-
ஈரான் பிரஜைகளுக்கு அமெரிக்கா செல்ல பயண எச்சரிக்கை
ஈரான் தனது பிரஜைகளுக்கு அமெரிக்கா செல்வதற்கு எதிராக பயண எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க அதிகாரிகளின் 5 மணி நேர விசாரணைக்கு மத்தியில் ஈரான் பிரஜை ஒருவர் மரணமடைந்ததைத் தொடர்ந்தே ஈரான் இந்த பயண எச்சரிக்கையை விடுத்துள்ளது.
-
இலங்கை முஸ்லிம்களுக்கெதிரான தீய சக்திகளின் பிரச்சாரங்களும் அடாவடித்தனங்களும்-மஸிஹுதீன் இனாமுல்லாஹ்..
-ஜூனைட்.எம். பஹ்த் பின்புலம் : ■போருக்குப் பின்னரான உள்நாட்டு அரசியல் நகர்வுகள். ■மற்றும் பிராந்திய மேலாதிக்க சக்திகளின் பூகோள அரசியல் மற்றும் இராஜதந்திரமும் உளவுச் சக்திகளின் தொழிற்பாடுகளும்.
-
பாகிஸ்தானிடம் வீழ்ந்த இந்தியா: மாரடைப்பில் ரசிகர் மரணம்
பாகிஸ்தானுடன் நேற்று நடந்த டி20 போட்டியின்போது பாகிஸ்தான் அணி வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த சமயத்தில், ரசிகர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். ஒடிஷாவைச் சேர்ந்தவர் கமல் ஜெயின். 47 வயதான இவர் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
-
வட இந்தியாவில் கடும் குளிர்; 25 பேர் பலி
கடும் குளிர் காரணமாக குறைந்தது 25 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய அரச வானொலி அறிவித்துள்ளது. உத்திர பிரதேசத்திலேயே கூடுதலானோர் குளிருக்குப் பலியாகியுள்ளனர்.
-
இலங்கை-அவுஸ். 2வது டெஸ்ட் போடடியைக் குழப்ப சதி!
-MJ இன்று அவஸ்திரேலிய நேரப்படி காலை 10:30 மணிக்கு ஆரம்பமாகும் இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் இடம்பெற இருக்கின்றது.
-
சுனாமிப் பேரலையின் 08 வது ஆண்டு நினைவும் 02 நிமிட மௌன அஞ்சலியும்.
– டீன் பைரூஸ். டிசம்பா் 26 உலகத்தையே உசுப்பி விட்டுச் சென்ற சுனாமிப் பேரலையின் எட்டாவது (8) ஆண்டு நிறைவு 26.12.2012 இன்றாகும். இன் நாள் இலங்கையின் தேசிய பாதுகாப்பு வாரமாக அரசாங்கம் பிரகடனப் படுத்தியுள்ளது.
-
ஜனாஸா அறிவித்தல்
காத்தான்குடி 03, ஹூதா ஒழுங்கையில் வசித்து வந்த ஓய்வு பெற்ற முன்னாள் கிராம சேவை உத்தியோகஸ்தா் அல்.ஹாஜ். எம்.ஏ.சீ.அலியார் அவா்கள் (26.12.2012 செவ்வாய்க்கிழமை) இன்று அதிகாலை 05.30 மணியளவில் காலமானார்கள். (இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி றாஜிஊன்).
-
கடலலையும் – உணர்வலையும்
– காத்தான்குடி மதியன்பன் சுனாமி பேரலையின் எட்டாவது ஆண்டு நிறைவின் நினைவாக எழுதப்பட்ட கவிதை திரும்பிப் பார்க்கிறேன். எட்டு வருடங்களுக்கு முன்னால்; உலகத்தை ஒரு கணம் உலுக்கிவிட்டுச் சென்ற சுனாமி பேரலையின் சோக நிகழ்வுகளை இப்போது திரும்பிப் பார்க்கிறேன்.
-
முகவர் நிறுவன அனுமதிப்பத்திரங்கள் ரத்து
வெளிநாடு செல்பவர்களுக்கு முறையான சேவைகளை வழங்காத வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களின் அனுமதிப் பத்திரங்களை ரத்து செய்யப்படும். வெளிநாட்டு வேலைவாய்ப்பு விரிவாக்கல் மற்றும் நலன்புரி அமைச்சர் டிலான் பெரேரா தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.
-
‘ஹலால்’ எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தேரர்களுடன் மதுபானசாலைகளில் வேலைசெய்வோரும் பங்கேற்பு: ஜம் இயத்துல் உலமா சபைக்கு 100 கோடி வருமானமாம்
ஹலால் உத்தரவாதத்துடன் சந்தைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களை பகிஷ்கரிக்கவும் அப்பொருட்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் ஹலால் உத்தரவாத்தையும் ரத்து செய்யவும் கோரி ஜாதிக ஹெல உறுமயவினால் நேற்று ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது.
-
8000 மாணவர்களுக்கான இலவச அப்பியாசக்கொப்பி வழங்கும் நிகழ்வு-2012
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் வருடாவருடம் நடைமுறைப்படுத்தி வரும் வறிய மாணவர்களுக்கான இலவச அப்பியாசக்கொப்பி வழங்கும் வேலைத்திட்டத்தில் இவ்வருடத்திற்கான அப்பியாசக்கொப்பி விநியோக அங்குரார்ப்பண நிகழ்வு எதிர்வரும் 27.12.2012 வியாழக்கிழமை மாலை 4.00 மணிக்கு காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் கலாசார மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
-
க.பொ.த விஞ்ஞான பாட வினாத்தாள் வெளியாகியமை உண்மையே! 19 வினாக்களுக்கும் புள்ளிகள்
* எழுத முடியாத மாணவருக்கு பெப்.9, 10இல் விசேட பரீட்சை * சிலாபத்தில் பரீட்சைக்கு தோற்றாத மாணவர்கள் தொடர்பில் வெள்ளி முடிவு நடைபெற்று முடிந்த க.பொ.த.சாதாரண தரப் பரீட்சை விஞ்ஞான பாடத்திற்குத் தோற்றிய அனைத்து மாணவர்களுக்கும் 19 புள்ளிகளை வழங்குவதற்கு பரீட்சைகள் திணைக்களம் முடிவுசெய்துள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் தலைமையில் நேற்றுக்கூடிய கல்வியாளர் சபை இந்த முடிவை எடுத்திருப்பதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.