WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • மஹேலவின் அதிருப்தியும் ஓய்வை அறிவிக்க இருக்கும் சக வீரர்களும்…

    -MJ உலக முதல்தர கிரிக்கட் வீரர்களின் ஒருவரும் இலங்கையின் நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான மஹேல ஜயவர்த்தன, அவுஸ்திரேலியாவில் வைத்து சில தினங்களுக்கு முன்னர் தான் அணித் தலைமைப் பதிவியிலிருந்து ஓய்வு பெறப்போவதாகவும், தனது எதிர்கால கிரிக்கட் பற்றி யோசிக்கவிருப்பதாகவும் கவலையுடன் தெரிவித்திருந்தார்.

  • காத்தான்குடி ஸாஹிறா வலது குறைந்தோர் விஷேட பாடசாலையில் 2013ம் ஆண்டுக்கான புதிய மாணவர்களை சேர்த்துக் கொள்ளல்.

    M.A.V.  Asees காத்தான்குடி-06, டீன் வீதி, A.L.S.மாவத்தையில் அமைந்துள்ள எமது ஸாஹிறா வலது குறைந்தோர் விஷேட பாடசாலையில் 2013ம் ஆண்டுக்கான புதிய மாணவ, மாணவிகளை சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

  • மீண்டும் ஆரம்பமாகும் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கட் வரலாற்றுத் தொடர் இன்று!

    –MJ பல சர்ச்கைகளுக்குப் பின்னர் இருநாடுகளின் கிரிக்கட் சபையின் இனக்கத்திற்கு ஏற்ப,  4 வருடங்களுக்குப் பின்னர், இரு அணிகளுக்குமிடையிலான ஓர் தொடரை இந்தியாவில் நடாத்த இந்திய கிரிக்கட் சபை முடிவு செய்திருக்கின்றது. இரு நாட்டு இரசிகர்களுக்கு மாத்திரமன்றி உலக கிரிக்கட் இரசிகர்களின் எதிர்பார்க்கப்பட்ட போட்டிகளாகவும் இவ்விரு நாடுகளுக்கிடையிலான போட்டிகள் அமைகின்றன.

  • வெள்ளம் வந்தால் ரயில் வருமா?

    பேசும் படம்:

  • வினாத்தாள் கசிவு விவகாரம்: பரீட்சை திணைக்கள அதிகாரி மீது விசாரணை

    க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள விஞ்ஞான பாட பகுதி I வினாத்தாள் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கியஸ்தர் ஒருவரும் நேற்று சி.ஐ.டி.யினரால் விசாரணைக் குட்படுத்தப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

  • பாலமுனையில் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியினால் வழங்கப்பட்ட நிவாரணம்

    A.M. முகம்மட் தல்ஹா காத்தான்குடி, பாலமுனை ‘பின் அல் ரஷீத்’ கிராமத்திலுள்ள 45 வீடுகளில் வசிப்போருக்கான நிவாரணக் கொடுப்பனவு இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் 23/12/2012 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

  • காத்தான்குடியின் அடுத்த காழி நீதிபதி யார்…….?

    M.முஹம்மது (கட்டாரிலிருந்து) நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பு தாரிகள் உங்கள் பொறுப்புகள் பற்றி மறுமையில் விசாரிக்கப் படுவீா்கள் என்ற அன்னலாரின் அழகிய உபதேசம் ஒவ்வொரு மனிதனுடைய உள்ளத்திலும் உறுதியாக இருக்க வேண்டிய மிகப் பெரிய அம்சமாகும்.

  • காத்தான்குடி வெள்ள அனா்த்தம் ஒரே பார்வையில்

    டீன் பைரூஸ். தொடா் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் பல இடங்கள் நீரில் மூழ்கி விட்டதினைக் காணக் கூடியதாக இருந்தது. வெள்ளத்தில் மிதந்து காட்சிதரும் காத்தான்குடியின் தற்போதைய நிலைமையை இப்படங்கள் சித்திரிக்கின்றன.

  • மட்டக்களப்பு மாவட்டத்தில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரிப்பு

    விசேட நிருபர். தற்பொழுது பெய்து வரும் தொடர் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப் பட்டுள்ளது. சாதாரனமாக அன்றாடத் தொழில் மற்றும் கூலி வேலை செய்பவா்களின் நிலை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது இவ்வாறான சூழலில் திருட்டுச் சம்பவங்களும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது.

  • 2013ஆம் ஆண்டுக்கான பாடசாலை தவணைகள்

    2013 ஆம் ஆண்டுக்கான அரச பாடசாலைகளுக்கான தவணை அட்டவனையை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. முதலாம் தவணை ஜனவரி 2 தொடக்கம் ஏப்ரல் 5 வரை, இரண்டாம் தவணை ஏப்ரல் 22 தொடக்கம் ஆகஸ்ட் 2 வரை, மூன்றாம் தவணை செப்டெம்பர் 2 தொடக்கம் டிசம்பர் 2 வரையுமாகும்.

  • காத்தான்குடி நகரசபையின் முப்பெரும் விழா!

    -டீன் பைரூஸ் காத்தான்குடி நகர சபையின் முற்பெரும் நிகழ்வுகள்  இன்று இடம் பெற்றது. இன்றைய நிகழ்வுக்கு  அதிதியாக அழைக்கப்பட்டிருந்த தாஜூல் மில்லத் கௌரவ அல்.ஹாஜ்.MLAM. ஹிஸ்புல்லாஹ் MA/MP அவா்களும், முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சா் சிவனேசதுறை சந்திரகாந்தன், உட்பட பல அதிதிகளும் கலந்து கொண்டிருந்தனா்.

  • காத்தான்குடியில் நீல மழை!

    படங்கள்: முகம்மட் ரியாஸ் தொகுப்பு: MJ க.பொ.த. சா/த பரீட்சை தற்பொழுது நிறைவடைந்திருக்கின்றது. இப் பரீட்சையின் நேற்றைய இறுதிப்பாடத்தின் பின்னர் காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவர்களால் பரீட்சை நிறைவடைந்த மகிழ்ச்சியில் நீல நிற மை கொண்டமைந்த திரவம் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கிடையே எறிந்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டதனைக் காண முடிந்தது. இச் சம்பவம் பற்றி  தொகுக்கப்பட்ட அறிக்கையை இங்கு வழங்குகிறோம்.

←Previous Page
1 … 1,176 1,177 1,178 1,179 1,180 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar