-
கொரோனா தொற்றால் உயிரிழந்த இருவரின் ஜனாசாக்கள் இன்று மாலை முதன்முறையாக அடக்கம்
மட்டக்களப்பு: கொரோனா தொற்றால் உயிரிழந்த இருமுஸ்லிம்களின் ஜனாசாக்கள் இன்று மாலைமுதன்முறையாக அடக்கம் செய்யப்பட்டதாகஇராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாதெரிவித்தார்.
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: நியாயம் வேண்டி ஆர்ப்பாட்டம்
கொழும்பு: உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில்நியாயமான விசாரணைகளைமுன்னெடுப்பதுடன், அதன் உண்மையானவிபரங்களை தெரியப்படுத்துமாறு குறிப்பிட்டுமாபெரும் அமைதிவழி போராட்டமொன்றைமுன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில் அரசாங்கத்திற்கும் , சர்வதேசநாடுகளுக்கும் தெரிவிப்பதற்காக எதிர்வரும்ஞாயிற்றுக்கிழமை திருப்பள்ளி பூஜைக்குவருகைத்தரும் அனைவரையும் கருப்புநிறத்திலான ஆடை அணிந்து வருமாறுஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்றஉறுப்பினர் நிரோசன் பெரேரா வேண்டுகொள்விடுத்தார்.
-
காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட நான்கு வீதிகள் நாளை விடுவிப்பு
காத்தான்குடி: காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட நான்கு வீதிகள் நாளை (01) அதிகாலை 5.00 மணியுடன் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளன.
-
ஜனாஸா எரிப்பு பற்றி வாய் திறக்காத இம்ரான்கான்! பூகோள அரசியல் ராஜதந்திரமும், படம்காண்பித்த முஸ்லிம் தலைமைகளும்!!
முஸ்லிம்களின் ஜனாஸா எரிக்கப்படுவதற்கு எதிராக இலங்கைக்கு வருகைதந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அவர்கள் எந்தவித கருத்துக்களும் கூறாமல் சென்றுவிட்டார் என்று எம்மவர்கள் அவர்மீது அதிருப்தி வெளியிட்டு வருகின்றனர்.
-
LTTE இனரின் மனித உரிமை மீறல் காணொளி
விடுதலைப் புலிகள் யுத்த காலத்தில் சிறுவர்களுக்கு யுத்த பயிற்சி வழங்கியமை, விலங்குகளை வைத்து குண்டு வெடிப்பு மற்றும் போர் பயிற்சிகளை மேற்கொள்ளும் காட்சிகள் அடங்கிய வீடியோ ஆவணமொன்று, YouTube உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
-
பேராசிரியர் றமீஸ் அபூபக்கருக்கு பல்கலைக்கழக சமூகத்தினால் கௌரவிப்பு
மாளிகைக்காடு- நூறுல் ஹுதா உமர், சம்மாந்துறை- ஐ.எல்.எம். நாஸிம். இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவராக இருந்து கலை,கலாச்சார பீடத்தின் பீடாதிபதியாகவும், பேராசிரியராகவும் இன்று உயர்ந்து நிற்கும் கலாநிதி றமீஸ் அபூபக்கரை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று (24) கலை,கலாச்சார பீட அரங்கில் அரசியல் விஞ்ஞான துறை தலைவர் கலாநிதி எம்.எம். பாஸில் தலைமையில் நடைபெற்றது.
-
பாகிஸ்தான் பிரதமரை சந்திக்க முடியவில்லையா ?
– அபு ஹின்ஸா சம்மாந்துறையில் அமைந்துள்ள இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போ வேறு இடத்திற்கு மாற்றப்பட உள்ளதாக வெளியான தகவலையடுத்து அது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொண்டு அந்த டிப்போவை அவ்விடத்திலையே நிரந்தரமாக இருக்கச்செய்ய நடவடிக்கை எடுக்கும் நோக்கில் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்கவை சந்தித்தது கலந்துரையாடியதாகவும் அந்த சந்திப்பில் திருப்திகரமான முடிவு கிடைத்ததாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
-
பலமுள்ள மு.காங்கிரசை எவ்வாறு கட்டியமைக்கலாம் ?
மு.கா தலைவர், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் சுயநல அரசியல் தேவைக்காகவே அதியுயர்பீடம் செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டுக்கள் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்றது.
-
மாயமாகிப் போன துபாய் இளவரசி லத்தீஃபா
லண்டன்: இளவரசி லத்தீஃபாவின் வழக்கத்தையும் மீறிய கடத்தல் மற்றும் ரகசிய தடுத்து வைப்பு ஆகியவை குறித்த பரபரப்பான புதிய தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
-
மருதமுனை குரான் மதரஸா மாணவர்களுக்கு குரான் பிரதிகள் வழங்கிவைப்பு
– மாளிகைக்காடு நிருபர் – நூருல் ஹுதா உமர் மருதமுனை: கட்டார் நாட்டின் தனவந்தர்கள் மற்றும் தொழில் நிமிர்த்தம் கட்டாருக்கு புலம்பெயர்ந்த இலங்கையர்களின் அனுசரணையில் இலங்கை பைத்துல் ஹெல்ப் அமைப்பினால் மருதமுனை மஸ்ஜித்துல் நூர் ஜும்மா பள்ளிவாசலில் இயங்கும் ஹிபுல் மதரஸா மாணவர்களுக்கு குரான் பிரதிகள் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.