Category: Your Kattankudy
-
‘சண்டி’யின் தாக்கம்! உயிரிழந்தோர் 39ஆக உயர்வு!
-MJ அமெரிக்காவின் சண்டித்தனத்தை அடக்க இறைவனால் அனுப்பப்பட்ட சண்டி சூறாவளியினாலும் அதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினாலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்திருக்கின்றது.
-
காத்தான்குடிக்கு அளப்பரிய சேவையாற்றிய இருவர் கௌரவிக்கப்பட்டனர்
-டீன் பைரூஸ் காத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் மாணவர்களுக்கான மூன்றாவது பரிசளிப்பு விழாவின்போது காத்தான்குடிக்கு சமய, சமூக ரீதியில் அளப்பரிய பணியாற்றிவரும் மூத்த உறுப்பினர்கள் இருவர் கௌரவிக்கப்பட்டனர்.
-
உங்கள் தர்மத்தில் ஓர் வீட்டுத் தொகுதி….
-டீன் பைரூஸ் இஸ்லாத்தில் உன்னதமான அமல்களில் ஒன்றான ‘ஸதகா’ விற்கு பல அந்தஸ்துக்களையும் முக்கியத்துவத்தையும் எங்களுக்கு அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்திக் கூறிய விடயமாகும்.
-
மழையால் வெளியேறும் ஜீவராசிகள்
– எமது செய்தியாளர் காத்தான்குடியில் நேற்று பெய்த மழை காரணமாக மாடுகள் கூட்டம் கூட்டமாக வெளியேறி வீதிகளில் உள்ள கடைத்தொகுதிகளில் அடைக்களம் தேடி அலைந்து திரிந்தன.
-
சூறாவளி “சாண்டி”யின் சீற்றத்தால் வடகிழக்கு அமெரிக்காவில் பெரும் சீரழிவுகள்
அமெரிக்காவின் வட கிழக்கு பிரதேசத்தை “சாண்டி” என்று பெயரிடப்பட்டுள்ள மாபெரும் சூறாவளி தாக்கியதில் இதுவரை குறைந்தது 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
குமார் தர்மசேன
-MJ கொழும்பு: குறிப்பாக இலங்கை 1980 களில் இருந்து உலகுக்கு தெரிய வருகிறது. அதுதான் இலங்கையில் இடம்பெற்றுவந்த உள்ளுர் மோதல்களால் இலங்கை உலக நாடுகளில் பிரபல்யம் அடைந்திருந்தது.
-
காத்தான்குடி CIG யின் மூன்றாவது சான்றிதழ் வழங்கும் விழா: பிரதம பேச்சாளராக அகார் முகம்மட்
-டீன் பைரூஸ் காத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் மாணவர்களுக்கான மூன்றாவது சான்றிதழ் வழங்கும் விழா 28-10-2012 அன்றைய தினம் இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் புதிய கட்டிடத்தில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது.
-
தொடரும் காலநிலை மாற்றம்
– டீன் பைரூஸ் இலங்கையில் தற்பொழுது காலநிலைமாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள இத்தாழமுக்கத்தினால் கரையோரங்களிலும் ஏனைய இடங்களிலும் பலத்தமழையும், மண்சரிவுகளும் மற்றும் வெள்ள அபாயங்களும் ஏற்பட வாய்ப்புள்ளதாக வளிமண்டள திணைக்களம் பொதுமக்களை எச்சரித்திருக்கின்றது.
-
கூட்டு உழ்கிய்யா.
காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அரபுக் கல்லுரியின் அதிபா் சங்கைக்குரிய மௌலானா மௌலவி அப்துல்லா றஹ்மானி அவா்களின் தலைமையில்.காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் வருடா வருடம் கூட்டு உழ்கிய்யா ஒவ்வொரு மகல்லா ரீதியாக மிகவும் சிறப்பாக அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.
-
பெருநாள் பஸாரும் சுரங்கப் பாதையும்
-டீன் பைரூஸ் ‘பஸ்மலா’ சதுக்கத்தில் இடம்பெற்றுவரும் பெருநாள் பஸாரை பார்வையிடுவதற்காக சிறுவர்களும் பெற்றோர்களும் சுரங்கப்பாதையை பயன்படுத்தி வருகின்றனர். வீதியை கடந்து செல்வதைப் பார்க்கிலும் இச்சுரங்கப்பாதையை மக்கள் அதிகமாக விரும்புகின்றனர்.
-
களைகட்டும் காத்தான்குடி பெருநாள் பசார்!
– நமது செய்தியாளர் காத்தான்குடி 6 ‘பஸ்மலா’ சதுக்கத்தில் இடம்பெற்றுவரும் ஹஜ் பெருநாள் பசார் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.
-
ஜனாஸா அறிவித்தல்.
(குல்லு நப்சின் தாயிகதுல் மவ்த்) ‘ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை அனுபவித்தே தீர வேண்டும்’ என்ற குா்ஆனின் கட்டளைக் கேட்ப புதிய காத்தான்குடி3 பெரிய ஜூம்ஆ மஸ்ஜித் வீதியில் வசித்து வந்த எம்.சீ.எம். அமீன் என்பவா் 28.10.2012 இன்று அதிகாலை 02.30 மணியலவில் காலமானார்கள் (இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி றாஜியுன்) இவா் பிரதானமாக வீடுகளுக்கு குழாய்க் கிணறுகள் அடிப்பதில் மிக பிரபல்யம் பெற்றவா் என்பது குறிப்பிடத்தக்கது. 50 வயதுடைய இவா் சமுகப் பணிகளில் அதிகம் ஈடு படுபவா் என்பதும்…