Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • சுற்றுலா வந்த க.பொ.த. சாதாரண தரப்பரீட்சை எழுதிய மாணவர்கள் மூவர் உட்பட ஒரு ஆசிரியர் கடலில் மூழ்கிப் பலி – மட்டுவில் சம்பவம்

    பழுளுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: பதுளையில் இருந்து மட்டக்களப்புக்கு சுற்றுலா வந்த பாடசாலை மாணவர்கள் மூவறும் ஒரு ஆசிரியரும் அடங்கலாக நான்கு பேர் மட்டக்களப்பு கல்லடி முகத்துவாரக் கடலில் நீராடிக்கொண்டிருந்த நிலையில் நீரில் மூழ்கி மரணமாகியுள்ளனர்.

  • சவூதி அரேபிய நன்கொடையாளரின் 21 இலட்சம் ரூபாய் செலவில் பெண்கள் தொழுவதற்கு தனியான பள்ளிவாயல் இன்று காத்தான்குடியில் திறப்பு

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: முஸ்லிம் பெண்கள் வசதி கருதி பெண்களுக்கும் வழுவூட்டலுக்குமான அமைப்பின் தலைவியும் ஸ்ரீ.ல.மு.கா கட்சியின் காத்தான்குடி நகர சபை முதல் பெண் உறுப்பினருமான சல்மா அமீர் ஹம்சாவின் வேண்டுகோளின் பேரில் .ஸ்ரீ ல.மு.கா கட்சியின் தவிசாளரும் ,உற்பத்தி திறன் மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சருமான பஸீர் ஸேகுதாவூத்தின் முயற்சியின் பயனாக

  • பொது பல சேனா அராஜகச் செயற்பாடுகளைத் தடுத்து நிறுத்துவதற்கு அரசாங்கம் காலந்தாழ்த்தாது முன்வர வேண்டும்-எஸ்.எல்.எம்.டீ.ஐ

    – பழுளுல்லாஹ் பர்ஹான் லண்டன்: பொது பல சேனா அமைப்பினரின் மதவாத இனவாதச் செயற்பாடுகளைக் கண்டித்து பிரித்தானியாவில் வாழும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் புலம்பெயர்ந்தோர் அமைப்பு தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளதுடன், உடனடியாக பொது பல சேனா இயக்கத்தை தடை செய்து நாட்டில் சட்டத்தையும், சமூக நீதியையும் நிலைநிறுத்த நடவடிக்கை எடுக்குமாறும் அரசாங்கத்தைக் கோரியுள்ளது.

  • இலங்கையில் நீடித்து நிலைக்கக்கூடிய சமாதானத்தையும் ,அதிகார பரவாலாக்கத்தையும் கொண்டு வருவதற்காக இந்தியாவினால் கொண்டு வரப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்து விட்டன! ரணில்

    எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் உரையின் ஒலி வடிவம் இணைப்பு: – பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: இலங்கையில் நீடித்து நிலைக்கக்கூடிய சமாதானத்தையும், அதிகார பரவாலாக்கத்தையும் கொண்டு வருவதற்காக  இந்தியாவினால் கொண்டு வரப்பட்ட  முயற்ச்சிகள் தோல்வியடைந்து விட்டதாக ஏதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

  • காத்தான்குடி (ஓ.எஸ்.ஏ.) சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பினால் விதவைகளுக்கு இலவச குழாய்க் குடி நீர் இணைப்பு வழங்கி வைப்பு

    இல்மி அஹமட் லெப்வை  அவர்களின் உரையின் ஒலி வடிவம் இணைப்பு  – பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பிரதேசத்தில் தொடர்ச்சியாக நலிவுற்ற மக்களுக்கு பல்வேறுபட்ட நற்பணிகளை முன்னெடுத்து வரும் காத்தான்குடி (ஓ.எஸ்.ஏ.) சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பு புதிய காத்தான்குடி தெற்கு பிரதேசத்தில் வறிய மக்கள் மற்றும் விதவைகளுக்கான குழாய்க் குடி நீர் இணைப்பு இலவசமாக பெற்றுக்கொடுக்கும் ஆரம்ப நிகழ்வும் இளம் விதவைகளுக்கு சுய தொழிலுக்கான காசோலை கையளிக்கும் நிகழ்வு நேற்று காத்தான்குடி பஸ் டிப்போவுக்கு அருகாமையில் அமைந்துள்ள…

