Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • நாடளாவிய ரீதியில் 60 வீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவு

    கொழும்பு: இலங்கையில் 9 ஆவது பாராளுமன்றத் தேர்தல்வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7மணிக்கு ஆரம்பமாகிய நிலையில் 5 மணிக்குநிறைவடைந்துள்ளது. இந்நிலையில் நாடளாவிய ரீதியில் 60வீதத்திற்கும் அதிகமான வாக்குகள்பதிவுசெய்யப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள்ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

  • எதிர்பார்க்கப்படும் பொதுத்தேர்தல் முடிவு: 2020

  • 2020 பாராளுமன்றத் தேர்தல்: பின்பற்றப்பட வேண்டிய விடயங்களும், ஆலோசனைகளும்

  • சம்மேளனத்தின் முக்கிய அறிவித்தல்

  • வாக்குப் பெட்டிகளை கொண்டுசென்ற பஸ் முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்து

    காலி: நாளை நடைபெறவுள்ள பொதுத்தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகளை கொண்டுசென்ற இலங்கை போக்குவரத்து சபைக்குசொந்தமான பஸ்ஸொன்று முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

  • காத்தான்குடி தேர்தல் களக்கணிப்பு

  • “தமிழ், முஸ்லிம் கலப்படம் இல்லாத பாராளுமன்றத்தை உருவாக்க வேண்டும்” – ஞானசார

    இந்த நாடு மஹிந்த ராஜபக்சக்களின் பரம்பரை சொத்தல்ல. பரம்பரை அரசியல் என்பதை ஒருபோதும் அனுமதியோம். இந்த நாட்டுக்கு ஒரு நல்ல தலைமைத்துவம் தேவைப்பட்டது. அதுவும் பௌத்த நாடான இந்த நாட்டையும், பௌத்தர்களையும் பாதுகாக்கும் சுத்தமான ஒரு பௌத்தனின் தேவை எமக்குத் தேவைப்பட்டது.

  • கல்முனைதொகுதியை வெற்றிகொள்வது யார் ? துரும்பு மருதமுனையின் கையிலேயே உள்ளது ?

    – முகம்மத் இக்பால், சாய்ந்தமருது அம்பாறை மாவட்டத்தினை வெற்றிகொள்ளவேண்டும் என்று பிரச்சாரம் செய்கின்ற நாங்கள் கல்முனை தொகுதியை பற்றியும் அலசவேண்டி உள்ளது. 1988 மாகாணசபை தேர்தல் தொடக்கம் 2018 இன் உள்ளூராட்சிமன்ற தேர்தல் வரைக்குமான அனைத்து தேர்தல்களிலும் கல்முனை தொகுதியில் அமோக வெற்றி பெற்று கல்முனை தனது கோட்டை என்பதனை முஸ்லிம் காங்கிரஸ் ஒவ்வொரு முறையும் நிரூபித்துக்கொண்டே வருகின்றது.

  • அரசாங்கம் தன்னை திட்டமிட்டு பழிவாங்குகிறது: ரிஷாட்

    வ்வுனியா: முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்னிடம் வவுனியா, ஈரப்பெரியகுளம் பொலிஸ் நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வு பிரிவினர் 5 மணிநேரம் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

  • காத்தான்குடி தேர்தல் களம் – 2020

  • தேர்தல் வெற்றிக்காக முஸ்லிம்களை துரும்பாக பாவிக்கும் கருணா. எதை மறைக்க முற்படுகின்றார் ? நோக்கம் என்ன ?

    கருணா அம்மான் அவர்கள் தேர்தல் வெற்றிக்காக தமிழ் இளைஜர்களை எப்படியெல்லாம் கவர முடியுமோ அவ்வாறெல்லாம் கவர்வதற்காக முஸ்லிம் என்ற துரும்பை கையில் எடுத்துள்ளார்.

  • IDH இலிருந்து தப்பிய கொரோனா நோயாளி: கண்டுபிடிக்க பொதுமக்கள் உதவியை நாடும் பொலிஸார்

    கொழும்பு: முல்லேரியா IDH வைத்தியசாலையில் கொரோனா நோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த ஒருவர், அவ்வைத்தியசாலையிலிருந்து இன்று (24) அதிகாலை தப்பிச் சென்றுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

←Previous Page
1 … 28 29 30 31 32 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar