-
யார் இந்த மஹிந்த யாப்பா அபேவர்தன?
மாத்தறையில் ஆரம்ப கல்வியை பயின்ற மஹிந்த யாப்பா அபேவர்தன, கொழும்பு பல்கலைக்கழகத்தில் மேல் நிலை கல்வியை தொடர்ந்துள்ளார். இந்த நிலையில், 1983ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் மஹிந்த யாப்பா அபேவர்தன, மாத்தறை – ஹக்மீமன தொகுதியில் போட்டியிட்டு, தனது முதலாவது நாடாளுமன்ற பிரவேசத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.
-
அல்-குர்ஆனில் திருத்தம் செய்வதற்கான முன்னோடியாக இளவயது திருமண தடைச்சட்டம் அமையுமா ?
ஆதாரங்களின் அடிப்படையில் அல்-குர்ஆன் இறைவனால் அருளப்பட்ட வேதநூல் என்று உலகில் உள்ள இஸ்லாமியர்கள் நம்புவதுடன், யூதர்களும் அதனை ஏற்றுக்கொள்கின்றனர். ஆனால் அது அரேபியாவில் வாழ்ந்த முகம்மத் என்பவரால் எழுதப்பட்ட நூல் என்று இஸ்லாத்தின் எதிரிகள் கூறுகின்றனர்.
-
டக்ளசுக்கு அமைச்சர் பதவி வழங்கியவர்கள் அதாஉல்லாவுக்கு ஏன் வழங்கவில்லை ?
2015 இல் மகிந்த ராஜபக்சவுக்கு மிகவும் இக்கட்டான அரசியல் நெருக்கடி ஏற்பட்டபோது டக்லஸ் தேவானந்தா, அதாஉல்லாஹ், ஆகியோர் அவருக்கு பக்கபலமாக இருந்தார்கள்.
-
மூன்றில் இரண்டு பலத்தால் சர்வதேசத்திடம் சிக்கியுள்ள அரசு! முஸ்லிம் காங்கிரசின் நிலைப்பாடு என்ன ?
இந்த நாட்டை ஆட்சி செய்துவந்த பச்சை மற்றும் நீலநிறக் கட்சிகள் இனப்பிரச்சினைக்கான தீர்வினை வழங்காமல் ஒன்றையொன்று குற்றம் கூறிக்கொண்டே காலத்தை கடத்தியது.
-
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு சாய்ந்தமருது ஜூம்ஆ பள்ளிவாசலில் விசேட துஆ பிராத்தனை
– ஏ.எல்.எம்.ஷினாஸ் மாண்புமிகு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாட்டின் பிரதமராக மீண்டும் 4வது முறையாகவும் ஜனாதிபதி கோடட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டதையடுத்து அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் மக்கள் தமது வெற்றிக் கொண்டாட்டங்களிலும் மத வழிபாடுகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
-
சகல எம்.பிக்களும் சொத்து விபரங்களை சமர்ப்பிக்கவும்
கொழும்பு: இம்முறை பொதுத் தேர்தலில் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள அனைத்து உறுப்பினர்களும் தங்களது சொத்துகள் மற்றும் பொறுப்புகள் பற்றிய விபரங்களை, பாராளுமன்றத்தில் அமர்வதற்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும் என, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
-
அதிகமான வாக்காளர்களைக்கொண்ட சம்மாந்துறை ஏன் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இழந்தது ?
ஒரு வெற்றிக்கும் தோல்விக்கும் பின்னணியில் பல காரணங்கள் இருக்கும். அதில் ஒருசிலதை மட்டும் அலசுவதானது எதிர்காலத்தில் அந்த குறைகளை களைவதற்கு உதவும்.
