WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • எனது முகநூல் கணக்கு முடக்கப்பட்டதற்கு முஸ்லிம்அடிப்படைவாதிகளின் செயற்பாடுகளே காரணமாகும்

    கொழும்பு: கருத்துக்களைத் தெரிவிக்கும் உரிமைநாட்டிலுள்ள ஒவ்வொரு பிரஜைக்கும்உரித்துடையதாகும். ஆனால் கடந்த 2017 ஆம்ஆண்டு முதல் என்னுடைய பேஸ்புக் கணக்குமுடக்கப்பட்டுள்ளது. கருத்து தெரிவிப்பதற்குஎனக்கு உள்ள அடிப்படை உரிமையை மீட்கநடவடிக்கை எடுக்குமாறு தொலைதொடர்புகள்ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவிடம்முறைப்பாடளித்துள்ள பொதுபலசேனாஅமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசாரதேரர் தெரிவித்தார்.

  • அங்குலானை பொலிஸ் நிலையம் முன்பாக அமைதியின்மை

    கொழும்பு: அங்குலானை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையை அடுத்து அங்கு பொலிஸாரால் கண்ணீர்ப்புகை வீச்சு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

  • பசீர் சேகுதாவூத்திற்கு மௌலவி அப்துர் ரஊப் மிஸ்பாஹியின் இதயம் தொடும் மடல்

  • தூக்கத்தை இழந்த காத்தான்குடி

    – முகமட் ஜலீஸ், ஐக்கிய இராச்சியம் காத்தான்குடி: புலிப்பயங்கரவாதிகளின் மெகா கொள்ளையை அடுத்து (முன்னைய ஆக்கத்தைப் பார்க்க) காத்தான்குடி பட்டினையை நோக்கி நகர்கிறது. 1990 மட்டக்களப்பு, கல்முனை பொலிஸ் நிலைய படுகொலைக்குப் பின்னர் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருள் சூழ்ந்துகொள்கிறது.

  • ஓரு இலட்சத்தை அடைந்த தங்கத்தின் விலை ஆகஸ்ட் மாதத்தில் குறையும்

    கொழும்பு: இலங்கையில் 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் (8g) விலை ஒரு போதுமில்லாது ரூபா ஒரு இலட்சத்தை எட்டியுள்ளது. அத்துடன் 22 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை ரூபா 88,000 முதல் 93, 000 ஆக அதிகரித்துள்ளது.

  • அல்-கொய்தாவின் நகர்வும், அமெரிக்காவினால் அல்-குர்ஆன் விநியோகமும், சோவியத்தின்வீழ்ச்சியும்

    – முகம்மத் இக்பால், சாய்ந்தமருது சூடான் நாட்டில் அமெரிக்காவின் எதிரியான ஒமர் அல்-பஷீரின் ஆட்சி பாதுகாப்பானதாகவும், தனது அல்-கொய்தா இயக்க போராளிகளுக்கு பயிற்சி வழங்குவதற்கு உகந்த தளமாகவும் இருந்தது. அதனாலேயே சவூதியிலிருந்து விரட்டப்பட்டபின்பு ஒசாமா பின் லேடன் சூடானில் தஞ்சமடைந்தார்.

  • இரு வைத்தியர்களிடையே மோதல்; இருவரும் வைத்தியசாலையில் அனுமதி

    நிந்தவூர்: இரு வைத்தியர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலினால் வைத்தியசாலை சொத்துக்கள் சேதமடைந்த சம்பவம் ஒன்று அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இம்மோதலினால் பாதிக்கப்பட்ட இரு வைத்தியர்களும் ஏட்டிக்கு போட்டியாக இரு வேறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  • “யூனிஸ் கான் என் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினார்”

    லண்டன்: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் யூனிஸ் கான் என்கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினார் எனபாகிஸ்தானின் முன்னாள் துடுப்பாட்டபயிற்சியாளர் கிராண்ட் பிளவர்அதிர்ச்சியூட்டும் தகவலை தெரிவித்துள்ளார்.

  • சம்மேளனத்தின் மற்றுமொரு “விளையாட்டு”

    காத்தான்குடியில் இரு கண்களில் ஒன்றாகவும் எமது தாய் நிறுவெனமென நம் எல்லோறாலும் மதிக்கப்படும் காத்தான்குடி பள்ளிவாயல் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் அன்மைக்கால செயட்பாடுகள் தொடர்பாக பல்வேறு விமர்சனம்கள் முன்வைக்கப்படுகிறது.

  • தனது மகளை கத்தியால் குத்தி தன்னையும்குத்தி தற்கொலைக்கு முயன்ற இலங்கைப் பெண்

    லண்டன்: நேற்றைய தினம் பிரித்தானியா லண்டன், மிட்சம் பகுதியில்தனது மகளை கத்தியால் குத்தி தன்னையும்குத்தி தற்கொலைக்கு முயன்ற இலங்கையைச்சேர்ந்த பெண் முல்லைத்தீவு நெடுங்கேணியைச்சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. இச் சம்பவம் தொடர்பிலும் அந்தத் தாய்தொடர்பிலும் உறவினர்கள் தெரிவித்ததகவலின்படி,

  • எனது புகைப்படங்களை தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்த வேண்டாம்: ஜனாதிபதி

    கொழும்பு: எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தமது பிரச்சார நடவடிக்கைகளுக்காக தனது புகைப்படங்களை பயன்படுத்தக்கூடாதென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். அதுபோன்று பாதுகாப்பு சேவைகள், அரச சேவைகள், கூட்டுத்தாபனங்கள், சபைகள் மற்றும் நியதிச்சட்ட நிறுவனங்களில் சேவையில் ஈடுபட்டுள்ள அரச ஊழியர்கள் எவரும் அரசியல் பணிகளில் ஈடுபடக் கூடாதென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

  • 13 தமிழ், முஸ்லீம் குடும்ப நல மருத்துவ ஊழியர்களுக்கு இடமாற்றம் பெற்றுக்கொடுத்த கருணா

    மத்திய மாகாணத்தில் பல்வேறுசிரமங்களுக்கு மத்தியில் கடமையாற்றி வந்ததமிழ் பேசும் குடும்ப நல மருத்துவ ஊழியர்கள்13 பேருக்கு அவர்களின் சொந்த இடமானகிழக்கு மாகாணத்திற்கு உடனடி இடமாற்றம்பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

←Previous Page
1 … 29 30 31 32 33 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar