Author: yourkattankudy.com
-
இலங்கை நேரம் அதிகாலை 05:30: தொடர்ந்தும் மைத்திரியே வெற்றி!
இதுவரை வெளியிடப்பட்ட தபால் மற்றும் தொகுதி ரீதியான வாக்கெடுப்பு முடிவின்படி, பொதுவேட்பாளர் மைத்திரிபால சிரிசேன தொடர்ந்தும் வெற்றியில் திகழ்கிறார்.
-
திருகோணமலை மாவட்டம் மூதூர் தேர்தல் தொகுதி முடிவுகள்
மைத்திரிபால சிறிசேன – 57532 மஹிந்த ராஜபக்ஷ – 7132
-
மொனராகலை மாவட்டம் மொனராகலை தேர்தல் தொகுதி முடிவுகள்
மஹிந்த ராஜபக்ஷ – 50 408 மைத்திரிபால சிறிசேன – 30 381
-
திருகோணமலை மாவட்டம் திருகோணமலை தேர்தல் தொகுதி முடிவுகள்
மைத்திரிபால சிறிசேன – 49650 மஹிந்த ராஜபக்ஷ – 12056
-
அம்பாந்தோட்டை மாவட்டம் பெலியத்த தேர்தல் தொகுதி முடிவுகள்
மஹிந்த ராஜபக்ஷ – 39513 மைத்திரிபால சிறிசேன – 21912
-
இலங்கை நேரம் அதிகாலை 03:30 தேர்தல் முடிவுகளின்படி மைத்திரிபால வெற்றியை நோக்கி முன்னேறுகிறார்
இலங்கை நேரம் அதிகாலை 03:30, வெளிவந்துள்ள தபால் மற்றும் தொகுதி ரீதியான தேர்தல் முடிவுகளின்படி மைத்திரிபால வெற்றியை நோக்கி முன்னேறியிருக்கிறார்.