Category: Your Kattankudy
-
ஹராத்தை முழுமையாக பகிஸ்கரிப்போம்-விழிப்புடன் இருந்து ஹலாலை மாத்திரம் புசிப்போம்-காத்தான்குடியில் துண்டுப்பிரசுரம்
-பழுளுல்லாஹ் பர்ஹான் ஹலால்-ஹராம் என்பது முஸ்லிம் உலகிற்கு மாத்திரம் சொந்தமானதல். முழு மனித குலத்திற்கும் உரித்தானது. நீங்கள் அவசியம் அறிந்து கொள்ள வேண்டியவை! எனும் தலைப்பில் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவினால் தொகுக்கப்பட்ட துண்டுப்பிரசுரமொன்று இன்று வெள்ளிக்கிழமை காத்தான்குடிப் பிரதேசத்தில் புனித ஜும்மாத் தொழுகையின் பின்னர் வெளியிடப்பட்டுள்ளது.
-
அபிவிருத்திப் பாதையில் இன மத பேதமின்றி கைகோர்த்து ஒற்றுமையாக மக்கள் அனைவரும் நடைபோட வேண்டும்-மட்டக்களப்பில் ஜனாதிபதி உரை
– பழுளுல்லாஹ் பர்ஹான் எல்லாவற்றையும் மறந்து அபிவிருத்திப் பாதையில் நாமனைவரும் இன மத பேதமின்றி கைகோர்த்து ஒற்றுமையாக நடைபோட வேண்டும் என அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
-
பர்மா வன்செயல்கள் : பலியானவர் எண்ணிக்கை 20 ஆக அதிகரிப்பு
-MJ மீண்டும் நேற்றிலிருந்து மேற்கொள்ளப்பட்ட பர்மாவில் பௌத்தர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான மத வன்செயல்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்கிறது. இதன் காரணமாக இதுவரை 20 பேர் வரை இதில் கொல்லப்பட்டிருக்கலாம் என்று தற்போது நம்பப்படுகிறது.
-
170 கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட மட்டு கல்லடி புதிய பாலம் இன்று ஜனாதிபதியினால் திறந்து வைப்பு
– பழுளுல்லாஹ் பர்ஹான் இலங்கையின் மிகப் பெரிய வாவியான மட்டக்களப்பு வாவியில் மஹிந்த சிந்தனையின் வழிகாட்டலில் 1970மில்லியன்(170 கோடி) ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட கல்லடி புதிய பாலத்தை இன்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக மக்கள் வசம் கையளித்தார்.
-
கைத்தொழில்இவணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் பாராளுமன்றத்தில் நேற்று மாலை ஆற்றிய உரையின் தொகுப்பு
தொகுப்பு: இர்ஷாத் றஹ்மத்துல்லா பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். கெளரவ தலைமைதாங்கும் உறுப்பினர் அவர்களே! இந்த மீளக் குடியமர்த்துதல் அதிகாரசபை சம்பந்தமான விவாதத்திலே கலந்துகொண்டு அதனை மேலும் மூன்று வருடகாலத்துக்கு நீடிப்பது தொடர்பாக உரையாற்றுவதில் நான் சந்தோஷப்படுகின்றேன். நான் மீள்குடியேற்ற அமைச்சராக இருந்த பொழுது இந்த அதிகாரசபையை உருவாக்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது.
-
அசாத்சாலியை குற்றப்புலனாய்வு துறையினர் விசாரணைக்கு வருமாறு அழைப்பு
இலங்கையின் குற்றப்புலனாய்வு துறையினர் இன்று விசாரணைக்கு வருமாறு முஸ்லிம் தமிழ் தேசிய முன்னணி தலைவர் அசாத் சாலிக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.
-
இலங்கை விவகாரம்- தமிழக எம்.பிக்கள் ஆவேசம்- லோக்சபா ஒத்தி வைப்பு
ஈழத் தமிழர் பிரச்சனையில் மத்திய அரசின் நிலையைக் கண்டித்து தமிழக எம்.பிக்கள் தொடர் முழக்கங்களை எழுப்பியதால் லோக்சபா நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
-
பொய்ப்பிரச்சாரங்களைக் கண்டு ஏமாறுவோமா? உண்மையறிந்து சமாதானமாகவும், சகோதரத்துவத்துடனும் வாழ்வோமா? எனும் தலைப்பில் கிழக்கு மாகாண பாதுகாப்புக் கட்டளைத் தலைமையகத்தினால் முஸ்லிம்களுக்கு அறிவுரை!
பழுளுல்லாஹ் பர்ஹான் பொய்ப்பிரச்சாரங்களைக் கண்டு ஏமாறுவோமா? உண்மையறிந்து சமாதானமாகவும், சகோதரத்துவத்துடனும் வாழ்வோமா? எனும் தலைப்பில் கிழக்கு மாகாண பாதுகாப்புக் கட்டளைத் தலைமையகத்தினால் முஸ்லிம்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
பொதுபல சேனாவின் இனவாத கருத்துக்களைக் கண்டிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மக்கள் கட்சியின் கண்டன கூட்டம் கல்முனையில்
– பழுளுல்லாஹ் பர்ஹான் முஸ்லிம்களுக்கெதிரான பொதுபல சேனாவின் இனவாத கருத்துக்களையும் முஸ்லிம் கட்சிகளின் கையாலாகா தனத்தையும் கண்டிக்கும் கூட்டமொன்றை ஸ்ரீலங்கா முஸ்லிம் மக்கள் கட்சி கல்முனையில் ஏற்பாடு செய்துள்ளது.
-
‘முஸ்லிம்களே! நீங்கள் முஸ்லிம்கள் என்றால் கடைப்பிடிக்க வேண்டியவை” எனும் தலைப்பில் காத்தான்குடியில் சுவரொட்டிகள்
-பழுளுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு புதிய காத்தான்குடி நூராணியா பள்ளிவாயலை அண்டிய பகுதிகளில் இக்காலகட்டத்தில் ‘முஸ்லிம்களே! நீங்கள் முஸ்லிம்கள் என்றால் கடைப்பிடிக்க வேண்டியவை” எனும் தலைப்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
-
உங்களை மட்டக்களப்புக்கு அழைக்கின்றோம்…
கல்லடி புதிய பாலம் திறப்பு விழாவுக்காக மட்டக்களப்பு நகரம் விழாக் கோலம் பூண்டுள்ளது. ஜனாதிபதி அவர்களின் வருகைக்காக அலங்கார வேலைப்பாடுகளும் திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகளும் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
-
கிழக்கு மாகாணம் எங்கும் அபிவிருத்தி: விழாக் கோலம்; கடமையில் 6000 பொலிஸார் தேசத்துக்கு மகுடம் கண்காட்சி நாளை அம்பாறையில் ஆரம்பம்
தேசத்துக்கு மகுடம் தேசிய கண்காட்சி நாளை (23) ஆரம்பமாக உள்ளதோடு விழாவுக்கான சகல ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளன.