Category: Your Kattankudy
-
-ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் யாரின் கைப்பொம்மையாக உள்ளது என்ற கேள்வி எழுகிறது – முபாறக் அப்துல் மஜீத்
– ஜூனைட். எம். பஹ்த் திவிநெகும சட்டமூலத்துக்கு ஆதரவாக கிழக்கு மாகாண சபையின் முஸ்லிம் உறுப்பினர்கள் வாக்களித்தமைக்கு அச்சுறுத்தலே காரணம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் ஹசனலி தெரிவித்துள்ளதன் மூலம் அக்கட்சி யாரின் கைப்பொம்மையாக உள்ளது என்ற கேள்வி எழுகிறது என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
-
இங்கிலாந்தில் தொடரும் மோசமான காலநிலை: ஓர் பெண் பலி! இயல்புநிலை பாதிப்பு!!
-MJ இங்கிலாந்தில் ஏற்பட்டிருக்கும் மோசமான காலநிலை காரணமாக வெள்ள அபாய எச்சரிக்கை அங்கு விடுக்கப்பட்டிருக்கின்றது.
-
பங்களாதேஷ் ஆடைத் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ: குறைந்தது 120 பேர் பலி!
-MJ பங்களாதேஷின் தலை நகரான டாக்காவில் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் இன்று ஏற்பட்ட கோரமான தீ விபத்தில் ஆகக் குறைந்தது 120 பேர் இதுவரை கொல்லப்பட்டிருக்கின்றனர். கட்டடம் முற்றாக எரிந்து சாம்பலாகியிருக்கின்றது.
-
‘இராணுவத்தில் இருந்து 6 பெண்கள் விலகினர்
BBC/Tamil இலங்கையில் சில தினங்களுக்கு முன்னதாக இராணுவத்தில் சேர்க்கப்பட்ட 109 பெண்களில் 6 பேர் சுயவிருப்பின் பேரில் விலகிச் சென்றுள்ளதாக இலங்கை இராணுவப் பேச்சாளர் நிஹால் ஹப்புஆராச்சி தெரிவித்துள்ளார்.
-
அரபாத்தின் உடல் 27-ம் திகதி தோண்டி எடுக்கப்படவுள்ளது
பாலஸ்தீனத்தின் மறைந்த தலைவர் யாசீர் அரபாத்தின் உடல் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை தோண்டியெடுக்கப்படவுள்ளதாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
காத்தான்குடியில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இஸ்ரேலுக்கு எதிரான போராட்டம்
-எம்.எச்.எம். அன்வர் காஸா மீதான தாக்குதலைக் கண்டித்து காத்தான்குடியில் வெள்ளிக்கிழமை ஜாமியுழ்ழாபிரீன் ஜூம்ஆ பள்ளிவாயலுக்கு முன்னால் ஜூம்ஆ தொழுகைக்கு பின்னர் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
-
வாராந்த மார்க்க சொற்பொழிவு
டீன் பைரூஸ். இஸ்லாத்தை துாய வடிவில் விளங்கிக் கொள்ள மேற்படி பயானை நீங்களும் கேட்க விரும்பினால் காத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் நிர்வாகத்தினருடன் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
-
சவால்கள் நிறைந்த பயணத்தில் ஏ.எச்.எம். நசீர் அவர்கள்….
– விசேட நிருபர் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூரா சபை உறுப்பினரும், மக்கள் சேவகனுமான எம்.எச்.ஏ.நசீர் அவா்கள் கடந்த (23.11.2012 வெள்ளிக்கிழமை) காத்தான்குடி நுாராணியா ஜூம்ஆ மஸ்ஜிதில் வைத்து தனது நகர சபை பிரவேசத்துக்கான சத்தியப் பிரமாணத்தினை ஊர் மக்கள் அறிய செய்து கொண்டார்.
-
‘திரீல்’ அமைப்பின் தேடலுக்கான விருது
-டீன் பைரூஸ் மக்களுக்காக பணி செய்வது என்பது மிகப் பெரிய பாக்கியம் .இறைவன் கொடுத்த வரம் என்பார்கள். அவ்வாறு மக்களுக்காக மகத்தான பணி செய்பவா்களை சமூகம் சார்பாக பாராட்டுவது,கொளரவப் படுத்துவது என்பது மிக அவசியமான விடயமாகும்.
-
ஆரோக்கிய வாழ்வு!
தவிடு நீக்காத அரிசியின் பலன்கள் அரிசியின் பயன்பாடு உலகம் முழுவதும் உள்ளது. குறிப்பாக தென்னிந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மக்களின் அன்றாட உணவாக அரிசி இருக்கிறது. அரிசி உற்பத்தியில் மியான்மர் (பர்மா) முதலிடம் வகிக்கிறது. அதுபோல் தாய்லாந்து, இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் அதிகம் விளைகிறது.
-
உலக சாதனையில் மைக்கல் கிளார்க்
இவ் ஆண்டில் 4 இரட்டைச்சதங்களை பெற்று உலக சாதனை படைத்த அவுஸ்திரேலிய அணியின் தலைவர் மைக்கல் கிளார்க்கின் மகிழ்ச்சியான ஓர் தருணம்!
-
ஷர்மிளா நிர்வாகத்துக்குட்பட்ட பள்ளிக்கு தீவைக்க முயற்சி
இலங்கையில் பாலியல் தொழிலை சட்டப்பூர்வமாக்கவேண்டும் என்கிற யோசனை தொடர்பில் தமது கருத்தை தெரிவித்த ஏறாவூரைச் சேர்ந்த முஸ்லிம் சமூக ஆய்வாளர் ஷர்மிளா சயீத்தின் நிர்வாகத்திற்குரிய பகல் நேர பாலர் பராமரிப்பு நிலையத்திற்கு வியாழக்கிழமை அதிகாலை தீ வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவரது சகோதரி யான சயீத் அஹமது பர்ஸானா காவல்துறையில் புகார் செய்துள்ளார்.