Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • வீ்ட்டில் குடும்பத்தோடு விஸ்வரூபம் பார்த்த ரஜினி

    ஆப்கானிஸ்தானை யாருமே இவ்வளவு அழகாக காட்டியதில்லை! -OIT விஸ்வரூபம் படத்தை நடிகர் ரஜினிகாந்த் தனது வீட்டிலேயே குடும்பத்தோடு பார்த்து ரசித்தார். படமாக்கத்தையும், கமல்ஹாசனின் நடிப்பையும் அவர் வெகுவாகப் புகழ்ந்தார்.

  • ஓட்டமாவடி றினாஸ் முஹம்மட் எழுதிய ‘குர்ஆனிய கதைகள்’ எனும் நூல் வெளியீட்டு விழா

    ஏ.எல்.எம்.தாஹிர் ஓட்டமாவடி றினாஸ் முஹம்மட் எழுதிய ‘குர்ஆனிய கதைகள்’ எனும் நூல் வெளியீட்டு விழா நாளை (08.02.2013) 4.30 மணிக்கு ஓட்டமாவடி தேசிய பாடசாலை மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

  • பொதுநலவாய செயலாளரிடம் இலங்கை கடும் ஆட்சேபம்

    எதிர்வரும் ஏப்ரல் மாதம் இலண்டனில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய அமைச்சர்கள் மட்ட நடவடிக்கைக் குழுவின் கூட்ட நிகழ்ச்சி நிரலில் இலங் கையும் ஒரு விடயமாக உள்ளடக்கப்பட்டமைக்கு வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் பீரிஸ், பொதுநலவாய செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா விடம் தனது கடுமையான எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளார்.

  • முஸ்லிம் சிறைக் கைதிகளுக்கு பன்றி இறைச்சி: பிரித்தானியா நீதியமைச்சு அதிர்ச்சி!

    -MJ பிரித்தானியா முஸ்லிம் சிறைக்கைதிகளுக்கு ஹலால் உணவு எனும் உணவுப் பரிமாற்றத்தில் பன்றி இறைச்சி விநியோகிக்கப்பட்டமை (DNA) உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து பிரித்தானிய நீதி அமைச்சு குறித்த உணவு வழங்கும் நிறுவனத்தை இடைநிறுத்தி இருக்கின்றது.

  • காத்தான்குடியின் புகைப்படங்கள்…

  • திண்மக் கழிவிலிருந்து மின் சக்தியினை உருவாக்குவதற்கான திட்ட உடன்படிக்கை கல்முனை மாநகர சபையில் கைச்சாத்து

    – பழுளுல்லாஹ் பர்ஹான் கல்முனை மாநகர சபையின் திண்மக் கழிவுகளை சக்தி (ஈஸ்டெர்ன் வேஸ்ட் டு இனர்ஜி பிரைவெட் லிமிடட்) நிறுவனத்தினருக்கு வழங்குவதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திடும் நிகழ்வு இன்று (06.02.2013) புதன்கிழமை மாநகர முதல்வர் அலுவலகத்தில் நடைபெற்றது.

  • தாய் நாட்டை விட சிறந்த நாடு வேறு எங்கும் இல்லை!

    தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஜனாதிபதி உரை!  தாய் நாட்டை விட சிறந்த நாடு வேறு எங்கும் இருக்க முடியாது. உங்கள் நாட்டை ஒருபோதும் மறக்க வேண்டாம். தாய்நாடே சிறந்ததென தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

  • சென்னை மற்றும் புறநகர்களில் 50 அரங்குகளில் விஸ்வரூபம்!

    -OIT நாளை சென்னை மற்றும் புறநகர்களில் 50 திரையரங்குகளில் விஸ்வரூபம் படம் வெளியாகிறது. தமிழகம் முழுவதும் 500க்கும் அதிகமான திரையரங்குகளில் விஸ்வரூபத்தை திரையிட ஏற்பாடுகள் நடக்கின்றன. எதிர்ப்பார்ப்பு அதிகம் உள்ளதால், இந்தப் படத்தை மேலும் 50 அரங்குகளில் வெளியிட விநியோகஸ்தர்கள் பேசி வருகின்றனர்.

  • குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் ஏற்பாடு செய்த 8ம் ஆண்டு மாபெரும் ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு மாநாடு தொடர் நிகழ்ச்சிகள்!

    – கலீல் பாகவி எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் பேரருளால் கடந்த 8 வருடங்களாக குவைத் இந்திய தூதரகம், குவைத் அவ்காஃப் / இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகம், மஸ்ஜிதுல் கபீர் நிர்வாகம் மற்றும் பள்ளிவாசல்கள் துறை நிர்வாகம் ஆகியவற்றில் பதிவு செய்யப்பட்டு,

  • காத்தான்குடியைச் சேர்ந்த் 08மாதக்குழந்தை டெங்கினால் மரணம்!

    – பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள  காத்தான்குடி அஷ்ஷூஹதா பகுதியைச் சேர்ந்த றிமாஸா ஸீனத்(மாதம் 08) ஆட்கொல்லி டெங்கு நோயினால் இன்று காலை 06.00 மணியளவில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார்.

  • கமலுக்கு கைகொடுக்க ரஜனி!

    விஸ்வரூபம் படத்தில் கமலுக்கு நஷ்டம் ஏற்பட்டால் கமலின் அடுத்த படத்தில் சம்பளம் வாங்காமல் நடிப்பேன் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

  • காதலர் தினம்

    – சிராஜ் அப்துல்லாஹ் சபிக்கப்பட்ட ஷைத்தானிடமிருந்து எச்சரிக்கையாக இருங்கள்! (காதலர்கள் கொண்டாடும் காம இச்சை தினம்) அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர்ரஜீம் (சபிக்கப்பட்ட ஷைத்தானின் எல்லா தீமைகளிலிருந்தும் அல்லாஹுவிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்). ஆதமின் சந்ததிகளே!

←Previous Page
1 … 1,148 1,149 1,150 1,151 1,152 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar