிபதி  அல்ஹாஜ்.ஏ.எம்.ஹிழுா். JP (ஓய்வுபெற்ற அதிபா்) அவா்களின் சமகால பிரச்சினையால் காத்தான்குடி காழி நீதி மன்றம் உறங்கிப் போய்விட்டது. தான் நிரபராதி என்று சொல்லி வரும் காழி நீதிபதி, தான் இராஜினாமா செய்யப் போவதாகவும் அறிவித்துள்ளார்.

  • வல்லாரை கீரையின் மகத்தான மருத்துவக்குணம்

    இக்கீரையின் ச‌த்துக்க‌ள்: 1. இக்கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்சத்து ‘எ’, உயிர்சத்து ’சி’  மற்றும் தாதுஉப்புக்கள் ஏராளமாக அடங்கியுள்ளன. 2. இரத்தத்திற்க்கு தேவையான சத்துக்களை, சரிவிகித அளவில் கொண்டுள்ளது.

←Previous Page
1 … 1,179 1,180 1,181 1,182 1,183 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar