-
பிரசாந்தனை எதிர்வரும் நவம்பர் 23 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு
– பாறுக் ஷிஹான், நூருள் ஹுதா உமர் குற்றப்புலனாய்வுத்துறையினரால் கைதுசெய்யப்பட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுசெயலாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பூபாலப்பிள்ளை பிரசாந்தனை எதிர்வரும் 23ஆம் திகதி வரையில் வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.றிஸ்வான் உத்தரவிட்டார்.
-
இனவாதிகள் கிளம்பியதற்கு CTJ தான் காரணமா ? ஜனாசாக்கள் புதைக்கப்படும் என்ற கதை ஏன் பரப்பப்பட்டது ?
‘ஒரே நாடு ஒரே சட்டம்” என்ற மந்திரத்தின்கீழ் இனவாதத்தை சிங்கள மக்கள் மத்தியில் விதைத்து ஆட்சிக்கு வந்த இன்றைய அரசாங்கம் பாம்புக்கு தலையையும், மீனுக்கு வாலையும் காண்பிக்கும் வகையில் ஜனாஸாவில் அரசியல் செய்துவருகின்றது.
-
ட்ரம்ப் தோற்கடிக்கப்பட்டாரா ? ஏன் ஈரானை தாக்கவில்லை ? அமெரிக்க கொள்கை வகுப்பாளர்களின் நிலைப்பாடு என்ன ?
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தன்னை தோற்கடிப்பதற்காக திட்டமிட்ட மோசடிகள் நடைபெற்றதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம் கூறியுள்ளதுடன் நீதிமன்றத்தையும் நாடியுள்ளார்.
-
பல நூறு கோடிகளுடன் தலைமறைவான ஆசாமி
– நூருல் ஹுதா உமர் சாய்ந்தமருது: நாட்டில் கொரோனோ அச்சம் காரணமாக ஊரடங்கு அமுலில் இருக்கின்ற நிலையில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் ஊடாக தப்பி சென்ற விடயம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என பிரிவேல்த் குளோபல் நிதி நிறுவன மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
-
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார் ஜோ பைடன்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் பதவிக்கான போட்டியில் மூன்றாவது முயற்சியாக முதலிடத்துக்கு தகுதி பெற்றிருக்கிறார் ஜோ பைடன். ஆனால், அதற்கு அவர் கொடுத்த விலைகள் ஒன்றிரண்டு தசாப்தங்கள் அல்ல. 1987ஆம் ஆண்டில் ஒரு முறையும், 2008ஆம் ஆண்டில் இரண்டாவது முறையும் அதிபராகும் போட்டியில் இருந்த அவரால், தனது 77ஆவது வயதில்தான் அப்பதவிக்கான போட்டியில் முதலிடத்துக்கு முன்னேற முடிந்திருக்கிறது.
-
காது அழுக்கை வைத்து மன அழுத்த அளவை மதிப்பிடலாம்
காது அழுக்கை வைத்து உங்கள் மன அழுத்த அளவை மதிப்பிடலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
-
இன்று முதல் இங்கிலாந்தில் அமுலாகும் இரண்டாது கோவிட் 19 சமூக முடக்கம் (Lock Down)
லண்டன்: கடந்த மார்ச் மாதம் தொடக்கம் ஜுலை மாதம் வரை இங்கிலாந்தில் அமுலில் இருந்த கோவிட் 19 லொக் டவ்ண இன் பின்னர் மீண்டும் இங்கிலாந்து இன்று முதல் டிசம்பர் 02 வரையுள்ள 4 வாரங்களுக்கு அமுல்படுத்துகிறது. (மேலும் நீடிக்கப்படலாம்)
-
சன்னி-ஷீயா பிரிவினை ஓர் அரசியல் முரண்பாடு என்பதை உணர்த்திய பிரான்ஸ்அதிபர்
அரசியல், கொள்கை முரண்பாடுகள், பிரதேசவாதம், தேசியவாதம், மொழி, மற்றும் மிதவாதம் – தீவிரவாதம் ஆகியவற்றால் பிரிந்துகிடந்த இஸ்லாமிய உலகம் இன்று ஒற்றுமைப்பட்டு உள்ளது.
-
நஸீர் அஹமட் எம்.பிக்கு கல்முனையிலிருந்து பகிரங்க மடல்
– நூருள் ஹுதா உமர் கொலைக் குற்றவாளி ஆர். துமிந்த சில்வாவை விடுதலை செய்ய கோரி மகஜரில் கையெழுத்திட்ட மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நஸீர் அஹமட் அவர்களுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி பீ. எம். சிபான் பகிரங்க கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் அக்கடிதத்தில் கொரோனா ஜனாஸாக்களின் எரிப்புக்கு எதிரான குரலாக, பள்ளி உடைப்புகளுக்கு எதிரான குரலாக, உங்கள் உம்மத்தின் உரிமைக்குரலாக, பாராளுமன்றத்தில்…
-
அமெரிக்கா- சீனா வல்லாதிக்க பொறிக்குள் சிக்கியுள்ள இலங்கை. இதனால் தமிழர்களின் அபிலாசைகள்நிறைவேறுமா ?
அடுத்த வாரம் இந்த பதவியை தன்னால் வகிக்க முடியுமா என்ற நிலையில் அமெரிக்காவின் வெளியுறவு செயலாளர் மைக் பொம்பியோ இலங்கை வந்து திரும்பியுள்ளார்.
-
பிரான்ஸில் தற்பொழுது இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலை நசீர் எம்.பி. கண்டிப்பாரா?
உள்நாட்டு விவகாரங்களை கணக்கிலெடுக்காமல் வெளிநாட்டிற்கு கண்டனங்களைத் தெரிவிக்கும் மு.கா. பா.ம. உறுப்பினர் நசீர் ஹாபிஸ், தற்பொழுது பிரான்ஸில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்திற்கு தமது கண்டனத்தை தெரிவிப்பாரா என மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்திருக்கின்றனர்.