-
காத்தான்குடி மெத்தைப்பள்ளிக்குள் அரசியல் காடைத்தனம்
S.L.M.C மட்டக்களப்பு மாவட்ட பா.உ.ஆக தெரிவு செய்யப்பட்ட ஹாபீஸ் நசீர் அஹமட் இன்று மாலை காத்தான்குடி மெத்தைப்பள்ளி வாயலுக்கு உரை நிகழ்த்த வந்த போது சிலர் அவரை வரவேண்டாம் என தடுத்ததையடுத்து பள்ளி வாயலுக்குள் அமளி துமளி ஏற்பட்டது.
-
நன்றி தெரிவிக்க பசீர் சேகு தாவூத் காத்தான்குடி வருகை
தனக்கு வாக்களித்த ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக நேரில் சென்று நன்றிகளை தெரிவித்துக்கொண்டார் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளரும், செயலாளர் நாயகமுமான பசீர் சேகு தாவூத். இடம்: பத்ரிய்யா ஜும்ஆ பள்ளிவாயல், காத்தான்குடி 5.
-
நன்றி கூறுகிறார் ஹாபிஸ் நஸிர் அஹமட் MP
நெஞ்சை விட்டு நீங்கா நிறைவான நன்றிகள்எனது அன்பின் மட்டக்களப்பு வாழ் பொதுமக்களே! அஸ்ஸலாமு அலைக்கும் / வணக்கம்.நடந்து முடிந்த 2020ம் ஆண்டு பாராளுமன்றப் பொதுத்தேர்தலில்ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக மரச்சின்னத்தில் இலக்கம்இரண்டில் போட்டியிட்ட என்னை பெருமளவிலான விருப்பு வாக்குகளைத்தந்து அமோக வெற்றியீட்டச் செய்தமைக்காக இதயபூர்வமானநன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
-
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் விபரம்
1-அலி சப்ரி(ஜனாதிபதி சட்டத்தரணி) (தே.ப)2-மர்ஜான் பழீல் (தே.ப)3.இம்தியாஸ் பாக்கீர் மாகார் (தே.ப)4.கபீர் ஹசீம் – 58,716 (கேகாலை)5.ரிஷாட் பதியுதீன் – 28,203 (வன்னி)6.காதர் மஸ்தான் – 13,454 (வன்னி)7.ரவூப் ஹக்கீம் – 83,398 (கண்டி)8.அப்துல் ஹலீம் – 71,063 (கண்டி)9.எஸ்.எம் தௌபீக் – 43, 759 (திருகோணமலை)10.இம்ரான் மஹ்ரூப் – 39,029 (திருகோணமலை)11.S.M.மரிக்கார்-96,916 (கொழும்பு)12.முஜிபுர்ரஹ்மான்-87,589 (கொழும்பு)13.இஷாக் ரஹ்மான் – 49,290 (அநுராதபுரம்)14.முஹமட் ஹரிஸ்-36,850 (அம்பாரை)15.பைஸல் காசிம்-29,423 (அம்பாரை)16.ALM.அதாஉல்லாஹ்-35,697 (அம்பாரை)17.முஹமட் முஷர்ரப்-18,389 (அம்பாரை)18.ஹாபிஸ் நஸீர்-17,599 (மட்டக்களப்பு)19.அலி சப்ரி ரஹீம்…
-
பிரதமராக ஞாயிறு பதவியேற்கிறார் மகிந்த
கொழும்பு: இலங்கையின் புதிய பிரதமராக மஹிந்தராஜபக்ஷ நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமைகளனி ரஜமஹா விகாரையில்காலை 8.30 மணிக்கு பதவியேற்கவுள்ளார்.புதன்கிழமை நடைபெற்ற நாடாளுமன்றதேர்தலில் குருணாகல் மாவட்டத்தில் ஸ்ரீலங்காபொதுஜன பெரமுன கட்சியின் சார்பில்போட்டியிட்டு 527,364 விருப்பு வாக்குகளைபெற்று வெற்றிபெற்றுள்ளமைகுறிப்பிடத்தக்கது.