Category: Your Kattankudy
-
மட்டக்களப்பில் தமிழரசுக் கட்சி முதலாமிடத்தில்! சுயேட்சைக் குழு 8 – ஆசனத்தைப் பெறவில்லை!
-MMS. மட்டக்களப்பு மாவட்ட முடிவின்படி தமிழரசுக் கட்சிக்கு 6 ஆசனங்களும், பொதுஜன ஐக்கிய முன்னணிக்கு 4 ஆசனங்களும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இற்கு ஒரு ஆசனமும் கிடைக்கப்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இரத்தினபுரி ரக்வான தேர்தல் தொகுதி முடிவுகள்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 3ம் இடத்தை இங்கு பெற்றுள்ளது.