WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • நேற்று வெள்ளிக்கிழமை காத்தான்குடி கடற்கரைக் காட்சிகள்

    படங்கள்: டீன் பைரூஸ்

  • ‘My Soft -2U’ நிறுவனத்தை கிழக்குமண்ணில் முன்னணி நிறுவனமாக கட்டியெழுப்ப வேண்டும்’ ஆறாவது ஆண்டு நிகழ்வில் – பிரதம அதிதி உரை.

    – ‘My Soft -2U இப் பிரதேசத்தில் சிறந்த, நீண்டகால திட்டமிடல்களுடன் பல்வேறு சவால்களைக் கடந்து ஆறாவது ஆண்டினை எட்டிப்பிடித்திருக்கும்’My Soft -2U’ நிறுவனமானது, தொழில் நுட்பத்துறையில் ஆற்றிவரும் பங்களிப்புக்களை அறியும்போது  ‘இதை கிழக்குமண்ணில் முன்னணி நிறுவனமாக கட்டியெழுப்ப நாம் எல்லோரும் உதவ வேண்டும்’

  • சர்ச்சைக்குரிய சலவைக்கற்கள் மாற்றம்

    – எமது செய்தியாளர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மலசல கூடத்திற்குள் முன்னர் பதிக்கப்பட்டிருந்த பச்சை நிற சலவைக்கற்களில் (Marbles) அரபு எழுத்துக்கள் இருந்ததை சம்பந்தப்பட்டவர்களால் சுட்டிக்காட்டப்பட்டதன் பின்னர் அவற்றை அகற்றிவிட்டு தற்பொழுது நீல நிறத்திலான புதிய சலவைக் கற்கள் பதிக்கப்பட்டிருக்கின்றன. முன்னர் பின்னர்

  • கரை ஒதுங்கும் கடல் உயிரினங்களை உண்ணாதீர்கள்! சம்பவம் பற்றிய சில உண்மைகள்…

    முகமட் ஜலீஸ், இங்கிலாந்து கடந்த மூன்று தினங்களாக காத்தான்குடி உட்பட நாட்டின் சில கரையோரப்பகுதிகளில் உயிருடனும் சடலமாகவும் கடல் உயிரினங்கள் கரையோரங்களில் ஒதுங்கிக்கொண்டு வருகின்றன.

  • காத்தான்குடி பொது நூலகத்தில் ‘வாசிப்பு மரம்’

    காத்தான்குடி பொது நூலகத்தில் ‘வாசிப்பு மரம்’ ஒன்று அமைக்கப்பட்டு பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. பலரையும் கவர்ந்த இம் மரத்தை எமது நிருபர் கிளிக் செய்து அனுப்பி இருந்தார்.

  • பாம்பா…? மீனா…? கரை ஒதுங்கிய உயிரினங்களின் பரிதாபக் காட்சிகள்

    எமது விஷேட நிருபர் நேற்று காத்தான்குடி கடற்கரையில் இறந்த நிலையில் கடல் உயிரினங்கள் பல கரை ஒதுங்கி இருந்தன. தரையில் வசிக்கும் ஜீவராசிகளைவிட பல கோடி அதிசயப் படைப்புக்கள் கடலுக்குள் இருக்கின்றன. இறை வேதமும் விஞ்ஞானமும் அதனை நிரூபித்து இருக்கின்றன.

  • நேற்றும் இன்றும் சுவையான இலவச மீன் உணவு!

    -MJ நேற்று காத்தான்குடியிலும் நாட்டின் ஏனைய சில கரையோரப் பகுதிகளிலும் கரையொதிங்கி வந்த மீன்களை மக்கள் ஆர்வத்துடன் தங்களது இல்லங்களுக்கும் உணவகங்களுக்கும் கொண்டு சென்றனர். இந்தவகையில் நேற்று காத்தான்குடியில் அதிகமானவர்களின் வீடுகளில் குறித்த மீன் கறிகளும் பொறியல்களும் மதிய உணவையும் இரவு உணவையும் சிறப்பித்துச் சென்றிருந்தன.

  • பரீட்சைகள் நடைபெறுவதற்கு ஏழு தினங்களுக்கு முன்பே ரியூஷன்கள், வகுப்புகள் நடத்த தடை

    * க.பொ.த. (சா/த) பரீட்சையிலிருந்து அமுல் * வர்த்தமானி அறிவித்தல் விரைவில் தேசிய மட்டப் பரீட்சைகள் நடைபெறும் திகதிக்கு ஏழு தினங்களுக்கு முன்னதாக மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள், ரியூஷன் வகுப்புகள் நடத்துவது தடை செய்யப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை யிலிருந்து இந்த புதிய நடைமுறை அமுலுக்கு கொண்டு வரப்பட வுள்ளதாக அவர் தெரிவித்தார்.

  • “கே பி மீது எந்த வழக்கும் இல்லை”

    இலங்கையின் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து, தற்போது உயிருடன் இருப்பவர்களில் மூத்த தலைவரான கே பி எனப்படும் செல்வராசா பத்மநாதன் மீது தற்போது எந்த குற்றச்சாட்டுக்களும் இல்லை என்றும் அவர் மீது இனிமேல் எந்த குற்றச்சாட்டுக்களையும் பதியும் எண்ணம் இலங்கை அரசுக்கு இல்லை என்றும் புதனன்று பிபிசியிடம் தெரிவித்தார் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மையத்தின் தலைவர் லக்ஷ்மண் ஹுலுகல்ல.

  • யார் பொருப்பு தாரிகள்…?

    சுத்தம் ஈமானின் பாதி என்றார்கள் நபி (ஸல்) அவா்கள். மனிதன் சுத்தமாக இருப்பது, சுற்றுச் சூழலை சுத்தமாக வைத்திருப்பது என்பதானது ஒவ்வொருவருடைய தார்மீக பொருப்பும், கடமையுமாகும். இன்று நாட்டில் ஏட்பட்டிருக்கும் மிகப் பெரிய பயங்கரவாதம் டெங்காகும். டெங்கினால் பல உயிர்கள் காவு கொள்ளப்பட்டுள்ளன. அதற்கு அடிப்படைக்  காரணம் சுற்றுச் சூழல்  மோசமாக இருப்பதுதான். இதற்கு ஒவ்வொருவரும் பதில் சொல்லியாக வேண்டும்.

  • காத்தான்குடி கடற்கரையில் கரை ஒதுங்கும் மீன்கள்

    -டீன் பைரூஸ் இன்று காலை காத்தான்குடி கடற்கரையில் பேச்சாழை சாலை என்று சொல்லக் கூடிய சிறிய சிறிய மீன்கள் கூட்டம் கூட்டமாக கரை ஒதுங்கியது.

  • பரீட் அவர்களால் கணனி அன்பளிப்பு

    -டீன் பைரூஸ் காத்தான்குடியில் இயங்கும் யுனிக் சர்வதேச பாடசாலையின் நிர்வாகம் கேட்டுக்கொண்டதற்கினங்க, முன்னாள் மாகாணசபை உறுப்பினர் கே.எல்.எம். பரீட் ஜே.பி அவர்களால் ரூபா 50,000 பெருமதியான கணனி ஒன்று இப்பாடசாலைக்கு வழங்கப்பட்டது.

←Previous Page
1 … 1,202 1,203 1,204 1,205 1,206 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar