Category: Your Kattankudy
-
குழந்தை வளர்ப்பில் பெண்களின் பங்கு
இஸ்லாமிய மார்க்கத்தில் நம் குழந்தைகளை எப்படி பராமரிக்க வேண்டும்? எப்படி வார்த்து எடுக்க வேண்டும்? எப்படி கல்வி கற்க பயன்படுத்த வேண்டும்? எப்படி உபதேசம் செய்ய வேண்டும்? எப்போது அடிக்க வேண்டும் போன்ற அனைத்திற்கும் நல்ல வழிகாட்டல்கள் உள்ளன.
-
சர்வதேச மகளிர் தினம் 2013: மட்டக்களப்பில் நிகழ்வுகள்
பழுளுல்லாஹ் பர்ஹான் சர்வதேச மகளிர் தினம் 2013 இன்று வெள்ளிக்கிழமை நாடளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்பட்டு பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்ற அதேவேளை, கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டத்திலும் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு இடம்பெற்று வருகின்றது.
-
அமெரிக்கா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்துவோம்: வடகொரியா எச்சரிக்கை
-OIT தங்களது நாட்டை பாதுகாக்க அமெரிக்கா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்துவோம் என்று வட கொரியா எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
-
மத்ரஸதுல் பாத்திமதுஸ் ஸஹ்றா மத்ரசாவின் 2012 வருடாந்த பரிசளிப்பு விழாவும் அஹதிய்யா பாடசாலை ஆரம்ப நிகழ்வும்
பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு புதிய காத்தான்குடி தெற்கு மத்ரஸதுல் பாத்திமதுஸ் ஸஹ்றா மத்ரசாவின் 2012 வருடாந்த பரிசளிப்பு விழாவும் அஹதிய்யா பாடசாலை ஆரம்ப நிகழ்வும் நேற்று வியாழக்கிழமை பிற்பகல்
-
‘குடும்பத்தை பாதுகாக்கும் அவளைப் பாதுகாப்போம்”
சர்வதேச மகளிர் தின விழா இன்று! 2013ஆம் ஆண்டுக்கான சர்வதேச மகளிர் தினம் இன்றாகும். இம்முறை சர்வதேச மகளிர் தின விழா அலரி மாளிகையில் இன்று முற்பகல் 9.00 மணிக்கு நடைபெவுள்ளது.
-
என்.கே.றம்ழான் தெரிவித்த கருத்துக்களின் ஒளி வடிவம்
– பழுலுல்லாஹ் பர்ஹான் இலங்கையில் நாலா பக்கங்களிலும் பொதுபல சேனா என்ற இனவாத பௌத்த பயங்கரவாத அமைப்பு முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளும் அநியாயங்கள் அட்டூழியங்கள் உடன் நிறுத்தப்பட வேண்டும் என ஸ்ரீ.ல.மு.கா மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் என்.கே. றம்ழான் நேற்று தெரிவித்தார்.
-
இறை வணக்கத்தின் மூலம் மனிதனுக்கு கிடைக்கும் நன்மைகள்.
டீன் பைரூஸ். இறை வணக்கத்தின் மூலம் மனிதனுக்கு இரண்டு வகையான நன்மைகள் இருக்கின்றன.
-
ஜனாஸா நல்லடக்கம் பற்றிய அறிவித்தல்
பழுளுல்லாஹ் பர்ஹான் ஒல்லிக்குளம் அக்ரம் லேர்னர்ஸின் உரிமையாளரும் மௌலவி வஸீமின்(மனாரியின்)தந்தையின் ஜனாஸா தொழுகை நாளை காலை 08.00மணிக்கு-இரண்டாம் இணைப்பு மட்டக்களப்பு ஒல்லிக்குளம் அக்ரம் லேர்னர்ஸின் உரிமையாளர் ஜனாப் ஏ.ஜீ.எம். கலீல் அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் நாளை வெள்ளிக்கிழமை காலை 08.00 மணியளவில் ஒல்லிக்குளம்கீச்சான்பளம்மையாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
-
பொது பல சேனாவை உத்தியோகபூர்வ பொலிஸார் கவனித்துக்கொள்வர்!
-அமைச்சர் கெஹெலிய அறிவிப்பு- நாட்டின் சட்டத்தை கையிலெடுத்து உத்தியோகபூர்வமற்ற பொலிஸார் போல் பொது பல சேனா உறுப்பினர்கள் செயற்பட ஆரம்பித்தால் அரசின் உத்தியோக பொலிஸார் அவர்களை உரியமுறையில் கவனித்துக்கொள்வார்கள் என அமைச்சரைவப் பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
-
இலங்கை விவாதம்: சல்மான் குர்ஷித்தின் ‘எரிச்சல்’ பேச்சு- தமிழக எம்.பிக்கள் கூட்டாக வெளிநடப்பு
-OIT லோக்சபாவில் இலங்கை விவகாரம் தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் வழக்கமான பதிலையே தந்ததால் கடுப்பாகிப் போன திமுக, அதிமுக என அனைத்து கட்சி தமிழக எம்.பிக்கள் கூட்டாக வெளிநடப்பு செய்தனர். இவர்களைத் தொடர்ந்து பாஜக எம்.பிக்களும் வெளிநடப்பு செய்தனர்.
-
ஒல்லிக்குளம் அக்ரம் லேர்னர்ஸின் உரிமையாளரும் மௌலவி வஸீமின்(மனாரியின்)தந்தை இன்று மரணம்
பழுளுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு ஒல்லிக்குளம் அக்ரம் லேர்னர்ஸின் உரிமையாளர் ஜனாப் ஏ.ஜீ.எம். கலீல் இன்று வியாழக்கிழமை அநுராதபுர வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் வபாத்தானார்.
-
காத்தான்குடி ஆட்டோ சாரதிகள் சங்கத்தின் மரண நன்கொடை வழங்கும் நிகழ்வு
டீன் பைரூஸ். காத்தான்குடி ஆட்டோ சாரதிகள் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினராக இருந்து செயல்பட்டு வந்த மா்ஹூம் முகம்மது பக்கீர் முகைதீன் அவா்களின் வபாத்தினை முன்னிட்டு காத்தான்குடி ஆட்டோ சாரதிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் மரண நன்கொடை ( DEATH DONATION) வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது.