Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • “சக்தி” ஊடகத்தை விமர்சிக்க எங்களுக்கு என்ன தகுதி உள்ளது ?

    – முகம்மத் இக்பால் , சாய்ந்தமருது   முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும்பொருட்டு சக்தி குடும்ப ஊடகங்கள் இனவாத கருத்துக்களை விதைப்பதாகவும், தமிழர்களுக்கு அபகீர்த்தி ஏற்படுத்துகின்ற பல விடயங்களை மூடி மறைப்பதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றது.  அதாவது சிங்கள இனவாதிகளினால் கடந்த காலங்களில் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டபோது அந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் வழங்காமல் அதனை மூடிமறைத்துவிட்டு, எங்கயோ ஓர் மூலையில் நடைபெற்ற சிறிய சம்பவம் போன்று சக்தி குடும்ப ஊடகங்கள் காண்பித்தன. 

  • சாய்ந்தமருதில் தற்கொலை செய்த தீவிரவாதிகளின் உடல்கள் புதைப்பு: சிறுவர்களின் உடல்கள் நல்லடக்கம்

    சாய்ந்தமருதில் தற்கொலை செய்த தீவிரவாதிகளின்10 உடல்கள் விசாரணைகள் மற்றும் பிரேத பரிசோதனைகளின் பின்னர் பொலிசாரினால் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. முஸ்லிம் தலைவர்களின் அறிவுறுத்தலுக்கேற்ப, மத அனுஷ்டானங்கள் எதுவும் மேற்கொள்ளப்பட்டு நல்லடக்கம் செய்யப்படாது, குறித்த நபர்களின் சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

  • மக்கள் ஆதரவின்றி வண்முறை போராட்டம் வெற்றிபெறுமா ? மனித வெடிகுண்டுதாரிகளை காட்டிக்கொடுப்பது யார் ?

    – முகம்மத் இக்பால் , சாய்ந்தமருது   ஒரு சமூகத்தை சேர்ந்த குழுவினர் ஆயுதப்போராட்டம் நடாத்துவதற்கு முன்பாக தனது சமூகத்தின் முழுமையான அங்கீகாரத்தினை பெறும்பொருட்டு பாரிய வேலைத்திட்டங்களை மேற்கொள்வார்கள். இதற்காக அரசியல்துறையை ஏற்படுத்தி தாங்கள் ஏன் ஆயுதம் ஏந்துகிறோம் என்றும், எமது எதிர்கால இலக்கு என்ன என்பது பற்றியும் மக்களுக்கு தெளிவுபடுத்துவார்கள். 

  • சஹ்ரானின் சகோதரியும் அவரது கனவர் நியாஸ் என்பவரும் கைது

    தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் தலைவரும் ஐ.எஸ் தீவிரவாதியுமான முஹமட் ஸஹ்ரான் ஹாசிமின் சகோதரி நேற்று மாலை மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட் டார். புதியகாத்தான்குடி, கப்பல் ஆலிம் வீதியில் உள்ள அவரது வீட்டில் இருந்தே இவர் கைதுசெய்யப்பட்டதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

  • புலனாய்வுப் பிரிவில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும், ஒரு இலட்சத்துக்கும் அதிகமான பாதுகாப்புப் படையினரும் களத்தில்

    நாட்டு மக்களுக்கு (30) பிரதமர் விடுத்துள்ள விசேட அறிக்ைகயில் தெரிவித்தார். எமது புலனாய்வுப் பிரிவில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும், ஒரு இலட்சத்துக்கும் அதிகமான பாதுகாப்புப் படையினரும் இந்த அனைத்து நடவடிக்கைகளிலும் முறையாக ஈடுபட்டுவருகின்றனர். இதன்மூலம் எஞ்சியுள்ள சிலரையும் நாம் விரைவில் கைதுசெய்ய முடியும்.

  • தற்கொலைதாரிகளின் பெயர் பட்டியல்

    ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று நாட்டில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதலை மேற்கொண்டவர்களின் பெயர் பட்டியலை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். 01. சங்ரில்லா ஹோட்டல் ;- மொஹம்மட் காஸீம் மொஹம்மட் ஸஹ்ரான் 02. சங்ரில்லா ஹோட்டல் ;- மொஹம்மட் இப்ராஹிம் இல்ஹாம் அஹமட்

  • முகத்திரை அணிவது தொடர்பான தடையும் குழப்பங்களும்

    – வை எல் எஸ் ஹமீட் மேற்படி விடயம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் பின்வருமாறு கூறுகின்றது. “ No person shall wear in any public place any garment, clothing or other material concealing the full face which will in any manner cause hindrance to the identification of a person.” “ full face” means the whole of a face of a…

  • தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் கைது

    இலங்கை மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாத அமைப்பின் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இலங்கையில் நிலைகொண்ட பயங்கரவாதத்தை தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

  • சாய்ந்தமருது துப்பாக்கிச்சூட்டில் பலியான முஹம்மது நியாஸ்

    சாய்ந்தமருது பிரதேசத்தில் அண்மையில் நடந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பலியானவர்களின் பெயர்களும் விவரங்களும் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. அண்மையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசிம் என்பவரின் தந்தை மற்றும் இரண்டு சகோதரர்கள், சாய்ந்தமருது சம்பவத்தில் உயிரிழந்தாக, பாதுகாப்பு தரப்பு உறுதிப்படுத்தியுள்ளது. இவர்கள் அனைவரும் காத்தான்குடியைச் சேர்ந்வர்கள்.

  • சிலோன் மீடியா போரத்தின் ‘தென்கிழக்கு கடலோர மே தினம்’ நிகழ்வுகள் ரத்து

    – ஹாசிப் யாஸீன் சிலோன் மீடியா போரத்தின் ஏற்பாட்டில்சாய்ந்தமருது, மாளிகைக்காடு மூன்று மீனவசங்கங்களின் பங்குபற்றலுடன் நாளை மே (01) புதன்கிழமை இடம்பெறவிருந்த ‘தென்கிழக்குகடலோர மே தினம்‘ நிகழ்வு நாட்டின்தற்போதைய அசாதாரண சூழ்நிலையினைக்கருத்திற்கொண்டு ரத்து செய்யப்பட்டுள்ளதாகசிலோன் மீடியா போரத்தின் தலைவர் றியாத்ஏ.மஜீத் தெரிவித்துள்ளார்.

  • பாதுகாப்பு கெடுபிடிகளும் முஸ்லிம்களும், தலைமைகளும்! 

    மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் ஈஸ்ட்டர் ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னர் அரசாங்கமும் கிறிஸ்தவ, பௌத்த மதகுரு பீடங்களும், ஏனைய தேசய சிவில் அரசியல் தலைமைகளும் பிரச்சினையை சரியான கோணத்தில் அணுகி நாட்டில் வன்முறைகள் குறிப்பாக முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்படாமல் உரிய நிலைப்பாடுகளை மற்றும் நடவடிக்கைகளை எடுத்தமை வரவேற்கத்தக்க ஆறுதல் தரும் விடயமாகும்.

  • கைப்பற்றப்பட்ட துப்பாக்கி ரவைகள் சம்பந்தமாக…

←Previous Page
1 … 72 73 74 75 76 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar