Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • காத்தான்குடி நகர சபையின் முப்பெரும் எழுச்சி விழாவை PMGG பிரதிநிதிகள் பகிஷ்கரிப்பு

    காத்தான்குடி நகர சபை இன்று வெள்ளிக்கிழமை (21.12.2012) நடாத்திய முப்பெரும் எழுச்சி விழாவை தமது நகர சபை உறுப்பினர்கள் பகிஷ்கரித்ததாக நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

  • அம்பாறையில் கடலோரம் ஒதுங்கிய கடற்பாம்புகள்

    அம்பாறை மாவட்டத்தில் மழை வெள்ளம் காரணமாக பாதிக்கபபட்ட அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள கோணாவத்தை கடலோரம் பல்வகை இனப் பாம்புகள் பெரும் எண்ணிக்கையில் உயிருடன் கரையொதுங்கியுள்ளன.

  • சிரேஷ்ட ஊடகவியலாளர் சுஹைர் ஷெரீபுக்கும் கலாபூசண விருது

    சிரேஷ்ட ஊடகவியலாளரும் நாடகக் கலைஞருமான சுஹைர் ஷெரீப் அரசாங்கத்தால் வழங்கப்படும் கௌரவ விருதான 2012ஆம் ஆண்டுக்கான கலாபூசண விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார். இது தொடர்பான விஷேட நிகழ்வு அண்மையில் கொழும்பு ஜோன் டி சில்வா கலையரங்கில் மிக விமர்சையாக நடைபெற்றது.

  • திடீரென தோன்றிய இராட்சத குழி! தொடரும் அசாதாரண சூழ்நிலை

    கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் அடைமழை காரணமாக பல நகரங்கள் நீரில் மூழ்கி வருகின்றன. அங்காங்கே சிவப்பு மழை, மஞ்சள் மழை, மீன் மழை, இறால் மழை, முதலை மழையென பல விசித்திரங்கள் இலங்கையில் நடைபெற்று வருகின்றன.

  • பர்தா பெண்களின் சுதந்திரத்தைப் பறிக்கின்றதா?

    – உம்மு ஷஹீரா ஆண்களின் இச்சையை தூண்டாத வகையில் பெண்கள் அணியக்கூடிய ஒரு கண்ணியமான உடையையே இஸ்லாம் பர்தா என்கிறது. இந்த பர்தா பெண்களின் சுதந்திரத்தை எந்த வகையிலும் பறிக்கவில்லை. முஸ்லிம் பெண்களுக்கு கடமையாக்கப்பட்ட பர்தா பின்வருமாறு இருத்தல் வேண்டும்.

  • மழை குறைந்தது; வெள்ளம் வடிகிறது: மூன்று இலட்சத்து 15 ஆயிரம் பேர் பாதிப்பு

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலைமை சீரடைந்து வருவதுடன் வெள்ள நீர் வடிந்து வருவதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது. பிரதான வீதிகளில் வெள்ளம் வடிந்துள்ளதால் துண்டிக்கப்பட்டிருந்த சகல போக்குவரத்துகளும் நேற்று வழமைக்குத் திரும்பின.

  • காத்தான்குடியில் தோண்டப்பட்ட 3 ஓடைகள்

    முஹம்மது சத்ரி அண்மையில் ஏற்பட்ட பெரு வெள்ளம் காரனமாக மிக அவசரமாக  காத்தான்குடியில் தோண்டப்பட்ட மூன்று  ஓடைகள்.

  • கா்பலா மாணவா்களின் சாதனை

    விசேட நிருபர். காத்தான்குடியினை அன்மித்து இருக்கின்ற சிறிய கிராமங்களில்  ஒன்றுதான் கா்பலா கிராம்  ஆகும் இந்த கிராமம் மறைந்த மாமனிதர் மா்ஹூம் Dr. பரீட் மீராலெப்பையின் சிந்தனையில் உருவானவையாகும்.

  • காத்தநகா் நகர சபையின் முப்பெரும் எழுச்சி விழா

    டீன் பைரூஸ். காத்தான்குடி நகர சபை 2010, 2011 ம் ஆண்டுகளில் உள்ளுராட்சி செயலாற்றுகை திறன் மதிப்பீட்டுப் போட்டியில் கிழக்கு மாகாணத்தில் முதலாம் இடத்தினைப் பெற்றுக் கொண்டதற்காகவும், நகர முதல்வா் தலைமையிலான மக்கள் பிரதிநிதிகள் சபையை பொறுப்பேற்று ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டும்,

  • இலங்கை -இந்திய இராணுவ தளபதிகள் சந்திப்பு

    இலங்கைக்கு ஐந்து நாள் விஜயத்தை மேற்கொண்டு இங்கு வந்துள்ள இந்திய இராணுவ தளபதி பிக்ரம் சிங் தலைமையிலான உயர் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் நேற்று இராணுவத் தலைமையகத்துக்கு வருகை தந்தனர் .

  • இரண்டு இலட்சத்துக்கு மேற்பட்டோர் பாதிப்பு

    தரைவழிப் பாதைகள் துண்டிப்பு 23 பேர் பலி 16 பேர் மாயம் நாட்டில் கடந்த சில தினங்களாகப் பெய்து வரும் கடும் மழையினால் ஏற்பட்டிருக்கும் வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக 46 ஆயிரத்து 627 குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு இலட்சத்தும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் பிரதீப் கொடுப்பிலி நேற்றுத் தெரிவித்தார்.

  • பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் நாடு திரும்பினார்

    டீன் பைரூஸ். உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டு சவூதி அரேபியா சென்றிருந்த சிறுவா் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதி அமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவருமான கெளரவ அல்ஹாஜ். MLAM. ஹிஸ்புல்லாஹ் MA.MP அவா்கள் தனது பயணத்தினை முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ளார்.

←Previous Page
1 … 1,177 1,178 1,179 1,180 1,181 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar