Category: Your Kattankudy
-
யூசுப் பதானுக்கு மார்ச் 27ல் திருமணம்: பிசியோதெரபி டொக்டரை மணக்கிறார்
-MJ கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் திருமணம் வரும் 27ம் தேதி மும்பையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக திகழ்ந்தவர் யூசுப் பதான். இவரது சகோதரர் இர்பான் பதான்வேகப் பந்து வீச்சாளர் ஆவார். ஆட்டத்தில் சரியான திறமையை வெளிப்படுத்தாத காரணத்தால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு யூசுப் பதான் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
-
ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் அமைப்பின் ஏற்பாட்டில் பிரதி புதன்கிழமை தோறும் மாலை 7.00 மணி முதல் 8.00 மணி வரை மிகச்சிறந்த வளவாளர்களினால் மிகச்சிறந்த தலைப்புக்களில் தொடர்ந்தும் வாராந்த நிகழ்ச்சி
– பழுளுல்லாஹ் பர்ஹான் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் அமைப்பின் ஏற்பாட்டில் பிரதி புதன்கிழமை தோறும் மாலை 7.00 மணி முதல் 8.00 மணி வரை மிகச்சிறந்த வளவாளர்களினால் மிகச்சிறந்த தலைப்புக்களில் தொடர்ந்தும் வாராந்த நிகழ்ச்சி இடம்பெற்று வருகின்றது. அல்ஹம்துலில்லாஹ்.
-
ஹலால் விடயங்கள் எமது நாட்டின் வர்த்தகத்திலும் வருமானத்திலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி நாட்டின் வருமான மூலங்களில் பாரிய பின் விளைவுகளை ஏற்படுத்தமுன் அவை தீர்த்து வைக்கப்படல் வேண்டும்: ஸ்ரீ. ல.மு.கா. பிரதித் தலைவர் நசீர் அஹமட்
– பழுலுல்லாஹ் பர்ஹான் அண்மைக்காலமாக நடைபெற்று வரும் சர்ச்சைக்குரிய ஹலால் விடயங்கள் எமது நாட்டின் வர்த்தகத்திலும் வருமானத்திலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி நாட்டின் வருமான மூலங்களில் பாரிய பின் விளைவுகளை ஏற்படுத்தமுன் அவை தீர்த்து வைக்கப்படல் வேண்டுமென ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் நசீர் அஹமட் குறிப்பிட்டுள்ளார்.
-
இம்முறையும் தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்திய 14 வயதுக்குட்பட்ட பெண்கள் உதைப்பந்தாட்ட போட்டிகளுக்கு சமபோஷ அனுசரணை
– பழுளுல்லாஹ் பர்ஹான் இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்படுகின்ற ஆசிய உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்திய 14 வயதுக்குட்பட்ட பெண்கள் உதைப்பந்தாட்ட போட்டிகளுக்கு சிலோன் பிஸ்கட் நிறுவனத்தின் பெருமைக்குரிய தயாரிப்பான சமபோஷ வர்த்தகநாமத்தின் மூலம் அனுசரணை வழங்கப்படுகிறது.
-
முஸ்லிம்களுக்காகப் பேச வேண்டிய தருணத்தில் அவர்களைக் கைவிட்டு விடுகின்ற மற்றுமொரு வரலாற்றுத் தவறை முஸ்லிம் காங்கிரஸ் செய்துவிடக் கூடாது!
கிழக்கு மாகாண ஆட்சியில் மு.கா. பங்கேற்பது குறித்து நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் விடுத்துள்ள அறிக்கை- -PMGG கிழக்கு மாகாணத்திலும் நாமே ஆட்சியமைப்போம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அடித்துச் சொல்லியிருப்பதில் இருந்து, ஸ்ரீ.ல.மு. காங்கிரஸின் ஆதரவு அரசாங்கத்திற்கே கிடைக்கும் என்பது பெரும்பாலும் உறுதியாகியுள்ளது.
-
மாணவியின் சத்திரசிகிச்சைக்காக காத்தான்குடியில் றிஜான் நஸீரின் மாபெரும் அதிசயக் காட்சி
– பழுலுல்லாஹ் பர்ஹான் உலக சாதனை வீரர் பரீட் நஸீரின் புதல்வர் றிஜான் நஸீர் வழங்கும் ‘சமாதானம் என்றால் என்ன’ ‘ஒற்றுமை என்றால் என்ன’ என்பதை செயன்முறையில் நிகழ்த்திக் காட்டும் மாபெரும் அதிசயக் காட்சி எதிர்வரும் 08ம் திகதி வெள்ளிக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் இஸ்லாமிய கலாசார மண்டபத்தில் ஆரம்பமாகி நடைபெறவுள்ளது.
-
அதிகரித்துச் செல்லும் இனவாதம்: எதிர்காலம் என்ன…? போருக்குப் பின்னரான இலங்கை
PMGG போர் முடிவுக்கு வந்து மூன்றரை வருடங்கள் ஆகிவிட்டபோதிலும் இனங்களுக்கிடையிலும் மதங்களுக்குமிடையிலுமான சந்தேகப் பார்வைகள் நீங்கிவிட்டதாகத் தெரியவில்லை.
-
ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தினால் கிழக்கு மாகாணத்தில் 03 ‘ஏ’ சித்தி பெற்ற மாணவர்களுக்கான விருதுகள் வழங்கி வைப்பு
– பழுளுல்லாஹ் பர்ஹான் ஜம்இய்யத்துத் தலபதில் இய்லாமிய்யா (ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின்) ஏற்பாட்டில் கிழக்குப் பிராந்திய ஊழியர் ஒன்று கூடலும் இவ்வருடம் கல்விப்பொதுத்தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சையில் 03 ‘ஏ’ சித்தி பெற்ற மாணவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வும் கடந்த ஞாயிறன்று ஓட்டமாவடி மத்திய கல்லூரியில் ஜம்இய்யத்துத் தலபதில் இய்லாமிய்யா (ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின்) கிழக்குப் பிராந்தியத்துக்குப் பொறுப்பான ஐ.எம்.இப்திகார் தலைமையில் நடைபெற்றது.
-
கொரியாவுக்கு கிழக்கிலிருந்து அரசியல் பிரமுகர்கள் குழு விஜயம்
– பழுளுல்லாஹ் பர்ஹான் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ.அப்துல் மஜீட், கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் குழு இன்று (06.03.2013) கொழும்பு பண்டாரநாயக சர்வதேச விமான நிலையத்திலிருந்து கொரியா பயனமாகவுள்ளனர்.
-
16வது ஆசிர்வதிப்பர் போப்-பெனடிக் அவர்களின் இராஜினாமாவின் பின்உள்ள மர்மங்கள்….
-MJ 16வது பாப்பரசர், ஆசிர்வதிப்பர் எனும் போப்-பெனடிக் இஸ்லாத்தைத் தழுவினாரா? அல்லது இது ஓர் பொய்யான செய்தியா என்பதில் இன்று உலகம் தடுமாறிக் கொண்டிருக்கின்றது.
-
மஹர சிறைச்சாலை பள்ளிவாசல் அங்கிருந்து அகற்றப்படாது
மஹர சிறைச்சாலை வளாகத்தில் அமைந்துள்ள முஸ்லிம் பள்ளிவாசல் அங்கிருந்து அகற்றப்படாது எனவும் தான் அவ்வாறு எந்தவொரு பணிப்பும் வழங்கவில்லை எனவும் சிறைச்சாலை மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்தார்.
-
ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத வீரர்கள் எந்த போட்டியிலும் விளையாட முடியாது!
வருடாந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத கிரிக்கெட் வீரர்களை எந்த ஒரு போட்டியிலும் விளையாட அனு மதிக்கப்போவதில்லையென உறுதியாக இருந்ததையடுத்தே வீரர்கள் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.