-
பிரதியமைச்சரின் புதுவருட வாழ்த்துச் செய்தி
yourkattankudy. ‘மலர்ந்துள்ள இஸ்லாமிய புது வருடம் எம் அனைவருக்கும் மிகவும் சிறந்ததாக அமைய என் நல் வாழ்த்துக்கள். உலக முஸ்லிம் உம்மாவின் ஒற்றுமைக்காக நாம் பிரார்த்திப்பதுடன் மறத்தல், மன்னித்தல், விட்டுக் கொடுத்தல், மற்றவா்களை மதித்து நடத்தல் என்ற மா நபியின் மா பெரும் பண்புகளுடன் வாழ உறுதி கொள்ள வேண்டும்’. ‘ஊடகப் பணி செய்கின்ற YOURKATTANKUDY குடும்பத்தினருக்கும் எனது நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்’. Al-Hajj. MLAM. Hizbullah D/M, MA, MP.
-
காத்தான்குடி மாணவியின் சாதனை..
டீன் பைரூஸ். புதிய காத்தான்குடி மட்/அல்-அமீன் மஹா வித்தயாலய மாணவி செல்வி J.பாத்திமா நஸீரா தேசிய மட்ட மீலாத் போட்டியின் பேச்சுப் பிரிவில் 03 ம் இடத்தைப் பெற்றுள்ளார்.
-
புது வருட வாழ்த்துக்கள்.
-yourkattankudy மலர்ந்திருக்கும் ஹிஜ்ரி 1434 இஸ்லாமியப் புத்தாண்டில் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வாழ்ந்து கொண்டு எமது இணையத்தளத்துடன் இணைந்திருக்கும் அனைத்து உள்ளங்களுக்கும் “ YOURKATTANKUDY ” உங்கள் காத்தான்குடியின் இயக்குனா் சபை சார்பாக மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும்
-
பிறைக்குழுவின் முடிவில் மாற்றம் : இஸ்லாமிய புதுவருடம் இன்றே
பொத்துவில் பிரதேசத்தில் தலைப்பிறை தென்பட்டமைக்கான முறையான ஆதரங்களைக் கொண்டு முஹர்ரம் மாதம் வெள்ளிக்கிழமையான இன்றே ஆரம்பமாகின்றது என பிறைக்குழு தீர்மானித்துள்ளது. இதனால் இஸ்லாமிய புது வருடம் இன்றாகும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிறைக்குழு தற்போது அறிவித்துள்ளது.
-
முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் செயலமர்வு
– எம்.எச்.எம்.அன்வர் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் ஏற்பாட்டில் இஸ்லாமியப்பார்வையில் பால் நிலை தொடர்பான இரண்டு நாள் செயலமர்வு காத்தான்குடி வாசிக சாலை மண்டபத்தில் 12மற்றும் 13ம்திகதிகளில் இடம்பெற்றது.
-
காஸா-இஸ்ரேல் மோதல்: 15 பலஸ்தீனியர்கள், 3 இஸ்ரேலியர்கள் பலி!
-MJ இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற மோதல்களில் இதுவரைக்கும் 15 பலஸ்தீனியர்களும், 3 இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
-
சர்வதேச மைதானம் காத்தான்குடியில்….
விசேட நிருபர். கிழக்கிலங்கையில் சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதானம் தற்போது காத்தான்குடியில் பாரிய நிதி ஒதுக்கீட்டில் புரணமைக்கப்பட்டு வருவதனை கானக் கூடியதாக உள்ளது.
-
மடமையைத் தகர்ப்போம்
– மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ : உலகம் படைக்கப்பட்ட நாட்களிலிருந்து அல்லாஹுத்தஆலா ஒரு வருடத்தை பன்னிரெண்டு மாதங்களாகத்தான் படைத்திருக்கின்றான். அல்லாஹ் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும், பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும்
-
முஸ்லிம் திணைக்களத்தினூடாகவே இனிமேல் புனித ஹஜ் – உம்ரா கடமைகள்
உம்றாவுக்காக சவூதி அரேபியாவுக்கு செல்லும் இலங்கை முஸ்லிம்கள் இனிமேல் முதலில் முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்களத்திடம் ஆலோ சனை பெறுவது அவசியம் என்று நகர அலுவல்களுக்கான சிரேஷ் அமைச்சர் ஏ.எச்.எம். பெளஸி நேற்று தெரிவித்தார்.
-
ஐக்கிய அரபு இராச்சியத்தில் இணையதள கருத்துக்கு சிறை
அரசுக்கு எதிராகவோ அல்லது ஆட்சி மாற்றம் குறித்தோ இணையதளத்தில் கருத்து வெளியிடுவதற்கு சிறைத் தண்டனை வழங்கும் சட்டம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் அமுல்படுத்தப்பட் டுள்ளது.
-
‘ஆயிஷா பவுண்டேஷன் மாணவர் புலமைப்பரிசில் – 2012/2013’ வழங்கும் நிகழ்வு
ஆயிஷா பவுண்டேஷன் அமைப்பினால் பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் வைபவம் கடந்த 04/11/2012 (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 3.30 மணிக்கு காத்தான்குடி மில்லத் மகளிர் மகாவித்தியாலத்தில் நடைபெற்றது.
-
இலங்கையின் ‘டபிள் டெகர்’
-MJ ‘டபிள் டெகர்’ ( Double Decker) இரட்டை தட்டு பஸ் என்றால் அனைவரது மனதிலும் உதிப்பது லண்டன் சிவப்பு நிற பஸ்களே!