WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • உங்கள் தர்மத்தில் ஓர் வீட்டுத் தொகுதி….

    -டீன் பைரூஸ் இஸ்லாத்தில் உன்னதமான அமல்களில் ஒன்றான ‘ஸதகா’ விற்கு பல அந்தஸ்துக்களையும் முக்கியத்துவத்தையும் எங்களுக்கு அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்திக் கூறிய விடயமாகும்.

  • மழையால் வெளியேறும் ஜீவராசிகள்

    – எமது செய்தியாளர் காத்தான்குடியில் நேற்று பெய்த மழை காரணமாக மாடுகள் கூட்டம் கூட்டமாக வெளியேறி வீதிகளில் உள்ள கடைத்தொகுதிகளில் அடைக்களம் தேடி அலைந்து திரிந்தன.

  • சூறாவளி “சாண்டி”யின் சீற்றத்தால் வடகிழக்கு அமெரிக்காவில் பெரும் சீரழிவுகள்

    அமெரிக்காவின் வட கிழக்கு பிரதேசத்தை “சாண்டி” என்று பெயரிடப்பட்டுள்ள மாபெரும் சூறாவளி தாக்கியதில் இதுவரை குறைந்தது 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

  • குமார் தர்மசேன

    -MJ கொழும்பு: குறிப்பாக இலங்கை 1980 களில் இருந்து உலகுக்கு தெரிய வருகிறது. அதுதான் இலங்கையில் இடம்பெற்றுவந்த உள்ளுர் மோதல்களால் இலங்கை உலக நாடுகளில் பிரபல்யம் அடைந்திருந்தது.

  • காத்தான்குடி CIG யின் மூன்றாவது சான்றிதழ் வழங்கும் விழா: பிரதம பேச்சாளராக அகார் முகம்மட்

    -டீன் பைரூஸ் காத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் மாணவர்களுக்கான மூன்றாவது சான்றிதழ் வழங்கும் விழா 28-10-2012 அன்றைய தினம் இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் புதிய கட்டிடத்தில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது.

  • தொடரும் காலநிலை மாற்றம்

    – டீன் பைரூஸ் இலங்கையில் தற்பொழுது காலநிலைமாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள இத்தாழமுக்கத்தினால் கரையோரங்களிலும் ஏனைய இடங்களிலும் பலத்தமழையும், மண்சரிவுகளும் மற்றும் வெள்ள அபாயங்களும் ஏற்பட வாய்ப்புள்ளதாக வளிமண்டள திணைக்களம் பொதுமக்களை எச்சரித்திருக்கின்றது.

  • கூட்டு உழ்கிய்யா.

    காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அரபுக் கல்லுரியின் அதிபா் சங்கைக்குரிய மௌலானா மௌலவி அப்துல்லா றஹ்மானி அவா்களின் தலைமையில்.காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் வருடா வருடம் கூட்டு உழ்கிய்யா ஒவ்வொரு மகல்லா ரீதியாக மிகவும் சிறப்பாக அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.

  • பெருநாள் பஸாரும் சுரங்கப் பாதையும்

    -டீன் பைரூஸ் ‘பஸ்மலா’ சதுக்கத்தில் இடம்பெற்றுவரும் பெருநாள் பஸாரை பார்வையிடுவதற்காக சிறுவர்களும் பெற்றோர்களும் சுரங்கப்பாதையை பயன்படுத்தி வருகின்றனர். வீதியை கடந்து செல்வதைப் பார்க்கிலும் இச்சுரங்கப்பாதையை மக்கள் அதிகமாக விரும்புகின்றனர்.

  • களைகட்டும் காத்தான்குடி பெருநாள் பசார்!

    – நமது செய்தியாளர் காத்தான்குடி 6 ‘பஸ்மலா’ சதுக்கத்தில் இடம்பெற்றுவரும் ஹஜ் பெருநாள் பசார்  சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.

  • ஜனாஸா அறிவித்தல்.

    (குல்லு நப்சின் தாயிகதுல் மவ்த்)  ‘ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை அனுபவித்தே தீர வேண்டும்’  என்ற குா்ஆனின் கட்டளைக் கேட்ப புதிய காத்தான்குடி3 பெரிய ஜூம்ஆ  மஸ்ஜித் வீதியில் வசித்து வந்த எம்.சீ.எம். அமீன் என்பவா் 28.10.2012 இன்று அதிகாலை 02.30 மணியலவில் காலமானார்கள் (இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி றாஜியுன்) இவா் பிரதானமாக வீடுகளுக்கு குழாய்க் கிணறுகள் அடிப்பதில் மிக பிரபல்யம் பெற்றவா் என்பது குறிப்பிடத்தக்கது. 50 வயதுடைய இவா் சமுகப் பணிகளில்  அதிகம் ஈடு படுபவா் என்பதும்…

  • 22 வருடங்கள் மெளனித்திருக்கும் முஸ்லிம்களின் வெளியேற்றம்

    விடுதலைப் புலிகள் அமைப்பு தமிழ் மக்களுக்காக நடத்திய விடுத லைப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் முழுமையாக மழுங்கடிக் கப்படுவதற்கு அவர்கள் விட்ட மாபெரும் வரலாற்றுத்தவறுகள் பல காரணமாக இருக்கின்றன. அவற்றுள் ஒன்றாக இற்றைக்கு இருபத்து இரண்டு வருடங்களுக்கு முன்னர் வட மாகாணத்திலிருந்து தமிழ் பேசும் மற்றுமொரு சகோதர இனமான முஸ்லிம் மக்கள் அங்கி ருந்து விரட்டியடிக்கப்பட்டமையைக் குறிப்பிடலாம்.

  • சிறுவர் பெருநாள் பசார்!

    – டீன் பைரூஸ் 1990ம் ஆண்டுக்குப் பின்னர் இம்முறை செயின் மௌலானா தைக்கிய்யாவின் கீழ் சிறுவர் பெருநாள் பசார் இடம்பெற இருக்கின்றது.

←Previous Page
1 … 1,198 1,199 1,200 1,201 1,202 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar