WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • மஹிந்த விசுவாசி உலமா முப்திகள் எங்கே?

    கொழும்பு: மஹிந்த குடும்பத்தின் அதி நம்பிக்கைக்குரிய அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமாவின் சிரேஷ்ட உறுப்பினர் ரிஸ்வி முப்தி உட்பட பலர் 40 நாட்களைக் கடந்து காணாமல் போயுள்ளனர்.

  • தலைவரின் கல்முனை போராட்டத்தினை ஏற்பாடு செய்தது யார் ? கல்முனை போராளிகள் எங்கே ?

    கடந்த 29.04.2022 வெள்ளிக்கிழமை கல்முனையில் நடைபெற்ற அரசாங்கத்துக்கு எதிரான ஆர்பாட்டத்தில் தலைவர் ரவுப் ஹக்கீம் கலந்துகொண்டிருந்தார்.

  • “சமூக துரோகி ஹக்கீம் உடனடியாக கல்முனையை விட்டு வெளியேற வேண்டும்”

    நூருல் ஹுதா உமர் கல்முனை: நாடுதழுவிய ரீதியாக இடம்பெற்றுவரும் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக கல்முனை ஐக்கிய சதுக்க முன்றலில் இன்று மாலை 1.30 மணியளவில் கோத்தா வீட்டுக்கு போ என்ற தொனியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

  • ஹக்கீமின் இரட்டை வேடம்;ஹாபிஸ் நசீர் அவசரக் கடிதம்

    2020 ஆகஸ்ட் 05 ம் திகதி நடைபெற்ற  பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுன வெற்றி பெற்று இரண்டு மாதங்களுக்கு பின் 2020 ஒக்டோபர் மாதமளவில்ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) யின் வேட்புமனுவினூடாக தற்போதைய பாராளுமன்றத்திற்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட ஒரேயொரு பாராளுமன்ற உறுப்பினரான என்னை, தற்போது அதிகாரத்தில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனஅரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கு சமகி ஜன பலவேகய (SJB) வின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் அவர்களின் தீர்மானமே…

  • ஈஸ்டர் தாக்குதலும் வட்ஸ்அப் எச்சரிக்கை பரிமாற்றங்களும்

    21st April 2019, 8.27 am “Respected Sir, good morning. They are likely to operate between 0600 hours and 1000 hours today. For your kind information, Sir” “One of their targets is a Methodist Church, Colombo.”

  • அதிஉயர்பீடத்துக்கு ஆண்மையும், முதுகெலும்பும் உள்ளதா ?

    அதிஉயர்பீட கூட்டம் எதிர்வரும் 22.04.2022 இல் நடைபெறுவதாக அறிவிப்பு வெளியானதும், ஏதோ நீதி தவறாத உமர் (ரழி) அவர்களின் அரச சபை போன்றும், அங்கு நீதியும் நியாமும், உண்மையும் பிரஸ்தாபிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் சிலர் முகநூல்களில் பதிவிடுகின்றனர்.

  • ரவூப் ஹக்கீம் அறிக்கை நகைப்பிற்குரியது

    நஸீரின் பதவியேற்பு அசிங்கமானது !உயர்பீடம் 22 இல் கூடுகின்றது!! முகா தலைவர் அறிக்கை –

  • போராட்டக் களத்தில் முஸ்லிம்கள் மார்க்க கடமைகளை பேணுவது சரியா?

    ராஜபக்ச ஆட்சியாளர்களுக்கு எதிராக காலிமுகத்திடலில் நடைபெற்றுவருகின்ற தொடர் போராட்டத்தில் பங்கேற்கின்ற முஸ்லிம்கள் தங்களது மார்க்க கடமைகளை பகிரங்ககமாக மேற்கொள்வது எம்மவர்களாலேயே விமர்சிக்கப்பட்டு வருகின்றது.

  • இந்த போராட்டம் இப்போதைக்கு ஓயாது!

    இந்த போராட்டம் இப்போதைக்கு ஓயாது. கடந்த காலங்கள் போல் இல்லாமல் இது மிகவும் நேர்த்தியாக ஆலோசிக்கப்பட்டு முன்னெடுக்கப்படுகிறது.

  • முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான காணியில் பலவந்தமாக விகாரை அமைக்க முயற்சி!

    அம்பாறை: பௌத்த பிக்குகள் உள்ளடங்கலான குழுவொன்று அம்பாறை மாவட்டத்திலுள்ள தனியார் ஒருவரின் காணியொன்றினுள் அடாத்தாக விகாரையொன்றை அமைப்பதற்கான ஆரம்ப கட்ட வேலைகளைத் தொடங்கியமைக்கு – அப்பகுதி முஸ்லிம் மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர்.

  • மத்திய கிழக்கிலிருந்து மீண்டும் ஐரோப்பா நோக்கி நகர்ந்துள்ள போர் மேகங்கள்: ஏன் உக்ரேனை ஆக்கிரமிக்க வேண்டும் ?

    ஒரு போர் ஏற்பட்டால் அதில் யார் வெற்றி பெறுவார்கள் என்றும், தான் சார்ந்த தரப்பு வெற்றிபெற வேண்டும் என்றும் விரும்புவது மனிதர்களின் இயல்பு. ஆனால் போர் என்பது மிக கொடூரமானதென்றும், முடியுமானவரையில் அது தவிர்க்கப்படல் வேண்டுமென்றும் சிந்திக்கின்ற மனிதர்கள் எம்மத்தியில் மிக குறைவு.

  • கேரளா கஞ்சாவினை அதி சொகுசு காரில் கடத்திய இருவர் கைது

    பாறுக் ஷிஹான் கல்முனை: கேரளா கஞ்சாவினை அதி சொகுசு காரில் கடத்திய குற்றச்சாட்டில் இரு சந்தேக நபர்களை கல்முனை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பெரிய நீலாவணை பகுதியில் இன்று புதன்கிழமை(23) மதியம் கல்முனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

←Previous Page
1 2 3 4 5 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar