Category: Your Kattankudy
-
தேர்தல் முடிவுகளும் நற்செய்திகளும்!
இறைவன் உதவியால் நாம் கடந்த 3 மாதங்களாக எதிர்பார்த்திருந்த குறிப்பாக கிழக்கு மாகாண சபைத் தேர்தல் தற்பொழுது முடிவுக்கு வந்திருக்கின்றது. வெற்றி தோல்விகளின் பின்னர் மக்களின் ஆதருவுகளுக்கும் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து சகோதரத்துவமாக அனைவரும் ஒன்றுபட நாம் கேட்டுக்கொள்கின்றோம்.