Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • கடற்கரை கால்பந்துப் போட்டி..

    டீன் பைரூஸ். காத்தான்குடி உதைபந்தாட்ட வள நிலையம்  அணிக்கு  05 போ்  கொண்ட கடற்கரை கால் பந்து (BEACH FOOTBALL) சுற்றுப் போட்டி ஒன்றினை பல கழகங்களின் பங்கு பற்றுதலுடன் கடந்த ஒன்றரை மாதங்களாக காத்தான்குடி கடற்கரையில் நடாத்தி வந்தனா்.

  • நீரிழிவு நோயாளர் தினம் நவம்பா்14

    டீன் பைரூஸ். “நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம்” நவம்பர் 14 ம் திகதி நீரிழிவு நோயாளர் தினமாக உலகலாவிய ரீதியில் அனுஷ்டிக்கப் படுகின்றது.

  • தையல் பயிற்சி நிலையம் திறப்பு.

    – நமது செய்தியாளர் காத்தான்குடி 5, பழைய வீதி,  164/A, கிராம சேவையாளா் பிரிவிற்குட்பட்ட மகளிர் சங்கத்தின் ஏற்பாட்டில் தையல் பயிற்சி நிலையம் திறப்பு விழா  சமூா்த்தி உத்தியோகஸ்தா் MRS. J.அமானுல்லாஹ் தலைமையில் (09.11.2012 வெள்ளிக்கிழமை)இடம் பெற்றது.

  • நுாறாணியா பாலா் விளையாட்டு விழா

    விசேட நிருபர். நுாறாணியா பாலர் பாடசாலை , நுார் சன சமூக நிலையம் தனது 25 வது ஆண்டு  நிறைவினை முன்னிட்டு நடாத்திய பாலா் விளையாட்டு விழா   கடந்த 11.11.2012 ஞாயிற்றுக்கிழமை புதிய காத்தான்குடி மட்/ அன்வா் வித்தியாலய  மண்டபத்தில் இடம் பெற்றது.

  • சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியம்

    டீன் பைரூஸ். காத்தான்குடியில் பல்வேறு சமூகப் பணிகளை செய்து வரும்  சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் தலைவா் சகோதரா் MIM.HARIS. (JP/WI)

  • 1000 ரூபா புதிய நாணய குற்றி ஜனாதிபதியிடம் கையளிப்பு

    இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான இராஜதந்திர உறவின் 60 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு இலங்கை மத்திய வங்கி 1000 ரூபா பெறுமதியான புதிய நாணயக்குற்றியை இன்று வெளியிட்டது.

  • 40 ஆண்டுகளுக்கு பின் சிரியாமீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

    துருக்கி, லெபனானைத் தொடர்ந்து சிரியாவின் இஸ்ரேல் எல்லையிலும் பதற்றம்  கொலன் ஹைட்ஸ் பகுதியிலுள்ள இஸ்ரேல் இராணுவ முகாமிற்கு சிரியாவில் இருந்து மோட்டார் குண்டுகள் விழுந்ததைத் தொடர்ந்து இஸ்ரேல், சிரியா மீது எச்சரிக்கை ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது.

  • துாக்கில் தொங்கிய நிலையில் இளைஞரின் ஜனாஸா….

    விசேட நிருபர். புதிய காத்தான்குடி, விடுதி வீதி, 1ம் ஒழுங்கையில் வசித்து வந்த முகம்மது நயீம் முகம்மது சப்ரி என்பவா்  12.11.2012 திங்கக்கிழமை  காலை  09.00 மணியளவில் கஹடகஸ்தெனியவில் உள்ள தனது பிடவைக் கடையில் துாக்கில் தொங்கிய நிலையில் மரணமடைந்துள்ளார்.

  • ஜனாதிபதியின் 67 வது ஜனனதினத்தினை முன்னிட்டு

    டீன் பைரூஸ். இலங்கை ஜனநாயக சோசலிஸ  குடியரசின் அதி உத்தம ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவா்களின் 67 வது ஜனன தினம் எதிர் வரும் [ NOVEMBER 18 ] ஆகும்.

  • வளமுடன் வாழ வாழ்த்துகின்றோம்.

                                                                                                                                                                            -yourkattankudy- இலங்கையின்  அதிஉத்தம  ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்ஸ அவா்களின் 67 வது பிறந்த தினம் எதிர் வரும் [ NOVEMBER 18 ]  ஆகும்.   நாட்டுக்காக அா்ப்பணிப்புடன் செயல்படும் ஜனாதிபதியின் மக்கள்  பணி தொடரவும், நீண்ட ஆயுலுடன் வாழவும்   நாட்டு  மக்கள் சார்பாகவும், YOURKATTANKUDY  யின் இயக்குனா் சபை  சார்பாகவும்  வாழ்த்துக்களை  தெரிவித்துக் கொள்கின்றோம்.

  • 1000 பாடசாலை அபிவிருத்தி திட்டம் : காத்தான்குடியில் 03 பாடசாலைகள் தெரிவு!

    ஜனாதிபதியின் வழிகாட்டலில் கல்வி அமைச்சின் 1000 பாடசாலைகள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் மூன்று பாடசாலைகள் முழுமையாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக சிறுவர் விவகார மகளிர் அபிவிருத்தி பிரதியமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

  • காத்தான்குடி அல்மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரிக்கு புதிய மாணவர்கள் சேர்த்தல் – 2013

    காத்தான்குடி அல்மனார் இஸ்லாமிய அறிவியற்கல்லூரிக்கு எதிர்வரும் வருடத்திற்குரிய (2013) புதிய மாணவர்கள் அனுமதிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. கடந்த காலங்களைப் போலல்லாது இம்முறை மார்க்கக் கல்வியையும் பாடசாலைக் கல்வியையும் எமது கல்லூரியிலேயே கற்பதற்கான முழுமையான வசதிகள் செய்யப்பட்டு மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர்.

←Previous Page
1 … 1,193 1,194 1,195 1,196 1,197 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar