-
கட்டாய 07 நாள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தாமல் எல்.பி.எல் போட்டிகளில் விளையாட அப்ரிடிக்கு அனுமதி
கொழும்பு: லங்கா பிரீமியர் லீக் (எல்.பி.எல்) 2020 கிரிக்கெட்போட்டியில் காலி கிளாடியேட்டஸ் அணியின்தொடக்க போட்டியில் விளையாட பாகிஸ்தான்முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷஹித் அப்ரிடிக்குஇன்று அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
-
மட்டக்களப்பு கெம்பஸில் பயங்கரவாதம் கற்பிக்கப்படுமானால் அதனை முதலில் எதிர்ப்பவர்கள் நாமாகத்தான் இருக்கும் – உலமா கட்சி
– நூருல் ஹுதா உமர் சஜித் பிரேமதாசவின் கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தனவின் பெட்டிகளோ கெம்பஸ் சம்பந்தமான கேள்விக்கு மிகவும் அறிவுப்பூர்வமாகவும் யதார்த்தபூர்வமாகவும் பதில் கொடுத்த உயர் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி எல் பீரிஸ் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கின்றோம் என உலமா கட்சி தெரிவித்துள்ளது.
-
லங்கா ப்ரீமியர் லீக் இன்று ஆரம்பமாகிறது
கொழும்பு: லங்கா ப்ரீமியர் லீக்கின் முதல் போட்டியில், கொழும்பு கிங்ஸ் அணி கண்டி டஸ்கர்ஸ் அணியை இன்று 26ஆம் திகதி பிற்பல் 7.30 மணிக்கு அம்பாந்தோட்டை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மோதுகின்றன.
-
சர்வதேச கால்பந்தில் மரடோனா அடித்த கடைசி கோல்
பீனஸ்: அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டனாக செயலாற்றிய டீகோ மரடோனா 1986ஆம் ஆண்டு அந்த அணியை உலகக்கோப்பை வெற்றிக்கு இட்டுச்சென்றார்.
-
கால்பந்தாட்ட உலகின் முடிசூடா மன்னன் டியேகோ மரடோனா காலமானார்
பீனோஸ்: கால்பந்தாட்ட உலகின் முடிசூடா மன்னனாக விளங்கிய டியேகோ மரடோனா காலமானார். அவருக்கு வயது 60. நெஞ்சு வலியால் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பாகிஸ்தானில் பாலியல் குற்றங்களில் ஈடுபடும்குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பாலியல் குற்றங்களில் ஈடுபடும்குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்யும்தண்டனை சட்டத்திற்கு பிரதமர் இம்ரான்கான்ஒப்புதல் அளித்துள்ளார்.
-
வரவு செலவு திட்ட வாக்கெடுப்பில் சந்தி சிரிக்கின்ற நிலையில் முஸ்லிம் எம்பிக்களின் நிலைப்பாடு
கொழும்பு: இன்று நடைபெற்ற வரவுசெலவு திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் முஸ்லிம் கட்சிகளின் அல்லது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் நிலைப்பாடு சந்தி சிரிக்க செய்துள்ளதுடன், இவர்களது கொள்கை என்ன என்ற கேள்வி எழுகின்றது.
-
ஈரானை தாக்குவதற்கு திட்டமிட்ட அமெரிக்க ஜனாதிபதி?
கடந்த வருட இறுதியில் ஈரான்மீது தாக்குதல் நடாத்தி அதன் அணு உலைகளை அழித்தொழிப்பதற்கு அமெரிக்க இயந்திரங்கள் திட்டமிட்டிருந்தன. ஆனால் அதற்கு ஜனாதிபதி ட்ரம்ப் உடன்படவில்லை. அதனாலேயே அமெரிக்க இயந்திரங்கள் திட்டமிட்டு ட்ரம்பை தோற்கடித்தனர். என்று கடந்த வாரம் கட்டுரை வெளியிட்டிருந்தேன்.
-
200 இற்கு 200 புள்ளிகள் பெற்று சாதனை படைத்த 8 மாணவர்கள்
கொழும்பு: தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் உச்சபட்ச புள்ளியான 200 இற்கு 200 புள்ளிகளை நாடளாவிய ரீதியில் 8 மாணவர்கள் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அரசின்காணி வழங்கும் திட்டத்தின் உள்நோக்கமும், அதனை கண்டுகொள்ளாத முஸ்லிம் தலைவர்களும்,எம்பிக்களும்
நாட்டில் விவசாய உற்பத்தி மற்றும் பயிர்ச்செய்கையை ஊக்குவிக்கும் நோக்கில் ஒரு இலட்சம் அரச காணிகளை தொழில் முயற்சியாளர்களுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்து வர்த்தமானி மூலம் அறிவிப்பு செய்தது.
-
சில சட்டங்களை தளர்த்திய ஐக்கிய அரபு அமீரக அரசு
டுபாய்: ஐக்கிய அரபு அமீரகம், தனது சிவில் மற்றும் கிரிமினல் சட்டங்களில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளது.
-
வெளிநாட்டில் சிக்கியுள்ளவர்கள் அடுத்த வாரம் முதல் மீண்டும் அழைத்து வரப்படுவர்
கொழும்பு: வெளிநாட்டில் சிக்கியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வரும் பணிகள் மீண்டும் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படும் என, இராணுவத் தளபதியும், கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.