Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • உலக கிரிக்கட் வீரர்களுள் அதி உயரமான வீரர் இர்பான்!

     -MJ பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் புதிய பந்து வீச்சாளர் முகம்மட் இர்பான், உலக கிரிக்கட் வீரர்களுள் அதி உயரமான வீரர் என்ற சாதனையுடன் தற்பொழுது இந்தியாவுக்கு எதிரான தொடரில் விளையாடி வருகின்றார்.

  • காத்தான்குடி சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் ஆயிரம் நாட்கள் பூர்த்தி நிறைவு விழா

    -பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் ஆயிரம் நாட்கள் பூர்த்தி நிறைவு விழா மற்றும் பெற்றோரை இழந்த மற்றும்  வறிய மாணவர்களுக்கான புத்தகப்பை வழங்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை பிற்பகல் புதிய காத்தான்குடி அன்வர் வித்தியாலய கேட்போர் கூடத்தில் சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் தலைவர் இல்மி அஹமட் லெப்பை தலைமையில் இடம்பெற்றது.

  • நல்​லாட்சிக்கா​ன மக்கள் இயக்கத்தின் 8,000 இலவச பாடசாலை அப்பியாசக்​கொப்பி விநியோக நிகழ்வின் அங்குரார்ப்​பண நிகழ்வு

    -பழுலுல்லாஹ் பர்ஹான் & PMGG ‘நாங்கள் ஒன்றிணைந்து வாழும் அழகிய இலங்கைத்தீவு எனது தாய்நாடு‘ எனும் தொனியில் கீழ் செயற்படும் காத்தான்குடி நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாணம் தழுவிய 8,000 வறிய மாணவர்களுக்கு 2012ம் ஆண்டிக்கான இலவச பாடசாலை அப்பியாசக்கொப்பி விநியோக நிகழ்வின் அங்குரார்ப்பண நிகழ்வு  வியாழக்கிழமை (27/12/2012) பிற்பகல் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் இஸ்லாமிய கலாசார மண்டபத்தில் சூறா சபை அமீர் மௌலவி எம்.பி.எம். பிர்தௌஸ் நளீமி தலைமையில் இடம்பெற்றது.

  • இன்றைய மஞ்சள், சிவப்பு, மீன் மழைகள்

    – பிராந்தியச் செய்தியாளர் கடந்த வாரத்தில் இருந்த ‘உலகம் அழியும்’ பீதியிலிருந்து மக்கள் விடுபட்டாலும் நாட்டில் பரவலாக அவ்வப்போது பெய்துவரும் வர்ண, மற்றும் ஜீவராசிகள் மழைகளால் மக்கள் தொடர்ந்தும் பீதியில் இருக்கின்றனர்.

  • மின் கட்டணம் செலுத்தத் தாமதமாவதற்கு யார் காரணம்?

    நமது செய்தியாளர். புதிய காத்தான்குடியில்  பல இடங்களில்  மின் கட்டண பட்டியல் வந்துசேர தாமதமாவதாக மக்கள் விசனமடைந்துள்ளனர்.

  • 34 சகோதரர்கள் ஒரே நேரத்தில் இஸ்லாத்தைத் தழுவினர்

    சஊதி அரேபியா யன்புவில் தொழில்புரியும் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த 34 கிருஸ்த்தவ சகோதரர்கள் ஒரே நேரத்தில் புனித இஸ்லாத்தை தழுவிய சம்பவம் அன்மையில் நடைபெற்றது.

  • உடல் நலம் விசாரிப்போம்

    – மௌலவி K.L.M. இப்ராஹீம் மதனீ  இஸ்லாம் வெறும் ஆன்மீகத்தை மட்டும் கூறக்கூடிய மார்க்கமல்ல. மாறாக இஸ்லாம் முழு வாழ்க்கைத் திட்டத்தையும் எடுத்தியம்பக் கூடிய மார்க்கமாகும். மனித சமுதாயத்தின் அமைதிக்கு முழு வழிகாட்டி இஸ்லாம் ஆகும். சமுதாய நலன்களை முக்கியப்படுத்துவதிலும், மனித நேயம் வளர்ப்பதிலும், பிறர் உரிமைகளை பேணுவதிலும் இஸ்லாம் முன்னிலை வகிக்கிறது. இந்த வரிசையில் நோயாளியை உடல் நலம் விசாரித்தல் பற்றி இஸ்லாம் கூறும் ஒழுக்கங்களையும் நன்மைகளையும் தெரிந்து கொள்வோம்.

  • சுனாமி வீடுகளைக் கோரி அம்பாறை முஸ்லிம்கள் போராட்டம்

    போராட்டத்தில் கலந்துகொண்டோர் 2004-ஆம் ஆண்டு சுனாமியின் போது இருப்பிடங்களை இழந்த தங்களுக்காக நுரைச்சோலையில் அமைக்கப்பட்ட வீடுகளை வழங்கக்கோரி அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பிரதேச முஸ்லிம்கள் இன்று புதன்கிழமை வீதியில் இறங்கி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  • டெல்லி மாணவி சிங்கப்பூர் மருத்துவமனையில்

    பாலியல் வல்லுறவுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் டெல்லியில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளான மாணவி சிகிச்சைக்காக சிங்கப்பூர் கொண்டு செல்லப்படுவதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

  • அச்சியந்திரத்தில் வினாத்தாள் இறுகியதும் சில துண்டுகள் கையில் கிடைத்தன

    விஞ்ஞான வினாத்தாளை திருடிய லிதோ இயக்குனர் வாக்கு மூலம் பரீட்சை வினாத்தாளை அச்சிடும் போது அச்சு இயந்திரத்தில் சிக்கிய பல வினாப் பத்திரங்களை வெளியே எடுக்க முயற்சி செய்கையில் ஜீ.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சை விஞ்ஞான வினாத்தாளின் இரு துண்டுகள் தமது கைகளில் கிடைத்ததாக பரீட்சை திணைக்கள அச்சகத்தில் லித்தோ இயந்திர இயக்குனர் இரகசியப் பொலிஸிடம் தெரிவித்துள்ளார்.

  • சட்டக் கல்லூரி மாணவர் தெரிவுக்கும் எனக்கும் தொடர்பு இல்லை

    சட்டக் கல்லூரிக்கு மாணவர்கள் தெரிவு செய்யப்படுவதற்கும் தனக்கும் எதுவித தொடர்பும் கிடையாது எனவும் தனது தலையீட்டினால் முஸ்லிம் மாணவர்கள் கூடுதலாக தெரிவானதாக தெரிவிக்கப்படும் குற்றச் சாட்டில் எதுவித உண்மையும் கிடையாது எனவும் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

  • PMGGயின் வேண்டுகோளுக்கமைய வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர்கள் பார்வையிட்டனர்

    நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தினுடைய வேண்டுகோளுக்கிணங்க வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்று பொறியியலாளர் N. சசிதரன் அவர்கள் காத்தான்குடி 5 சின்னப் பள்ளிவாயலுக்கு அருகாமையில் மிக மோசமாகச் சிதைவடைந்துள்ள வடிகானைப் பார்வையிட்டார்.

←Previous Page
1 … 1,174 1,175 1,176 1,177 1,178 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar