Author: yourkattankudy.com
-
உடுநுவர பிரதேசத்தில் SLMC ஆதரவு வெள்ளம்!
– ரிஸ்கான் முகமட் கண்டி: கண்டி மாவட்டத்தின் உடுநுவர பிரதேசத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் வேட்பாளர்களை ஆதரித்து இடம்பெற்ற மேடையில் தேசிய தலைவரும், நீதியமைச்சருமான ரபூப் ஹக்கீம் அவர்கள் உரையாற்றுவதையும், பா. உறுப்பினர் ரங்கா இஹரீஸ்
-
ஏறாவூர் முனையவளவு வீதி நீண்ட நாட்களாக அபிவிருத்தி செய்யப்படாமல் குன்றும் குழியுமாக காட்சி
– பழுலுல்லாஹ் பர்ஹான் ஏறாவூர்: ஏறாவூர் பிரதேச செயலாளர் பிரிவிட்குட்பட்ட ஏறாவூர் முனையவளவு வீதி நீண்ட நாட்களாக அபிவிருத்தி செய்யப்படாமல் குன்றும் குழியுமாக காணப்படுவதால் அவ்வீதியினூடாக பயணிக்கும் மக்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
-
கூட்டமைப்பு மூன்றாம் கட்டப் போராம்: மு.கா. சுயாட்சி சுயநிர்ணயமாம் – அமைச்சர் றிசாட் பதியுதீன்
மன்னார்: மூன்றாவது ஈழப்போர் ஆரம்பம் என்ற கோஷத்துடன் தமிழ்த் தேசியவாதிகள் வாக்கு கேட்கின்றார்கள். அது போன்றதொரு வேலையைத்தான் இன்று முஸ்லிம் காங்கிரஸ¤ம் மேற்கொள்கின்றது. தங்களின் வங்குரோத்து அரசியலை மறைப்பதற்காக வடமாகாண மக்களுக்கு உணர்வூட்டி அவர்களை மீண்டும் துன்பத்திற்கு உள்ளாக்க வேண்டாம் என அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார்.
-
எனக்கு எனது ஊரை விடவும் வடக்கிலேயே அதிக அக்கறை கிளிநொச்சியில் ஜனாதிபதி
கிளிநொச்சி: வடக்கில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதே அரசாங்கத்திற்கு கிடைத்த பெரும் வெற்றியாகும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். கிளிநொச்சி ரயில் நிலையத்தைத் திறந்து வைத்து கிளிநொச்சி நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்திலும் கலந்து கொண்டார்.
-
புலம்பெயர் மக்கள் இந்நாட்டின் அபிவிருத்திக்கு உதவ முன்வர வேண்டும் – யாழ் தேர்தல் பிரசார கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
– பழுலுல்லாஹ் பர்ஹான் யாழ்ப்பாணம்: புலம்பெயர் மக்கள் இந்நாட்டின் அபிவிருத்திக்கு உதவ முன்வர வேண்டுமென இலங்கை ஜனநாயக சோசலிசகுடியரசின் அதிமேன்மைதங்கிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் இன்றைய தினம் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மாபெரும் தேர்தல் பிரசார கூட்டத்திலும், வேட்பாளர் அறிமுகத்திலும் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
-
கல்குடா தௌஹீத் ஜமாஅத்தின் கல்விப் பிரிவின் ஏற்பாட்டில் கல்விப் பொதுத் தராதர உயர்தர பிரிவு மாணவர்களுக்கான ஒரு நாள் இஸ்லாமிய பயிற்சி நெறி
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: கல்குடா தௌஹீத் ஜமாஅத்தின் கல்விப் பிரிவின் ஏற்பாட்டில் இலங்கை ஜம்மியதுஷ் ஷபாப் எனும் இலங்கை இஸ்லாமிய வாலிபர் ஒன்றியத்தின் அனுசரனையில் கல்விப் பொதுத் தராதர உயர்தர பிரிவு மாணவர்களுக்கான ஒரு நாள் இஸ்லாமிய பயிற்சி நெறி 14-09-2013 இன்று காலை தொடக்கம் மாலை வரை காத்தான்குடி இஸ்லாமிக் சென்டர் ஜாமிஉத் தெவ்ஹீத் ஜூம்மா பள்ளிவாயலில் கல்குடா
-
சிரியாவின் ரசாயன ஆயுதங்கள் தொடர்பில் அமெரிக்கா ரஷ்யா இடையே உடன்பாடு
நியூயோர்க்: சிரியவில் இருக்கும் இரசாயன ஆயுதங்களை அடுத்த ஆண்டு மத்திவாக்கில் முழுமையாக அழிக்கும் வகையிலான ஒரு ஒப்பந்தம் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே ஏற்பட்டுள்ளது. இதற்காக ஆறு அம்சத் செயற்திட்டம் ஒன்றை அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஜான் கெர்ரி வெளிப்படுத்தியுள்ளார்.