  • மஃஹதுஸ் ஸுன்னா அந்நபவிய்யா மகளிர் அறபுக்கல்லூரியில் ஆசிரியைகளுக்கு விண்ணப்பங்கள் கோரல்

    பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி மஃஹதுஸ் ஸுன்னா அந்நபவிய்யா மகளிர் அறபுக்கல்லூரியினால் ஷரீஆத் துறை சார்ந்த பாடங்களை கற்பிக்கத் தகுதிவாய்ந்த ஆசிரியைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

  • பெபலியான பெசன் பக் மீது திட்டமிட்டு நடாத்தப்பட்ட இனவாத தாக்குதல் சம்பவம் தொடர்பில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் விடுக்கும் கண்டன அறிக்கை

    PMGG ஊடகப்பிரிவு காத்தான்குடி: கடந்த 28.03.2013ம் திகதியன்று கொழும்பு புறநகர்ப்பகுதியில் அமைந்துள்ள பெசன் பக் பெபலியான கிளை மீது இனவாத காடையர் கும்பல் ஒன்றினால் நடாத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல் சம்பவத்தினை நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது. 

  • த. தே. கூட்டமைப்பினர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டமை அடாவடித்தனமான செயல்-கண்டிக்கிறார் த. தே. கூ மட்டு பாராளுமன்ற உறுப்பினர்

    பழுளுல்லாஹ் பர்ஹான் கிளிநொச்சி: கிளிநொச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் தமிழ் தேசிய கூட்டமைப்பு காரியாலயத்தில் இன்று சனிக்கிழமை காலையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது திடீரென இனம்தெரியாத

  • எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விளையாட்டு கழகங்களுக்கு கால்பந்துகளை வழங்கி வைப்பு

    பழுளுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: எதிர்க்கட்சித்தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வைத்தியர்களை மட்டக்களப்பு ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர் அரசரட்ணம் சசிதரணின் காரியாலயத்தில் வைத்து சந்தித்தார்.

  • நாட்டில் தற்போது நிலவுகிற சூழல் இனியும் தொடர முடியாது – இந்த நாட்டில் உண்மையான சமாதானம் இல்லை – ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்க

    பழுளுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: ஒரு அரசியல்வாதி என்கிற முறையில், தீர்வு என்பது அரசியல் வழிமுறைகள் மூலம் வரவேண்டும் என்பதுதான் எனது கருத்து. வேறு எந்த வகையிலும் அல்ல. நாட்டில் தற்போது நிலவுகிற சூழல் இனியும் தொடர

  • ஐ.தே.க தலைவர் ரணில் இன்று மட்டக்களப்புக்கு விஜயம் செய்தார்

    பழுளுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று சனிக்கிழமை மட்டக்களப்பிற்கு விஜயம் செய்தார். இவ்விஜயத்தில் மட்டக்களப்பு மாவட்ட உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் மட்டக்களப்பு

  • நகத்தினால் கிள்ளி எறிய வேண்டியதை கோடாரியினால் கொத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது – அமைச்சர் ஹக்கீம்

    பழுளுல்லாஹ் பர்ஹான் கண்டி: நகத்தினால் கிள்ளி எறிய வேண்டியதை கோடாரியினால் கொத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. பௌத்த சாசனத்தைப் பாதுகாப்பதாகக் கூறிக் கொண்டு ஒரு குழுவினர் குரோதத்தையும், வெறுப்பையும் பெரும்பான்மை

←Previous Page
1 … 1,107 1,108 1,109 1,110 1,111 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar