Author: yourkattankudy.com
-
SLMC இன் தேசிய கொள்கை பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்
– விசேட நிருபர் சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் 24 வது பேராளா் மாநாடு இன்று தெஹிவளையில் உள்ள D S ஜெயசிங்க மண்டபத்தில் நடை பெற்றது.
-
பிரபல கிரிக்கெட் வீரர், வர்ணனையாளர் டோனி க்ரெய்க் மரணம்
பிரபல கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான டோனி க்ரெய்க் இன்று சனிக்கிழமை மரணமடைந்தார். அவருக்கு வயது 66. நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார் டோனி க்ரெய்க்.
-
மாணவி மரணம்:டெல்லியில் 10 மெட்ரோ ரயில் நிலையங்கள், இந்தியா கேட் சாலைகள் மூடல்
பாலியல் கொடுமைக்குள்ளான மாணவி சிங்கப்பூரில் மரணமடைந்ததைத் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெறுவதைத் தடுக்க 10 மெட்ரோ ரயில் நிலையங்களும் இந்தியா கேட் செல்லும் சாலையும் மூடப்பட்டுள்ளன.
-
ஜனாதிபதிக்கு இந்திய உயர் விருது வழங்க கோரிக்கை
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இந்தியாவின் உயர் விருதான பாரத ரத்ன விருதினை வழங்குமாறு இந்திய மக்கள் கட்சி இந்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
-
தலைமைத்துவ பயிற்சியில் மாணவிகள்…..
கண்டி, கண்னொருவ மின்சார மற்றும் இயந்திர பொறியியல் பயிற்சி நிலையத்தில் பல்கலைக்கழக மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சிகள் நேற்று ஆரம்பமாகின.
-
பரீட்சை வினாத்தாள் கசிவுக்கு பரீட்சை திணைக்கள இரகசிய அச்சகத்தின் பாதுகாப்பு பலவீனமே காரணம்
தெரிய வேண்டிய விடயங்கள்… பரீட்சைத் திணைக்களத்தின் ரகசிய அச்சகப் பிரிவின் பாதுகாப்பு நடவடிக்கைகள் மிகவும் பலவீனமாக இருந்ததாக ரகசிய பொலிஸாரின் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. இந்தப் பிரிவின் பாதுகாப்பு தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள கட்டமைப்பு சீராக செயற்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது.
-
‘சிவப்பு மழையில் அல்கா வகை உயிரங்கி’
இலங்கையில் அண்மைக்காலமாக பல இடங்களில் பெய்ததாகக் கூறப்படும் சிவப்பு மழையின் துளிகளில் அல்கா வகை உயிரினங்கள் காணப்பட்டதாக அது குறித்து ஆராய்ந்த இலங்கையின் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் கூறியுள்ளது.
-
காத்தான்குடிக்கு பெருமை தேடித்தரும் பேரீச்சை மரங்கள்
– டீன் பைரூஸ். காத்தான்குடி என்றதும் எல்லோருக்கும் நினைவில் வருவது பேரீச்சை மரங்கள்தான். அதியமான இந்த மரங்களின் வளா்ச்சியே வித்தியாசமானதுதான்.
-
ஜனாஸா அறிவித்தல்
– பிராந்திய செய்தியாளர். ஏறாவூர் அய்யன் கேனியைச் சேர்ந்த இலங்கை போக்குவரத்து சபையில் (CTB) சாரதியாக பல வருடங்கள் கடமையாற்றி வந்த சகோதரா் முகம்மது நயீம் என்பவா் இன்று ( 28.12.2012 வெள்ளிக் கிழமை ) காலை காலமானார்கள். (இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி றாஜியுன்.)
-
சீடோ (SEEDO) நிறுவனத்தின் பாராட்டு விழா
டீன் பைரூஸ். காத்தான்குடி சீடோ நிறுவனத்தின் ஏற்பாட்டினால் அண்மையில் நடாத்தப்பட்ட பாராட்டு விழாவும் பரிசு வழங்கும் நிகழ்வுகளும் அதன் தலைவா் சகோதரா் ABM.ஜெளபா் தலைமையில் இடம் பெற்றது.
-
‘கே.கே.எஸ். ட்ரவல்ஸ் அன் டுவர்ஸ்’ நிறுவனத்தின் தலைமை காரியாலயம் மட்டக்களப்பில் உதயம்
மீள் குடியேற்ற பிரதியமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன் திறந்து வைத்தார் -பழுலுல்லாஹ் பர்ஹான் நாடளாவிய ரீதியில் 24 மணிநேரமும் சிறந்த (கேப்) வாடகை வாகன சேவைகளை வழங்கும் கே.கே.எஸ். லங்கா டரவல்ஸ் அன் டுவர்ஸ் நிறுவனத்தின் தலைமை காரியாலயம் 70-51 –சுப்ரமணியம் வீதி, கருவப்பங்கேனி, மட்டக்களப்பு என்ற முகவரியில் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.
-
இலங்கை கிரிக்கட் வீரர்களும் தளம்பும் மன நிலையும்….
-MJ பிரித்தாணிய காலணித்துவ காலகட்டத்தில் இருந்து இன்றுவரை இலங்கை மக்களுக்கான பிரதிபலிப்பாக, உலகளவில் விளங்கும் விளையாட்டாக, இலங்கை மக்களது மனங்களிலும் உலக மக்களின் உள்ளங்களிலும் இருந்து வருகின்ற ஓர் அடையாளமாக கிரிக்கட் இருந்து வருகின்றது. கிரிக்கட் அது இலங்கை மக்களின் இதயம்..!