Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • எமது அபிமான வாசகர்களுக்கு புனித ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்! ‘ஈத் முபாரக்’

  • பெருநாள் சட்டங்கள்

    பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் ஒவ்வொரு சமுதாயமும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்காக சில நாட்களைத் தேர்வு செய்து, அந்நாட்களுக்குப் புனிதம் வழங்கி அவற்றை பெருநாட்களாகக் கொண்டாடி வருகின்றனர். இஸ்லாமிய மார்க்கத்தில் இரண்டு நாட்கள் மக்கள் மகிழ்ச்சியாகக் கொண்டாட வேண்டிய நாட்களாக உள்ளன. ஒன்று ஈதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள், மற்றொன்று ஈதுல் அழ்ஹா எனப்படும் ஹஜ்ஜுப் பெருநாள்.

  • புனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை ஏற்பாடு தொடர்பாக காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் விடுக்கும் அறிவித்தல்

    – காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் நபிகளாரின் ஸுன்னாவைப் பின்பற்றி பெருநாள் தொழுகைகளை திறந்த வெளியில் நிறைவேற்றிட வேண்டும் எனும் உயரிய நோக்கில் ஆரம்பிக்கப்பட்டு அல்லாஹ்வின் உதவியினால் அதனை நடைமுறைப்படுத்தி வருகின்றோம்.

  • இருபது இலட்சத்தைத் தாண்டிய ஹாஜிகள் அரபாவில்…

    -MJ உலக நாட்களில் சிறந்த நாளான இன்றைய அரபா நாளில் இருபது இலட்சத்தைதாண்டிய ஹாஜிகள் அரபா மைதானத்தில் தற்பொழுது தரித்து இருக்கின்றனர். 189 நாடுகளின் 1,752,932 வெளிநாட்டு ஹாஜிகள் அரபாவில் தரிக்கின்றனர். இவர்களுள் 951,806 ஆண்களும் 801,126 பெண்களும் அடங்குகின்றனர். இதைவிட உள்ளுர் ஹாஜிகளும் வழமைபோல் ஹஜ்ஜில் ஈடுபடுகின்றனர்.

  • தியாகத்தின் மறுபெயர் ஹஜ்

    – மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ : ஹஜ் கடமை இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகும், அல்லாஹுத்தஆலா நபி(ஸல்) அவர்கள் மூலமாக தன் அடியார்களுக்கு ஹஜ்ஜைக் கடமையாக்கினான். நபி(ஸல்) அவர்கள் தன் உம்மத்தினருக்கு ஹஜ்ஜைக் கடமையாக்கினாலும் இதன் பின்னணியில் நபி இபராஹீம்(அலை) அவர்களும், அவர்களின் குடும்பமும் செய்த மாபெரும் தியாகங்கள் மறைந்திருக்கின்றன.

  • சமாதான நீதவான் நியமனம்

    -டீன் பைரூஸ் மட். காங்கேயனோடையைப் பிறப்பிடமாகவும், தற்பொழுது புதிய காத்தான்குடி பெரிய ஜூம்ஆ பள்ளிவாயல் மஹல்லாவில் வசிப்பவருமான பிரபல சமூக சேவையாளர் அல்ஹாஜ் எம். ஐ. பதஹூல் கரீம் அவர்களின் சமூக வேவைகளைப் பாராட்டி, அவர்களுக்கு முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஜனாப் கே.எல்.எம் பரீட் JP அவர்களால் சமாதான நீதவான் நியமனக் கடிதம் வழங்கப்பட்டது.

  • ‘காபட்’ வீதியாக மாறும் கடற்கரை வீதியின் அவலநிலை!

    – நமது செய்தியாளர் காத்தான்குடியின் பிரதான வீதிக்கு அடுத்ததாக முக்கியமாகக் கருதப்படும் கடற்கரை வீதி, காபட் வீதியாக மாற்றப்படுவதற்கான அபிவிருத்திப்பணிகள் தற்பொழுது இடம்பெற்று வருகின்றன.

  • உலக முதலுதவி தினம்: காத்தான்குடியில் முதலுதவிப் பயிற்சிகள்

    – எம். சலீம் SLRC-KKY உலக முதலுதவி தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு இலங்கை செஞ்சிலுவைச் சங்க கிளையினால் காத்தான்குடி பிரிவிலுள்ள தமது முப்பது தொண்டர்களுக்கு அடிப்படை முதலுதவிப் பயிற்சிகளை தற்பொழுது வழங்கி வருகின்றது.

  • நாடு முழுவதும் இடி , மின்னலுடன் மழை: வெள்ள அபாயம்; மண்சரிவு எச்சரிக்கை

    நாடு முழுவதும் இடி, மின்னலுடன் பெய்து வரும் அடைமழையுடன் கூடிய காலநிலை தொடர்ந்தும் நீடிக்குமென்பதனால் வெள்ள அபாயம், கடும் மின்னல் தாக்கம் மற்றும் மண் சரிவு ஆகிய அனர்த்தங்கள் குறித்து பொதுமக்களும் விழிப்புணர்வுடன் இருத்தல் அவசியமென வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. நேற்றும் நாட்டின் பல பகுதிகளில் நீர் தேங்கி நின்றமை மரங்கள் முறிந்து விழுதல் மற்றும் சிறியளவிலான மண்சரிவு காரணமாக அனர்த்தங்கள் இடம்பெற்றமை பதிவாகியுள்ளதென அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது.

  • போயா தினத்தில் மிருக பலியை தவிர்க்குமாறு உலமா சபை அறிவுரை

    உழ்ஹிய்யா இஸ்லாத்தில் முக்கியத் துவம் வாய்ந்த ஒரு வணக்கம். அதனை கட்டாயமான ஒரு சுன்னத் என்றும் இஸ்லாம் கூறுகின்றது. இதற்கு முன் வாழ்ந்த பல சமூகத்தாரும் செய்து வந்த ஒரு வணக்கமாகவும் இது விளங் குகின்றது. அதனை நிறைவேற்றுபவரின் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. இஸ்லாம் எல்லாவித உயிர்களையும் மதிக்கின்றது.

  • ஜனாதிபதிக்கு அன்பளிப்பு

    – டீன் பைரூஸ் அண்மையில் காத்தான்குடிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு, பிரதியமைச்சர் அல்ஹாஜ் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களினால் நினைவுச் சின்னம் ஒன்று அன்பளிப்புச் செய்யப்பட்டது. இவ் அன்பளிப்பை ஹிஸ்புல்லாஹ் ஸைனப் ஜனாதிபதிக்கு வழங்குவதை படத்தில் காணலாம்.

  • முட்டையிடும் பெட்டைக் கோழி!

    இங்கே நான் வண்ண மொழிப் பிள்ளைக்குக் தாலாட்டுத் தாய்! அங்கே நான் விட்டெறியும் எழும்புக்கு வாலாட்டும் நாய்!

←Previous Page
1 … 1,200 1,201 1,202 1,203 1,204 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar