WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • Saint. Valentine’s Day அருட்தொண்டர். வலண்டைன் தினம்.

    வாய்க்கு மெல்ல அவல் கிடைத்தது போல் ஊடகங்களின் வாய்களுக்கும் கைகளுக்கும் கட்டப்பட்ட விலங்குகளை அவிழ்த்துவிட்டது போல் ஓர் பூரிப்பு! தனியார் ஊடகங்களின் ஊடுறுவலால் கிழக்காசிய நாடுகளுக்குள் சுமார் இருபது வருடங்களாக நோய்பரப்பும் கிருமிகளாய் பரவியதையடுத்து எங்கள் மனங்களிலும் சிந்தனைகளிலும் இன்று ஓர் தனியிடத்தை இந்த காதலர் தினம் ஏற்படுத்தி இருக்கிறது.

  • க.பொ.த உயர் தரத்தின் பின்னர் ஓர் உலகளாவிய தகைமை

    இலங்கையிலேயே உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட அவுஸ்திரேலிய கல்வித் தகைமையொன்றைப் பெறுவதற்கான வாய்ப்பொன்று க. பொ. த. உயர்தரத்தை முடித்துக் கொண்ட மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றது. அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்குச் சொந்தமான எடித்கோவன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து அவுஸ்திரேலியா வியாபார, தொழில்நுட்பம் கல்லூரி ACBT இதனை வழங்குகின்றது.

  • தமிழ்-முஸ்லிம் கட்சிகளின் ஒற்றுமையில் தங்கியுள்ள பதின்மூன்று பிளஸ் வெற்றி

    இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது எப்படி என்பது தொடர்பாகவே பெரும்பா லான கருத்தாடல்கள் தற்போது அரசியல் வட்டாரங்களில் முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்த தீர்வு காணும் விடயத்தை முன்வைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பலரும் தமக்குத் தெரிந்த சில கருத்துக்களை முன்னிலைப்படுத்தி மக்க ளைத் தமது பக்கம் ஈர்க்க முற்பட்டு வருவதையும் அவதானிக்க முடிகிறது. அரசியலில் வங்குரோத்து நிலை கண்ட சில அரசியல் வாதிகளோ இந்த விடயத்தைப் பெரும் தர்க்க மாக்கி வருவதுடன், சம்பந்தப்பட்ட இரு தரப்புக்கள் ஒற்றுமைப்பட்டாலும் அவர்களை…

  • Kattankudy

  • QR Code

    Quick Response Code (QR Code) எனப்படும் இக்குறியீடானது அச்சுவார்ப்புரு (Matric Barcode) அல்லது இரு பரிமான-அளவு (2D) வார்ப்புரு மூலமாகக உருவாக்கப்பட்ட இன்றைய நவீன குறியீடாக அழைக்கப்படுகிறது. ஆரம்பத்தில் இக்குறியீடு கைத்தொழில் நிறுவனங்களின் உள்ளார்ந்த (Internal) உற்பத்திகளில் இவை ஈடுபடுத்தப்பட்டு வந்தன. மோட்டார் வாகண உற்பத்திகள் மற்றும் அதன் உதிரிப்பாகங்களை அடையாளப் படுத்திக் கொள்ள அல்லது அதன் பயன்பாடுகளை அறிந்து கொள்ள இக் குறியீடுகள்  பயன்படுத்தப்பட்டு வந்தன.

  • காத்தான்குடி மத்திய கல்லூரி இல்ல விளையாட்டுப் போட்டியின் இல்லங்களும் வெற்றியாளர்களும்.

    படங்கள்: MTM. Raslan.  

  • அறிவகம்

    அஸ்ஸலாமு அலைக்கும் பொது அறிவுகள் (General Knoweledge) சம்பந்தமான தகவல்களுக்காக இப்பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் பொதுப் பரீட்சைகளுக்குத் தோற்றவிருக்கும் பரீட்சாத்திகளுக்கு இப்பக்கம் பெரிதும் உதவும். வாசகர்களும் பொது அறிவு சார்ந்த விடயங்களை இப்பக்கத்திற்கு அனுப்பி வைக்கலாம். மேலதிக தகவல்கள் தொகுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. விரைவில் அவை பதிவேற்றப்படும். இணையத்தள வசதி உள்ளவர்கள்  இப்பகுதியில் வழங்கப்பட்டுள்ள விசேட பொது அறிவு சம்பந்தமான இணையத்தளங்களில் தங்களது அறிவுகளைத் தேற்றிக் கொள்ளமுடியும். சிறுவர்களுக்குத் தேவையான அறிவுக்களங்களும் இப்பகுதிகளில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. நன்றி.

  • LATEST SPORTS

    ENGLAND V PAKISTAN SERIES 2012. Mon Feb 13 15:00 local | 11:00 GMT 1st ODI – Pakistan vs England Sheikh Zayed Stadium, Abu Dhabi Wed Feb 15 15:00 local | 11:00 GMT 2nd ODI – Pakistan vs England Sheikh Zayed Stadium, Abu Dhabi Sat Feb 18 15:00 local | 11:00 GMT 3rd ODI – Pakistan…

  • Latest Sports

    CB  SERIES, AUSTRALIA, 2012   FIXTURE: 14:20 local | 03:20 GMT 1st ODI – Australia vs India Melbourne Cricket Ground, Melbourne Wed Feb 8 12:20 local | 04:20 GMT 2nd ODI – India vs Sri Lanka W.A.C.A., Perth Fri Feb 10 12:20 local | 04:20 GMT 3rd ODI – Australia vs Sri Lanka W.A.C.A., Perth…

  • Update – புதியவை

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ். தினமும் ஒவ்வொரு பக்கங்களும் புதிய தகவல்களுடன் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.  இந்த வகையில், விளையாட்டுக் கழகங்கள்  பாடசாலைகள்   அரசியல் ஆகிய பக்கங்களில் மேலதிக தகவல்கள் இணைக்கப்பட்டுள்ளன என்பதனை மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறோம். என்றும் அன்புடன், இயக்குனர், உங்கள் காத்தான்குடி.

  • நன்றியும்-அறிவிப்பும்:

    அஸ்ஸலாமு அலைக்கும். நேற்று அதாவது 04-02-2012 காலை தொடக்கம் நேற்றிரவு பதினொரு மணிவரைக்கும் எமது இணையத்தளத்தை www.yourkattankudy.com 920 சகோதரர்கள் உலகின் பல நாடுகளில் இருந்தும் பார்வையிட்டிருந்தனர். அறிமுகமான தினத்தில் இவ்வளவு சகோதரர்கள் பார்வையிட்டு பாராட்டுக்களையும் தெரிவித்திருந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!. இதே போல் எமது பரீட்சாரத்த இணையத்தளமாக இதுவரைக்கும் இருந்து வந்த www.yourkattankudydot.com எனும் இணையத்தளத்தை 69 பேர்கள் பார்வையிட்டும் Comments செய்தும் இருந்தனர்.  Facebook மூலமாக 124 சகோதரர்களும் நிறுவனங்களும் இணைக்கப்பட்டிருந்தன. அனைவருக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக்…

  • بسم الله الرحمن الرحيم

    කාත්තාන්කුඩි ආදරයෙන් පිළිගැනීම காத்தான்குடி அன்புடன் அழைக்கின்றது welcome to Kattankudy مرحبا بكم في كاتانكودي www.yourkattankudy.com Email: yourkattankudy@gmail.com

←Previous Page
1 … 1,297 1,298 1,299

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar