Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • காத்தான்குடி நகர சபையின் புதிய உறுப்பினராக பொறியியலாளர் MM அப்துர் றஹ்மான் இன்று பதவியேற்பு

    காத்தான்குடி: காத்தான்குடிநகர சபையின் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின்( NFGG) உறுப்பினர் ஒருவர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து புதிய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள பொறியியலாளர் MM அப்துர் றஹ்மான் இன்று 23/09/2020 புதன்கிழமை சத்தியப்பிரமாண பத்திரத்தை நகர முதல்வர் SHM அஸ்பர் இடம் கையளித்து, உறுப்பினர் பதவியை பொறுப்பேற்றுள்ளார்.

  • ஆடையினால் அதாவுல்லாஹ் அவையிலிருந்து வெளியேற்றம்

    கொழும்பு: தேசிய காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாவுல்லா பாராளுமன்றத்திற்கு அணிந்து வந்த ஆடை காரணமாக பாராளுமன்றத்தில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.

  • நாளை முதல் மாறவுள்ள வீதிப் போக்குவரத்து ஒழுங்குகள்

    கொழும்பு: பஸ் முன்னுரிமை பாதையை பயணிகள்போக்குவரத்து பஸ்கள், அலுவலகபோக்குவரத்து பஸ்கள், பாடசாலைபோக்குவரத்து பஸ் மற்றும் வேன்கள்மாத்திரமே நாளை முதல் பயன்படுத்த முடியும்என்ற பொலிஸார் அறிவித்துள்ளனர்.

  • இந்தியாவைவிட்டு வெளியேறி மலேசியாவில் வசிக்க முடிவெடுத்தது ஏன்? ஜாகிர் நாயக்

    இந்தியாவில் தம் மீதான வழக்கு, விசாரணைகள் தீவிரமடைவதற்கான அறிகுறிகள் தென்படத் துவங்கியதும், மலேசியாவுக்குப் பயணமானார் Dr. ஜாகிர் நாயக்.

  • முஸ்லிம் தலைவர்களே ! பாய்ச்சலுக்கு தயாரா ? கூடுமா ? கூடாதா ? ஆனால் அதை மட்டும் கூறிவிடாதீர்கள்!

    இருபதாவது திருத்தச்சட்டம் தொடர்பில் அரசியல் கட்சிகளுக்கிடையில் வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்று வருகின்றது. எதிர்த்தரப்பினரும், ஆளும் பொதுஜன பெரமுனவின் சில பங்காளிக் கட்சிகளும் முரண்பட்டுள்ளனர்.

  • உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: பம்பலப்பிட்டி தமிழ் கோடீஸ்வரர் உட்பட ஐவர் கைது!

    கொழும்பு: பம்பலபிட்டி பகுதியின் கோடீஸ்வர வர்த்தகர் சிவபாதன் வாகீஷன், சட்டத்தரணி நதீல்துஷாந்த உள்ளிட்ட ஐவரை எதிர்வரும் 24 ஆம்திகதி வரை விளக்கமயலில் வைக்க நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.

  • முஸ்லிம் காங்கிரசின் பதவிநிலை அதிகார ஒழுங்குமுறை பின்பற்றப்படுகின்றதா ?

    அன்புக்குரிய ரவுப் ஹசீர் சேர் அவர்களே ! முஸ்லிம் காங்கிரசின் பதவிநிலை அதிகார ஒழுங்குமுறை பின்பற்றப்படுகின்றதா ?

  • போலி வீசாவில் கனடா செல்ல முற்பட்ட 12 பேர் கைது

    நீர்கொழும்பு: போலி வீசா மூலம் கனடா செல்ல முயற்சித்த 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இக்கைது நேற்று (16) இடம்பெற்றுள்ளது.

  • சிறுவர்கள் வயதெல்லை 13 இலிருந்து 17 ஆக அதிகரிப்பு

    இதுவரை சிறுவர்களாக அடையாளப்படுத்தப்பட்டிருந்த வயதெல்லையை அதிகரிக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது. நேற்று (16) இடம்பெற்ற அமைச்சரவையில் நீதியமைச்சர் அலி சப்ரி முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

  • மருதமுனையின் முதலாவது பெண் கலாநிதி ஆனார் முஹம்மட் மஜீத் மஷ்ரூபா

    – நூருல் ஹுதா உமர் மருதமுனை: மருதமுனையைச் சேர்ந்த முஹம்மட் மஜீத் மஷ்ரூபா மலேசியா முகாமைத்துவ விஞ்ஞான பல்கலைக்கழகத்தில் இலத்திரனியல் கற்கை தொடர்பான ஆய்வினை நிறைவு செய்து கலாநிதி பட்டத்தினை பெற்றுள்ளார். கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உயிரியல் விஞ்ஞான பட்டதாரியான இவர் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் கல்வி டிப்ளோமாவையும், கொழும்பு பல்கலைக்கழகத்தில் நூலக விஞ்ஞான முதுகலைமாணியினையும் நிறைவு செய்துள்ளார் வெலிங்டன் விக்டோரியா பல்கலைக்கழகத்தில் தகவல் எழுத்தறிவும் தகவல் தொழிநுட்பமும் தொடர்பான பயிற்சி நெறியினையும்,இந்தியாவில் இலத்திரனியல் வள முகாமை தொடர்பான…

  • ஸக்கி ஜப்பார் ஓகஸ்ட் 19இல் இறுதியாக WhatsApp பார்த்துள்ளார்

    கொழும்பு: தி ஐலண்ட் (The Island) பத்திரிகையின் ஊடகவியலாளர் ஸக்கி ஜப்பார் அவரது வீட்டில் நேற்றுமுன்தினம் (09) உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

  • தங்கம் ரூ. 15 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு

    கொழும்பு: தங்கத்திற்கான 15 சதவீத இறக்குமதி வரியை ரத்து செய்ய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்துள்ளார். இதனால் இலங்கையில் தங்கத்தின் விலை மிகப்பெரிய அளவில் குறைவதற்கான சாத்தியம் ஏற்பட்டுள்ளதாக தங்க வர்த்தகர்கள் கூறுகின்றனர். குறிப்பாக ரூ. 12 ஆயிரம் முதல் ரூ. 15 ஆயிரம் வரை தங்கத்தின் விலை குறைவதற்கான சாத்தியம் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.  எனினும், வரி ரத்து தொடர்பிலான ஜனாதிபதியின் திடீர் அறிவிப்பு காரணமாக தங்க வர்த்தகர்கள் செய்வதறியாது உள்ளனர்.  இரத்தினக்கல் மற்றும்…

←Previous Page
1 … 25 26 27 28 29 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar