Category: Your Kattankudy
-
ஜனாதிபதிக்கு அதிகம் அத்தர் பூசுகின்றனர்: முஸ்லிம் மக்கள் கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீத்
பழுளுல்லாஹ் பர்ஹான் மத்தல விமான நிலைய திறப்பு விழாவில் ஏனைய சமயத்தலைவர்கள் ஓரங்கட்டப்பட்டமைக்கு மதவாதம் மட்டுமல்ல சமயத்தலைவர்களின் அதிகப்படியான காக்காய் பிடிக்கும் குனமுமாகும் என முஸ்லிம் மக்கள் கட்சித்தலைவர் மௌலவி முபாறக் தெரிவித்துள்ளார்.
-
இலங்கையர்கள் தமிழகத்திற்கு செல்லத்தடை!
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய தெரிவிப்பு! உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், தமிழகத்திற்கு செல்வதற்கு, இலங்கையர்களுக்கு முற்றாக தடைவிதிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
-
இளம் பெண் நோயாளர்களை தன் கைக்கடிகாரம் ஊடாக இரகசியமாகப் படமெடுத்த வைத்தியர் கைது!
-MJ இங்கிலாந்தில் சுவிண்டன் நகரில் குடும்ப வைத்தியராக தொழில் புரிந்து வந்த டேவின்டர் ஜீட் பெய்ன் எனும் 45 வயதுடைய நபர் பொரிஸாரால் கைது செய்யப்பட்டு, சுவிண்டன் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றார்.
-
கொழும்பு- சென்னை விமான சேவைகள் அரைவாசியாக குறைந்தன
இந்தியாவில் தமிழகத்தில் நடந்துவருகின்ற போராட்டங்கள் மற்றும் சில சம்பவங்களின் பின்னணியில், தமிழகத்துக்கான விமான சேவைகளை இலங்கையின் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் அரைவாசியாகக் குறைத்துக்கொண்டுள்ளது.
-
தற்பொழுது வெளியாகியுள்ள துண்டுப்பிரசுரம்!
AF47 நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் பேரினவாதத்தின் அச்றுறுத்தல்களுக்கு எதிராக இலங்கையின் பல பாகங்களிலும் முஸ்லிம்கள் எதிர்ப்பப் பேரணியை நடாத்த தீர்மானித்திருக்கின்றனர். இந்நிலையில் இன்று கிழக்கில் வெளியான துண்டுப்பிரசுரம் இங்கு பிரசுரிக்கப்படுகிறது.
-
திறக்கப்படவிருக்கும் உங்கள் புதிய கல்லடிப் பாலத்தின் அழகிய காட்சிகள்…
படங்கள்: FM. பர்ஹான் எதிர்வரும் 22ம் திகதி திறக்கப்படவிருக்கும் இலங்கையின் 3வது நீளமான பாலமும், தொழிநுட்பத்தில் தெற்காசியாவின் முதலாவது பாலமாகவும் அமையும் மட்டக்களப்பு-கல்லடி புதிய பாலத்தின் வேலைகள் முடியும் தருவாயில் வந்திருக்கின்றன.
-
பௌத்த ஆதிக்கத்திற்கு எதிராக பொத்துவிலில் நாளை முதல் 04நாட்கள் கடையடைப்பு- ஹர்த்தால் அனுஷ்டிப்பு
– பழுளுல்லாஹ் பர்ஹான் கிழக்கு மாகாணத்தில் அண்மைக்காலமாக பொத்துவில் பிரதேசத்தை ஆக்கிரமிப்புச்செய்து கொண்டுவரும் பௌத்த ஆதிக்கத்திற்கு எதிராகவும், மண்மலையில் நிறுவப்பட இருக்கும் சுமார் 350 அடி உயரமான சிலை நிர்ணயிப்பிற்கும் எதிர்ப்பினை வெளிப்படுத்தும் முகமாகவும் எதிர்வரும் 21,22,23,24 வியாழன், வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் பொத்துவில் பிரதேசத்தில் பூரண ஹர்த்தால் மேற்கொள்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
-
அரசியல் வாதிகளின் ஒற்றுமையை விட சமூக ஒற்றுமையே தற்போது முக்கியமானது –நசீர்
பழுளுல்லாஹ் பர்ஹான் பெண்கள் வெளிநாடுகளுக்கு செல்வது நிறுத்தப்பட்டு அவர்களுக்கு உள்நாட்டு தொழில் வாய்ப்புகள் ஏற்படுத்திக்கொடுக்கப்பட வேண்டும். இஸ்ரேலிய சக்திகள் இலங்கை முஸ்லிம்களுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தி வருகின்றன.
-
கிண்ணியா நகரபிதா ஹில்மியினால் குட்டிக்கராச்சி பாலத்து உள்வீதி ஆரம்பித்து வைப்பு!
– ரைஸ் ‘தயட கிருல’ திட்டத்தின் கீழ் கிண்ணியாவின் பல வீதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்ற நிலையில் இன்று குட்டிக்கராச்சி பாலத்திலிருந்து அடப்பனார் வயல் வரையான வீதி அiமைப்பு ஆரம்ப வேலைகள் கிண்ணியா நகரபிதா தேசபந்து டொக்டர் எம்.எம். ஹில்மி சட்டத்தரணியினால் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
-
காத்தான்குடி மத்திய கல்லூரிக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் கணனி வழங்கி வைப்பு
காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலை உயர் தர பிரிவு காரியாலயத்திற்கு தனியான கணினி ஒன்றை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் தனது சொந்த நிதியில் கடந்த (18.3.2013) அன்று வழங்கி வைத்தார்.
-
‘எமது உரிமைகளுக்காக வீதியில் களமிறங்கி போராடுவோம் அல்லாஹூ அக்பர்’ எனும் தலைப்பில் துண்டுப்பிரசுரம்-ஆர்ப்பாட்டப் பேரணிக்கு அழைப்பு
பழுளுல்லாஹ் பர்ஹான் கிழக்குச் சோனகர்களே! எமது அரசியல் தலைவர்களை நம்பியது போதும் இனியும் தூங்காதீர்கள் ‘எமது உரிமைகளுக்காக வீதியில் களமிறங்கி போராடுவோம் அல்லாஹூ அக்பர்’ எனும் தொனிப் பொளுளிலான துண்டுப்பிரசுரமொன்று கிழக்கு மாகாணத்தில் கல்முனைப் பிரதேசத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
-
விபத்துக்களை தடுக்கும் வண்ணம் காத்தான்குடியில் வீதித் தடை அணைகள்
-பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி நகரசபைத் தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பரின் வேண்டுகோளுக்கிணங்க வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் காத்தான்குடியில் விபத்துக்களை தவிர்ப்பதற்காக ‘Bபம்மிங்’களை (வீதித் தடை அணை) இட்டு வருகின்றது.