WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • செய்கு நாயகத்தின் பிறந்தநாள் உலகெங்கிலும் அதி விமர்சையாகக் கொண்டாடப்பட்டது!

    – சுபானி ரிபாயி சுன்னத் வல் ஜமாஅத் குறிக்கோளை நோக்கிய ஓர் பயணத்தில்….. அதிசங்கைகுரிய ஷெய்கு நாயகம் கலாநிதி மௌலவீ.ஏ.ஜே.அப்துர் ரஊப் மிஸ்பாஹி (தால உம்றுஹு) அவர்களின் பிறந்த தினம் மிகவும் விமர்சையாக காதிரிய்யாஹ் திருச்சபை றாத்திப் மஜ்லிஸுடன் சேர்த்து இலங்கையில் காத்தான்குடி பத்ரிய்யஹ் ஜும்ஆப் பள்ளிவாயலில் 05-02.2012 செவ்வாய்க்கிழமை இலங்கை நேரப்படி சரியாக இரவு 8.00 மணிக்கு கொண்டாடப்பட்டது.

  • தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ஜனாதிபதியினால் பொறியியல் பீடம் மற்றும் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபு மொழி பீடத்திற்கான கட்டடத் தொகுதி அங்குரார்ப்பணம்

    – பழுளுல்லாஹ் பர்ஹான் ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு இன்று செவ்வாய்க்கிழமை அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விஜயம் செய்து பொறியியல் பீடம் மற்றும் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபு மொழி பீடத்திற்கான கட்டடத் தொகுதியையும் வைபவ ரீதியாக அங்குரார்ப்பணம் செய்துவைத்தார்.

  • புதிய நீர்தாங்கி திறப்புவிழா! மக்களின் நீர் பிரச்சினை தீர்வுக்கோரிக்கை நகரபிதா ஹில்மியினால் முன்வைப்பு!

    முஹம்மது  ரைஷ்  பாவனைக்கான நீர் இன்றி மக்கள் எதிர்நோக்கும் அசௌகரிங்களை கருத்திற் கொண்டு மக்களின் நலன் கருதி கந்தளாய் பகுதியில் 4600 மில்லியன் ரூபா செலவில் சுத்தியரிக்கப்பட்ட நீரினை சேமிக்கக்கூடிய புதிய நீர் தாங்கி

  • கிண்ணியாவில் மீண்டும் அடைமழை! வடிகாண் துப்பரவுக்கு டொக்டர் ஹில்மி உத்தரவு!

    – முகம்மட் ராஸி  கிண்ணியா பிரதேசத்தில் மீண்டும் அடைமழை பெய்துவருவதால் பல பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ள நிலையில் அன்றாட நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதால் வெள்ளம் ஏற்படக்கூடுமென்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

  • உலகில் மிகப் பெரிய ‘குயின்ஸ் மேரி ‘கப்பல் கொழும்பில்!

    உலகில் மிகப் பெரிய பயணிகள் கப்பல்களில் ஒன்றான ‘குயின்ஸ் மேரி ” கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இலங்கைக்கு மிகப் பெரிய பயணிகள் கப்பலொன்று வருவது -இதுவே முதற் தடவையாகும். இதன் நீளம் 500 மீற்றர்களென துறைமுகங்கள் நெடுஞ்சாலை அமைச்சு கூறியது.

  • ஊருக்குப் பெருமை சேர்த்த உங்கள் காத்தான்குடி

    -காத்தான்குடி  – மதியன்பன் தடங்கலோ பலதைக் கண்டு  தடைகளைத் தாண்டி வந்து இடம்தனைப் பிடித்துக் கொண்ட  இணைய தளம் இன்று நீயோ கடந்துளாய் வருடம் ஒன்று.!  காத்தான்குடி பெருமை கொள்ள… நடந்துநீ வந்த பாதை  நந்தவனம் போலொன்றாகும்..

  • ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு விஜயம்

    விலங்கியல்துறை கட்டிடத்தொகுதியை திறந்து வைத்தார் -பழுளுல்லாஹ் பர்ஹான் வந்தாறமுலை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்ட விஞ்ஞானபீடத்தின் விலங்கியல்துறை கட்டிடத்தொகுதியையும் நல்லையா மண்டபத்தையும் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று செவ்வாய்க்கிழமை வைபவ ரீதியாக திறந்துவைத்தார்.

  • சர்வதேச சட்டத்தரணிகளுக்கு இலங்கை வருவதற்கு விசா மறுக்கப்பட்டது ஏன்?

    – வெளிவிவகார அமைச்சு விளக்கம்  உண்மையான காரணத்தை குறிப்பிடாது மாநாடுகள், செயலமர்வுகள் நடத்தும் போர் வையில் நாட்டின் இறைமைக்கு பாதிப்பு ஏற் படுத்த திட்டமிட்டுள்ள தாலே சர்வதேச சட்டத் தரணிகள் சங்க பிரதி நிதிகளுக்கு விஸா நிராகரிக்கப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.

  • PMGG ஏற்பாடு செய்த இலங்கையின் 65வது சுதந்திர தின நிகழ்வு

    – PMGG ஊடகப் பிரிவு இலங்கையின் 65வது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று நாடுமுழுவதும் வெகு விமர்சையாக நடைபெற்றன. நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் ஏற்படு செய்திருந்த சுதந்திர தின நிகழ்வுகள் இன்று காலை 9.30 மணியளவில் அதன் மக்கள் அரங்கில் நடைபெற்றன.

  • துபாய் இலங்கை தூதுவராலயத்தில் இடம்பெற்ற 65 வது தேசிய தின நிகழ்ச்சிகள்

    -ACM. சப்ரி இலங்கையின் 65 வது தேசிய தின உத்தியோக பூர்வ நிகழ்ச்சி இன்று ( 2013.04.04 ) துபையில் உள்ள இலங்கைத் தூதுவராலயத்தில் மிக விமர்சையாக நடைபெற்றது.

  • பாலமுனையில் இன்று இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வுகள்

    A.M. தல்ஹா காத்தான்குடி-பாலமுனையில் இலங்கையின் 65வது சுதந்திர தின நிகழ்வுகள் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி யினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

  • மாத்தறையில் இன்று இடம்பெற்ற சுதந்திர தின விழா

    –பளுழுல்லாஹ் பர்ஹான் 65 ஆவது சுதந்திர தினத்தை முன்ணிட்டு மாத்தறையில் நடைபெற்று சுதந்திரதின விழா இன்று காலை இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும அவர்களின் தலைமையில் மாத்தறையில் அமைந்துள்ள சனத் ஜயசுரிய மைதானத்தில் நடைபெற்றது.

←Previous Page
1 … 1,149 1,150 1,151 1,152 1,153 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar