Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • தென்கொரியாவுடன் போர் தொடங்கிவிட்டது-அணு ஆயுதப் போர் வெடிக்கும்: வடகொரியா அறிவிப்பு!

    சியோல்: தென்கொரியாவுடன் போர் தொடங்கி விட்டதாக வட கொரியா பிரகடனம் செய்திருக்கிறது.இதனால் கொரிய தீபகற்ப பிரதேசத்தில் போர்ப் பதற்றம் உச்சத்தை அடைந்திருக்கிறது.

  • மட்டுவில் அங்காடி வியாபாரிகளுக்குத் தடை-வியாபாரிகள் அவதி

    – பழுளுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பிரதேசத்தில் அங்காடி வியாபாரத்திற்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக அங்காடி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

  • இலங்கையில் ஜெ. வைகோ, கொடும்பாவி எரிப்பு… இந்திய பணியாளர்கள்… மாணவர்களுக்கு அனுமதி மறுப்பு!

    சென்னை: இலங்கையில் பணிபுரியும் இந்தியர்களுக்கும், அங்கு கல்வி பயிலச் சென்றுள்ள மாணவர்களுக்கும் பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கை அரசுக்கு எதிராக போராடி வரும் மதிமுக தலைவர் வைகோ, தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆகியோரின் கொடும்பாவிகளை  எரித்துள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன.

  • ‘நம் ஸஹாபாக்களின் வீரத்தியாகமும் இன்றைய எமது சமூகம் நாளைய முஸ்லீம்களின் வெற்றியை நோக்கியதா?’ எனும் தலைப்பில் மார்க்கச் சொற்பொழிவு (2வது இணைப்பு)

    – பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: தற்காலத்தில் நவீன விடயங்களை அல்லாஹ்வின் உதவியினால் மிக சிறப்பாக எடுத்துரைக்கும் தென் இந்தியா, சென்னையைச் சேர்ந்த  இளம் பேச்சாளர், மௌலவி அப்துல் பாஸித் (புஹாரி) இன்று வெள்ளிக்கிழமை காத்தான்குடிக்கு  விஜயம் செய்தார்.

  • காலவரையரையின்றி தேசிய நூதனசாலைக்கு பூட்டு!

    கொழும்பு: கொழும்பு தேசிய நூதனசாலை காலவரையரையின்றி மூடப்பட்டுள்ளதாக தேசிய மரபுகள் அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

  • ‘தேசத்துக்கு மகுடம்” கண்காட்சியைப் பார்வையிட மாணவர்கள் ஆர்வம்

    கொழும்பு: அம்பாறையில் நடைபெற்றுவரும் தேசத்துக்கு மகுடம் கண்காட்சியைக் காண நாடு முழுவதிலும் இருந்து பெருந்தொகையான மாணவர்கள் நேற்று வருகை தந்தனர்.

  • தாறுல் அதரின் சமூக சேவைப்பிரிவினரால் சிரமதான நிகழ்வு

    – பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி:  காத்தான்குடி தாறுல் அதர் அத்தஅவிய்யாவின்  சமூக சேவைப்பிரிவினரால் இன்று வெள்ளிக்கிழமை 06.00 மணியளவில் புதிய காத்தான்குடி முகைதீன் ஜும்மாப் பள்ளிவாயல் மையவாடி சிரமதானம் செய்யப்பட்டது.

  • காத்தான்குடியில் தொடர்ந்தும் இராணுவத்தினர் ரோந்து நடவடிக்கைகளில்

    – பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடிப் பிரதேசத்தில் இராணுவத்தினரின் ரோந்து நடவடிக்கைள் தொடர்ந்த வண்ணம் காணப்படுகின்றன.

  • சமுதாயத்தின் ஒற்றுமைக்காக ஒன்றுபடத் தயாராக இருக்கின்றோம் என்று சகோதரர் றவூப் ஹக்கீம் அவர்களுக்கும் அதாவுல்லாஹ் அவர்களுக்கும் நான் இந்த இடத்தில் அறைகூவல் விடுக்கின்றேன்

    –அப்துல் ஹாதி- மட்டக்களப்பு: ‘இப்பொழுது முஸ்லிம்களுக்கெதிராக நடக்கின்ற அட்டூழியங்களைக் சட்டதிட்டத்தின் அடிப்படையில் கட்டுப் படுத்த முடியவில்லை என்றால் இந்த நாடு இன்னும் 30, 40 வருடங்களுக்குப் பற்றியெரியும் என்பதை நான் கோத்தபாய ராஜபக்ஷ அவர்களுக்கும் ஜனாதிபதிக்கும் பொலிஸ் மா அதிபருக்கும் பஷில் ராஜபக்ஷவுக்கும் சொல்லியிருக்கின்றேன்.’ இவ்வாறு கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் அறைகூவல் விடுத்தார்.

  • லஜ்னதுஸ் ஸுன்னாவின் மகளிருக்கான மாபெரும் இஸ்லாமிய கருத்தரங்கு

    பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு காத்தான்குடி லஜ்னதுஸ் ஸுன்னா அந்நபவிய்யாவும் காத்தான்குடி பிரதேச கலாசார மத்திய நிலையமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள மகளிருக்கான மாபெரும் இஸ்லாமிய

  • தென் இந்தியாவைச் சேர்ந்த சர்வதேச பேச்சாளர் அப்துல் பாஸித்தின் விசேட உரை தற்போது காத்தான்குடியில்

    – பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: தற்காலத்தில் நவீன விடயங்களை அல்லாஹ்வின் உதவியினால் மிக சிறப்பாக எடுத்துரைக்கும் தென் இந்தியா, சென்னையைச் சேர்ந்த  இளம் பேச்சாளர், மௌலவி அப்துல் பாஸித் (புஹாரி) இன்று வெள்ளிக்கிழமை காத்தான்குடிக்கு  விஜயம் செய்தார்.

  • முஸ்லிம்களை நசுக்க முயலும் மதத்தீவிரவாதமும் சமூக உணர்வுகளுக்கு எதிரான முஸ்லிம் அரசியல் தலைமைத்துவமும்

    PMGG நகர சபை உறுப்பினர்களின் கண்டன தீர்மானத்தை காத்தான்குடி நகரசபை மறுப்பு PMGG ஊடகப் பிரிவு: காத்தான்குடி: இந்நாட்டு முஸ்லிம்களுக்கெதிரான வெறுப்புணர்வு மற்றும் இனவாத பிரச்சார நடவடிக்கைகள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றன. இதன் காரணமாக முஸ்லிம்களின் மத கலாச்சார உரிமைகள் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டிருக்கின்றன. முஸ்லிம்களின் தனித்துவ மத கலாசார அம்சங்களுக்கெதிரான வன்முறைகளைத் தூண்டும் நடவடிக்கைகளாகவே இந்த இனவாத வெறுப்புணர்வு பிரச்சாரங்கள் அமைந்திருப்பது தெட்டத் தெளிவாக தெரிகிறது. இந்த நிலைபற்றி முஸ்லிம்கள் மாத்திரமன்றி…

←Previous Page
1 … 1,108 1,109 1,110 1,111 1,112 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar