Category: Your Kattankudy
-
ஜனாதிபதியின் 67 வது பிறந்த தினத்தில் 67 மரங்கள்.
டீன் பைரூஸ். இலங்கை ஜனனாயக சோசலிச குடியரசின் அதி உத்தம ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அவா்களின் 67 வது பிறந்த தினம் இன்றாகும்.
-
மாபெரும் உதை பந்தாட்டம்
டீன் பைரூஸ் மிக நீண்ட நாட்களின் பின் காத்தான்குடி மண்ணில் சினேகபூர்வ உதைபந்தாட்டப் போட்டி ஒன்றினை நடாத்த காத்தான்குடி சன்றைஸ் விளையாட்டுக் கழக நிர்வாக சபை ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
-
கியாமத் நாளின் அடையாளங்கள்
♣ மகளின் தயவில் தாய் ஒரு பெண் தனது எஜமானியைப் பெற்றெடுத்தால் அது யுக முடிவு நாளின் அடையாளங்களில் ஒன்றாகும் என்பது நபிமொழி. • அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 4777, 50
-
தொடரும் இஸ்ரேலின் தாக்குதலில் ஹமாஸ் தொலைக்காட்சி நிலையம் அழிப்பு!
-MJ இன்று அதிகாலை இஸ்ரேலிய வான் மற்றும் கடல் மூலமான தாக்குதல்களில் ஹமாஸ் இயக்கத்தின் தொலைக்காட்சி நிலையம் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதுடன் 7 காஸா ஊடகவியலாளர்களும் காயமடைந்திருக்கின்றனர்.
-
மழை காலமும் மார்க்கம் சொல்லும் வழிமுறைகளும்
‘வறண்ட பூமியை நோக்கி தண்ணீரை நாமே ஓட்டிச் செல்கிறோம்’ என்பதை அவர்கள் காணவில்லையா? அதன் மூலம் பயிர்களை வெளிப்படுத்து கிறோம். அதிலிருந்து அவர்களும், அவர்களது கால்நடைகளும் சாப்பிடுகின்றனர். அவர்கள் சிந்திக்க மாட்டார்களா? (அல்குர்ஆன் 32:27)
-
இலக்குத்தவறா இஸ்ரேலின் தாக்குதலும் ஹமாஸின் தந்திரமில்லா தலைமைத்துவமும்!!
அரபுநாடுகளுக்கு கெய்ரோ மனிதாபிமானஅழைப்பு: விசேட தூதுக்குழு இருநாட்களுக்குள் செல்லும்! -MJ கடந்த 4 நாட்களாக இஸ்ரேலின் மிலேச்சத்தனமான தாக்குதல்களால் காஸா கரும்புகை மண்டலமாகவும் செங்குறுதி சிந்திய பூமியாகவும் மாறிக்கொண்டிருக்கின்றது.
-
இலட்சிய சமூக உருவாக்கத்தில்…..
டீன் பைரூஸ். காத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் ஏற்பாட்டில் ஆண்கள்,பெண்களுக்கான ஆன்மீக அறிவுட்டல் நிகழ்ச்சி (17.11.2012 சனிக்கிழமை) இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் மஸ்ஜிதில் இடம் பெற்றது.
-
ஹமாஸ் தலைமையகம் மீது இஸ்ரேல் வான் தாக்குதல்
-MJ இன்று அதிகாலை 3 மணிக்கும் 5 மணிக்கும் இஸ்ரேலிய ஜெட் விமானங்கள் ஹமாஸின் தலைமைக் கட்டடத்தை குறிவைத்து தாக்கின. இதனால் கட்டடம் முற்றாக அழிந்துள்ளது.
-
காஸா ஏவுகணை தாக்குதலை முறியடிக்க 75,000 இஸ்ரேலிய படையினர் குவிப்பு!
-MJ இஸ்ரேல்-காஸா விற்கிடையிலான சமர் மீண்டும் உக்கிரமடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
பெண்கள் அதிகளவில் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படும் துறையாக சுகாதாரத்துறை மாறியுள்ளது: மைத்திரிபால சிறிசேன
– மசூத் ஹாசிமி இலங்கையில் பெண்கள் அதிகளவில் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படும் துறையாக சுகாதாரத்துறை அமைந்துள்ளது என சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன குற்றம் சுமத்தியுள்ளார்.சுகாதார அமைச்சு மற்றும் அதன் துணை நிறுவனங்களில் கடமையாற்றி வரும் பெண்கள் அதிகளவில் பாலியல் ரீதியாக வேட்டையாடப்படுகின்றனர். நிறுவனங்களில் பணியாற்றி வரும் அதிகாரிகளினால் பெண்கள் இவ்வாறு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகின்றனர்.
-
2013ஆம் ஆண்டின் பாடப்புத்தகங்களுக்காக அரசாங்கத்துக்கு 2400மில்.ரூ.செலவு
41 லட்சம் மாணவர்களுக்கு 06 ஆம் திகதி விநியோகம்! 2013 ஆம் ஆண்டின் பாடப் புத்தகங்களுக்காக அரசாங்கம் 2400 மில்லியன் ரூபாவைச் செலவிட்டுள்ளதாக கல்வி வெளியீட்டுத் திணைக்கள ஆணையாளர் திஸ்ஸ ஹேவாவித்தாரன தெரிவித்தார்.
-
முஹா்ரம் வாழ்த்துச் செய்தி…
விசேட நிருபர். முன்னாள் சுகாதார அமைச்சரும், இன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், பிரதி தவிசாளருமான கெளரவ அல்.ஹாஜ் SM. SUBAIR. JP (MPC) அவா்களின் முஹா்ரம் வாழ்த்துச் செய்தி.