Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • ‘பொது பல சேன’, ‘ சிங்கள ராவய’ துவேசங்களைப் பரப்பி முஸ்லிம்களின் உணர்வுகளைக் குத்திப்பார்க்கின்றனர்: அமைச்சர் றிசாத் பதியுதீன்

      கொழும்பு: 30 வருட யுத்தத்தால் சீரழிந்து சின்னா பின்னமான இலங்கைத் திரு நாடு யுத்தம் நிறைவு பெற்ற நிலையில் இன்று மீண்டும் அபிவிருத்திப் பாதையில் வீறு நடைபோட்டுக் கொண்டிருப்பதை பொறுக்க முடியாத சில தேச விரோத சக்திகள் நாட்டில் கலவரத்தைத் தோற்றுவித்து இந்நாட்டை மீண்டும் அதல பாதாளத்துள் தள்ள பகீரதப் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

  • ‘பெஷன் பக்’ தாக்குதலுக்கு சம்பந்தப்பட்டவர்களை அரசாங்கம் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும்: ஹூனைஸ் எம்.பி

    – இர்ஷாத் றஹ்மத்துல்லா கொழும்பு: கொழும்பின் புற நகர் பகுதியில் அமைந்துள்ள முஸ்லிம் வர்த்தகருக்கு சொந்தமான ‘பெஷன் பக்’ நிறுவனத்தின் ஆடை களஞ்சிய சாலையின் மீது மேற்கொள்ளப்பட்ட தக்குதல் தொடர்பில் சம்பந்தப்பட்ட கும்பலை கைது செய்து சட்டத்தின் முன் அவர்களை ஆஜர்படுத்தி அதற்கான தண்டனையினை பெற்றுக் கொடுக்கும் பொறுப்பை அரசாங்கம் எடுக்க வேண்டும் என்று ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹூனைஸ் பாருக் தெரிவித்துள்ளார்.

  • பொரலஸ்கமுவ பெபிலியானவில் ‘பெஷன் பக்’ மீது குண்டர்கள் கும்பல் தாக்குதல்!

    விசேட செய்தியாளர்  கொழும்பு: பொரலஸ்கமுவ பெபிலியானவில் அமைந்துள்ள ‘பெஷன் பக்’ (FASHION BUG) ஆடை விற்பனை நிலையத்தின் களஞ்சியசாலை மீது வியாழன் இரவு  7.45 மணியளவில் குண்டர்கள் கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளனர்.

  • இந்தியாவுக்கு திரும்பி செல்லும் பேச்சுக்கே இனி ஒருபோதும் இடமில்லை

    – ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் -FM. பர்ஹான் கொழும்பு: தமிழக முதல்வர் கச்சதீவை மீளக்கோரினால் இலங்கையில் வாழும் இந்திய தமிழர்களை நாடு கடத்த வேண்டும் என்று இனவாதிகள் கூறுவதை நாம் ஒருபோதும் ஏற்றுகொள்ள முடியாது.  இது முழங்காலுக்கும்,  மொட்டந்தலைக்கும் முடிச்சு போடுவதாகும்.

  • த.ம.வி.பு புதிய தேசிய அமைப்பாளராக பங்சலிங்கம் தவவேந்திரராஜா நியமனம்

    – பழுளுல்லாஹ் பர்ஹான்  கொழும்பு: தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் (TMVP) தேசிய அமைப்பாளராக பங்சலிங்கம் தவவேந்திரராஜா நியமிக்கப்பட்டுள்ளார் என அக்கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.

  • முஸ்லிம்களே! ஜாக்கிரதையாக இருங்கள்!

    – பழுளுல்லாஹ் பர்ஹான்  மேற்குறிப்பிடப்பட்டுள்ள இரு சின்னங்களும் பார்ப்பதற்கு ஒன்றாக இருந்தாலும் அவற்றை நன்றாக உற்று நோக்கினால் இரண்டிற்கும் பாரிய வேறுபாடு உள்ளது.

  • போத்தலில் அடைக்கப்பட்டிருந்த பூதம் வெளி வந்திருக்கிறது – அமைச்சர் ரஊப் ஹக்கீம்

    – பழுளுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: முஸ்லிம்களின் சமய, சமூக, கலாசார தனித்துவங்களை தீவிரவாதத்தோடு தொடர்புபடுத்தி நோக்கும் பார்வை இப்பொழுது மேலோங்கியுள்ளதாக குறிப்பிட்ட நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம், நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பிருந்தே  தமது தனித்துவத்தைப் பேணும் ஆடை அணிகளை முஸ்லிம்கள் அணிந்து வந்துள்ளனர் என்றும் அவ்வாறு அவர்கள் தங்களது தனித்துவத்தை வெளிக்காட்டுவது புதியதல்லவென்றும் தெரிவித்தார்.

  • சவூதியின் புதிய வேலைவாய்ப்புக் கொள்கை: வெளிநாட்டினருக்கு பாதிப்பு!

    -MJ றியாத்: சவூதி அரேபியா அரசின் புதிய கொள்கையால் அங்கு பணிபுரியும் ஏராளமான வெளிநாட்டினர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சவூதி அரேபியாவில் உள்ள சிறிய நிறுவனம் முதல் பெரிய நிறுவனங்கள் வரை ஏராளமானவற்றில் அதிகமாக இந்தியர்களும் ஏனைய நாட்டினர்களுமே அதிக அளவில் பணியாற்றுகின்றனர்.

  • தமிழகத்துக்கு பயணத்தடை விதிக்க கோருகிறது ஹெல உறுமய

    கொழும்பு: இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு யாரும் செல்லமுடியாதபடி, பயணத்தடையை அரசாங்கம் அறிவிக்க வேண்டுமென்று இலங்கை அரசின் பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.

  • காத்தான்குடி நகர சபை உறுப்பினர் எம்.லெத்தீப் JP (அலி சப்ரி) தாக்குதலுக்கு உள்ளாகி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    – விசேட நிருபர். காத்தான்குடி: காத்தான்குடி நகர சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் எம். அலிசப்ரி .JP இன்று மாலை காத்தான்குடி மீன்பிடி இலாஹா வீதி  பரீட் நகர் பள்ளிவாயல் சந்தியில் வைத்து  கல், மண் ஏற்றி தொழில் புரியும்  சிபான் என்பவர் தனக்கு  தகாத வார்த்தைகளால் ஏசி  தன்னைத் தாக்கியதாகத்   தெரிவித்தார்.

  • மௌலவி.அல்ஹாஜ்.எம்.ஏ எம். மஸ்ஊத் அஹ்மத் (ஹாஷிமி) சமாதான நீதவானாக சத்திய பிரமாணம் செய்துகொண்டார்

    டீன் பைரூஸ். காத்தான்குடி: காத்தான்குடி சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் இணைச் செயலாளர் மௌலவி.அல்ஹாஜ்.எம்.ஏ எம்.மஸ்ஊத் அஹ்மத் -ஹாஷிமி அவர்கள், மட்டக்களப்பு  நீதவானும், மேலதிக மாவட்ட நீதிபதியுமான

  • சகல ஊர்களிலும் காத்தான்குடியைப் போன்று சம்மேளனங்கள் உருவாக்கப்பட வேண்டும் – ஸமீல் நளீமி

    – பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் பிரதிநிதிகளுக்கும், முஸ்லிம் சமய கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம். ஸமீல் நழீமிக்குமிடையிலான விஷேட சந்திப்பொன்று நேற்று புதன்கிழமை மாலை காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன அஷ்ஸஹீட் அஹமட் லெப்பை ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

←Previous Page
1 … 1,109 1,110 1,111 1,112 1,113 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar