WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • விழித்தெழுவீர் தமிழ் சிங்கள சமூகம். சுனை கெட்ட சோனகரின் மதி கெட்ட செயலை எச்சரிக்கின்றோம்! மட்டக்களப்பில் ஹர்த்தால் துண்டுப்பிரசுரம்!

    பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக 04-04-2013ம் திகதி ஹர்த்தால் அனுஸ்டிக்குமாறு விழித்தெழுவீர் தமிழ் சிங்கள சமூகம் சுனை கெட்ட சோனகரின் மதி கெட்ட செயலை எச்சரிக்கின்றோம்.

  • மியன்மார் பள்ளிவாயலில் தீ விபத்து: 13 சிறுவர்கள் பலி!

    -MJ மியன்மார்: மியன்மார் யாகூன் பள்ளிவாயலில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் 13 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.அங்கு இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 13  சிறுவர்கள் உடல் கருகி பலியாகியுள்ளனர்.

  • சகல இன மக்களையும் ஜனாதிபதி பாதுகாப்பார்

    பதிலமைச்சர் ஏ. ஆர். எம். அப்துல் காதர் தெரிவிப்பு! தற்போதைய சூழலில் முஸ்லிம்கள் எவரும் வீணாக அச்சமடையத் தேவை இல்லை என்று சுற்றாடல் மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தித் துறை பதிலமைச்சர் ஏ. ஆர். எம். அப்துல் காதர் நேற்று தெரிவித்தார்.

  • இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் அவர்களை புன்படுத்தும்: சமித்த தேரர்

    – இர்ஷாத் றஹ்மத்துல்லா கொழும்பு: இன்று உலகலாவிய ரீதியில் 1200 பில்லியன் முஸ்லிம்கள் வாழ்வதாகவும், இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் துர செயற்பாடுகள் அவர்களையும் புன்படுத்தும் என்பதை எடுத்துரைத்துள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பத்தேகம சமித்த தேரர், இலங்கை திருநாட்டில் 1971, 88,89 ஆண்டுகாலப்பகுதிலும், அதனை தெடர்ந்து ஏற்பட்ட இரத்த குளிப்பினையும்,  மீண்டும் ஏற்படுத்த முனைய வேண்டாம் என்று கடம் தொனியில் தெரிவித்தார்.

  • மட்டக்களப்பு ஆரையம்பதியில் நேற்று இரவு லொறி சில்லில் சிக்குண்டு பரிதாபகரமாக உயிரிழந்த 04வயது சிறுவன்அகிலேஸ்வரன் அக்ஷனின் படங்கள்

    படம்: பழுலுல்லாஹ் பர்ஹான் ஆரையம்பதி: மட்டக்களப்பு ஆரையம்பதியில் நேற்று இரவு லொறி சில்லில் சிக்குண்டு பரிதாபகரமாக உயிரிழந்த 04 வயது சிறுவன்அகிலேஸ்வரன் அக்ஷனின் படங்கள் இணைக்கப்பட்டுள்ளது.

  • உலக மக்களை வியக்க வைக்கும் 1938ல் இல் எடுக்கப்பட்ட வீடியோவில் கையடக்க தொலைபேசி!

    வீடியோ இணைப்பு -MJ லண்டன்: உலக நாகரிகம் துரித வளர்ச்சியடைந்துவரும் இவ்வுலகில் தற்பொழுது ஓர் பரபரப்பு ஏற்பட்டிருக்கின்றது. கையடக்கத் தொலை பேசி கனவே இருந்திடாத 1938ல் அமெரிக்க பெண் அதிகாரி ஒருவர் கையடக்கத் தொலைபேசியில் சிரித்து பேசியவாறு செல்கின்றார்.

  • பொது பல சேனாவின் பின்னணியில் சில முஸ்லீம்கள்?

    – AF-47 இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக பலத்த வாதங்களையும் எதிர்ப்புக்களையும் வெளிக்காட்டி, அவற்றை மும்முரமாக செயல்படுத்திவரும் பொது பல சேனா இயக்கத்தின் பின்னணியில் சில இலங்கை முஸ்லிம்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

  • ஆட்டம் போடாதடா மனிதா….மனிதா……

    – டீன் பிறப்பு  என்பதே  இறப்போடு இணைந்துள்ளது . பிறப்புக்கும் இறப்புக்கும் ஏராளமான ஒற்றுமைகள்  உண்டு . பிறந்த மனிதன் இறந்த போது தான் வாழ ஆரம்பிக்கின்றான். அவனது நிரந்தர  வாழ்க்கை ஆரம்பமாகின்றது.

  • ஸுபுஹ் தொழுகையும் நாமும்……???

    அதிகாலை என்பது மாற்றத்தின் நேரம். உலகில் பல மாற்றங்களை அல்லாஹ் அதிகாலை நேரத்திலேயே செய்கின்றான். எனவேதான் அதிகாலைத் தொழுகையை நிறைவேற்றுபவர்களை இஸ்லாம் வாழ்த்துகின்றது. 

  • இனவாதம் நாட்டை மீண்டும் அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லும்!

    அக்குறணையில் அமைச்சர் றவூப் ஹக்கீம்! புதிய இனவாதக் குழுக்களின் தோற்றம் இந்நாட்டை மீண்டும் அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லும். கடந்தகால வரலாற்றை சிலர் மறந்த நிலையில் செயற்படுவது கவலை தரும் விடயமென நீதி அமைச்சர் றவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

  • காத்தான்குடி மீடியா போரத்தினால் வெளியிடப்பட்ட றிஸானா நபீக் தேசத்தின் புதல்வி எனும் நூல் மற்றும் இறுவட்டின் மூலம் கிடைக்கப்பெற்ற நிதி றிஸானாவின் பெற்றோரிடம் கையளிக்கப்பட்டது

    -காத்தான்குடி மீடியா போரம் மூதூர்: காத்தான்குடி மீடியா போரத்தினால் வெளியிடப்பட்ட றிஸானா நபீக் தேசத்தின் புதல்வி எனும் நூல் மற்றும் இறுவட்டின் மூலம் கிடைக்கப்பெற்ற நிதி நேற்று ஞாயிற்றக்கிழமை மாலை முதூர் ஷாபி நகரிலுள்ள றிஸானாவின் பெற்றோரிடம் கையளிக்கப்பட்டது.

  • – லொறி சில்லில் சிக்குண்டு உயிரிழந்த 04வயது சிறுவன் தொடர்பில் ஒருவர் கைது-மற்றவர் பிணையில் விடுதலை

    – பழுலுல்லாஹ் பர்ஹான் ஆரையம்பதி: மட்டக்களப்பு ஆரையம்பதியில் நேற்று இரவு லொறி சில்லில் சிக்குண்டு பரிதாபகரமாக உயிரிழந்த 04வயது சிறுவனின் மரணம் தொடர்பில் மற்றொருவரை கைது செய்து விசாரணை நடத்துமாறு காத்தான்குடிப் பொலிஸாருக்கு மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம். அப்துல்லாஹ் உத்தரவு பிறப்பித்தார்.

←Previous Page
1 … 1,105 1,106 1,107 1,108 1,109 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar