Category: Your Kattankudy
-
அல்லாஹ்வின் பேரருளால் வெற்றிகரமாக நிறைவுற்ற ‘சொத்துப் பங்கீடு’ மாபெரும் இஸ்லாமிய மாநாடு
– பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி தாறுல் அதர் அத்தஅவிய்யா அமைப்பின் சமூக சேவைப்பிரிவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் ‘சொத்துப் பங்கீடு’ இஸ்லாமிய மாநாடு நேற்று 08ம் திகதி வெள்ளிக்கிழமை காத்தான்குடி கடற்கரை அன்வர் பள்ளிக்கு முன்பாக நடைபெற்றது.
-
ஜெயலலிதாவால் அதிரடியாக நிறுத்தப்பட்ட ஆசிய மெய்வல்லுனர் போட்டிகள் கொழும்பில்
ஆசிய மெய்வல்லுனர் போட்டியில் இலங்கை வீரர்கள் கலந்துகொள்வதைத் தடுக்கும் வகையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் அதிரடியாக நிறுத்தப்பட்ட ஆசிய மெய்வல்லுனர் போட்டிகள் கொழும்பில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகதகவல் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
-
காத்தான்குடி முச்சக்கர வண்டி சாரதிகள் நலன்புரிச் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம்
– பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி முச்சக்கர வண்டி சாரதிகள் நலன்புரிச் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் சங்கத்தின் தலைவர் என்.எம். அபூபஸல் தலைமையில் புதிய காத்தான்குடி அன்வர் வித்தியாலய கேட்போர் கூடத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
-
திருச்சி ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் விமான அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!: பலத்த பாதுகாப்பு
திருச்சியில் உள்ள ஸ்ரீலங்கன் விமான அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. திருச்சி மத்திய பஸ் நிலையம், கருமண்டபம் ஆகிய 2 இடங்களில் ஸ்ரீலங்கன் விமான முன்பதிவு அலுவலகங்கள் உள்ளன. அங்கு தொலைபேசியில் பேசிய மர்ம நபர் ஒருவர், உடனடியாக அலுவலகத்தை காலி செய்ய வேண்டும் இல்லாவிட்டால் குண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுத்து உள்ளார்.
-
சுற்றுக்கு விடப்பட்ட ஜெனிவா தீர்மான வரைபு
இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா மன்ற மனித உரிமைகள் கவுன்சிலின் தற்போதைய அமர்வில் அமெரிக்கா கொண்டுவரவுள்ள தீர்மான வரைவு உறுப்பு நாடுகளுக்கு சுற்றுக்கு விடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
-
அபிவிருத்திப் பணிகளை பிரதியமைச்சர் நேரில் சென்று பார்வை
– பழுளுல்லாஹ் பர்ஹான் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் விஷேட வேலைத்திட்டத்தின் கீழ் துரிதமாக அபிவிருத்தி செய்யப்பட்டு வரும் மட்டக்களப்பு காத்தான்குடி குட்வின் சந்தியில் அமைக்கப்பட்டுவரும் அலங்கார கோபுரம், வடிகாண் திட்ட அபிவிருத்திப் பணிகளை இன்று வெள்ளிக்கிழமை பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நேரில் சென்று பார்வையிட்டார்.
-
பெண்களை சிரமேற்றா விட்டாலும் சிதைக்காதீர்கள் – பூ. பிரசாந்தன்
பழுளுல்லாஹ் பர்ஹான் பெண்கள் எம்மில் இருந்து விலக்கியோ, வேறாக்கியோ பார்க்கப்படவேண்டியவர்களல்ல. ஆண்களுக்கு ஈடாக பெண்களையோ பெண்களுக்கு ஈடாக ஆண்களையோ ஒப்பிடும் நிலையினை முதலில் மாற்ற வேண்டும்.
-
‘ஈனோ’ மற்றும் ‘அயோடெக்ஸ்’ அதிநவீன ஆயுர்வேத உற்பத்தியாக்கல் வசதிக்காக GSK நிறுவனம் ரூ.230 மில்லியனை முதலீடு செய்கின்றது – இலங்கையில் ஆயுர்வேத துறையை பலப்படுத்துவதில் GSK அர்ப்பணிப்பு
பழுளுல்லாஹ் பர்ஹான் கிளக்ஸோ ஸ்மித்கிளைன் கன்சியுமர் ஹெல்த்கெயர் – ‘லங்கா (GSK) நிறுவனமானது மற்றுமொரு மைற்கல்லை எட்டும் விதத்தில், ‘ஈனோ’ – ENO (அமிலத்தன்மையை நீக்கும் ஆயுர்வேத பவுடர்) மற்றும் ‘அயோடெக்ஸ்’ – Iodex (ஆயுர்வேத பாம்) ஆகிய இரு உற்பத்திகளுக்கான புதியதொரு
-
பாம்போடு சகஜமாக கூத்தாடும் பரீட் நஸீரின் புதல்வர் றிஜான் நஸீர்-பெண்களுக்கான நிகழ்வு
– பழுலுல்லாஹ் பர்ஹான் உலக சாதனை வீரர் பரீட் நஸீரின் புதல்வர் றிஜான் நஸீர் வழங்கும் ‘சமாதானம் என்றால் என்ன’ ‘ஒற்றுமை என்றால் என்ன’ என்பதை செயன்முறையில் நிகழ்த்திக் காட்டும் மாபெரும் அதிசயக் காட்சி இன்று 08ம் திகதி வெள்ளிக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் இஸ்லாமிய கலாசார மண்டபத்தில் முதல் நிகழ்வு பெண்களுக்கு ஆரம்பமாகி நடைபெற்றது.
-
சர்வதேச பெண்கள் தினம் பெண்களுக்கெதிரான வன்முறைகளை முடிவுறுத்துவதற்கான ஒரு அழைப்பாகும் – பிரித்தானிய உயர்ஸ்தானிகர்
பழுளுல்லாஹ் பர்ஹான் பெண்களுக்கெதிரான வன்முறையை இல்லாதொழித்தல் ஐக்கிய இராச்சிய அரசாங்கத்திற்கு ஓர் உயர் முன்னுரிமை உடையதாகும், அந்த முன்னுரிமை மார்ச் 8ஆம் திகதியன்று வரும் சர்வதேச பெண்கள் தினத்தின் கருப்பொருளான ‘ஓர் வாக்குறுதியென்பது
-
‘The Game’ ‘த கேம்’ எனும் குறும்படத்தின் இசை வெளியீடு
பழுளுல்லாஹ் பர்ஹான் திருகோணமலை இளம் கலைஞர்கள் ஒன்று சேர்ந்து ‘The Game’ எனும் குறும்படத்தின் இசை வெளியீடு இசை நிகழ்வுகளுடன் எதிர்வரும் 16.03.2013 சனிக்கிழமை
-
72வறிய மாணவர்களுக்கு பாதணிகள் இலவசமாக வழங்கிவைப்பு
பழுளுல்வாஹ் பர்ஹான் மட்டக்களப்பு காத்தான்குடி ஹிறா காத்தான்குடி ஹைறாத் வித்தியாலய வறிய மாணவர்களுக்கு இலவச பாதணிகள் வழங்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை காத்தான்குடி