-
கடன்பட்டேனும் எமது மக்களின் வாழ்வுக்கான அபிவிருத்தியை நாம் முன்னெடுப்போம். – கிளிநொச்சியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச
– பழுலுல்லாஹ் பர்ஹான் கிளிநொச்சி: யாழ்.மாவட்டங்களின் அபிவிருத்தி தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் ஆகியோர் எனக்கு அழுத்தங்களைதந்து கொண்டேயிருப்பார்கள் அதன்விளைவாகவே இப்பகுதி அபிவிருத்திகளை நாம் துரிதப்படுத்திவருகின்றோம் என இலங்கை ஜனநாயக சோசலிசகுடியரசின் அதிமேன்மைதங்கிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
-
த.தே.கூ. புத்தளத்தில் முஸ்லிம் மக்களைச் சந்தித்தது
PMGG ஊடகப் பிரிவு: புத்தளம்: நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தலைமையிலான அரசியல் கூட்டமைப்பு புத்தளத்தில் ஏற்பாடு செய்திருந்த முஸ்லிம் மக்களுடனான சந்திப்பு நேற்று மாலை புத்தளம், தில்லையடி அம்மார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வு நீதிக்கும் சமாதானத்திற்குமான அமைப்பின் தலைவரும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தலைமையிலான அரசியல் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளருமான அஷ்ஷெய்க் நஜா முகம்மத் தலைமையில் இடம்பெற்றது.
-
சிம்பாப்வேயிடம் வீழ்ந்தது பாகிஸ்தான்: சிம்பாப்வேக்கு மற்றுமொரு டெஸ்ட் வெற்றி!
– MJ ஹராரே: இன்று நிறைவடைந்த சிம்பாப்வே மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் சிம்பாப்வே 24 ஓட்டங்களால் பாக்கிஸ்தானை வெற்றிபெற்றுள்ளது. பாகிஸ்தான் அணியின் குறிப்பாக ஒருநாள் மற்றும் டெஸ்ட் துடுப்பாட்ட வரிசை அண்மைக்காலமாக விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில் பாகிஸ்தான் இந்த அதிர்ச்சித் தோல்வியைத் தழுவி, சர்வதேச டெஸ்ட் தரவரிசையில் 6ம் இடத்துக்குப் பின் தள்ளப்பட்டிருக்கின்றது.
-
மேர்வின் சில்வாவின் மற்றுமொரு திருமண ஆசை!
குருணாகல்: ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கு திருமணம் செய்யும் அழைப்பை விடுத்து அதனை மறுத்த அமைச்சர் மேர்வின் சில்வா மற்றுமொரு திருமண யோசனையை முன்வைத்துள்ளார். பிரபல சிங்களத் திரைப்பட நடிகையும் ஆளும் கட்சியின் அரசியல்வாதியுமான கீதா குமாரசிங்கவுக்கு அவர் இந்த யோசனையை முன்வைத்தார்.
-
கிளிநொச்சி – சுன்னாகம் மின்மாற்று செயற்திட்டத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆரம்பித்து வைத்தார்
– பழுலுல்லாஹ் பர்ஹான் சுன்னாகம்: கிளிநொச்சி – சுன்னாகம் மின்மாற்று செயற்திட்டத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். சுன்னாகத்தில் அமைந்துள்ள உபமின் நிலையத்தில் மேற்படி நிகழ்வு இன்றைய தினம் (14) இடம்பெற்றது.